• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    பிரதமர் மோடி பதிலுரை மிஸ்ஸிங்! ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றம்!

    மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடியின் பதிலுரை இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    Author By Pandian Thu, 05 Feb 2026 13:26:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Historic Snub in Lok Sabha: PM Modi’s Reply Cancelled Amid Chaos – President’s Address Motion Passed Without PM Speech After 20 Years | Rahul Denied China Border Talk!

    மக்களவையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்பட்டதால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    ராகுல் காந்தி முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் நரவணே எழுதியதாகக் கூறப்படும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட சீன எல்லை ஆக்கிரமிப்பு விவகாரத்தை எடுத்துரைக்க முயன்றார். ஆனால் சபாநாயகர் ஓம் பிர்லா அதற்கு அனுமதி மறுத்ததால், எதிர்க்கட்சி எம்பிக்கள் சபையை முற்றுகையிட்டனர். பதாகைகளுடன் முழக்கமிட்டு, அவைத் தலைவரின் இருக்கை முன் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    நேற்று மாலை 5 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பதிலுரை அளிக்க இருந்தார். ஆனால் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக அவரது உரை ரத்து செய்யப்பட்டது.

    இதையும் படிங்க: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்! லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் அமளி! ராஜ்யசபாவில் காரசார விவாதம்!

    ChinaBorderDebate

    இன்று காலையும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் நிறைவேற்றினார்.

    கடைசியாக 2004-ஆம் ஆண்டு தான் இதுபோல பிரதமரின் பதிலுரை இல்லாமலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து மக்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே மாநிலங்களவையில் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து பதிலுரை ஆற்ற உள்ளார். எதிர்க்கட்சிகள் ராகுல் காந்தியை பேச அனுமதிக்காதது மீது கடும் கோபத்தில் உள்ளன. சீன எல்லைப் பிரச்னை குறித்து முழுமையாக விவாதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த அமளி பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் சில நாட்களையே பாதித்துள்ளது. மக்களவை நடவடிக்கைகள் முடங்கிய நிலையில், முக்கிய விவாதங்கள் தள்ளிப்போடப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகளின் இந்த போராட்டம் தொடருமா அல்லது சபை இயல்பு நிலைக்குத் திரும்புமா என்பது அடுத்த சில நாட்களில் தெரிய வரும். இந்த சம்பவம் நாடாளுமன்ற வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

    இதையும் படிங்க: காங், கம்யூனிஸ்ட் சிக்கிட்டாங்க! திமுக எம்பிக்கள் தப்பியது எப்படி? சஸ்பெண்ட் பட்டியலால் அதிமுக சந்தேகம்!

    மேலும் படிங்க
    “நாடாளுமன்றம் என்ன பாஜக அலுவலகமா?” ஜோதிமணி எம்.பி. கடும் காட்டம்!

    “நாடாளுமன்றம் என்ன பாஜக அலுவலகமா?” ஜோதிமணி எம்.பி. கடும் காட்டம்!

    இந்தியா
    ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடப்படும்.. ரூ.20 கோடி வரி பாக்கியால் வருமான வரித்துறை எச்சரிக்கை!

    ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடப்படும்.. ரூ.20 கோடி வரி பாக்கியால் வருமான வரித்துறை எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    ''மோடி.. மோடி..'' மாநிலங்களவையில் அதிரடி முழக்கம்! எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பிரதமர் உரை!

    இந்தியா
    அரசு மருத்துவர்கள் குரலை நசுக்கும் ஸ்டாலின்..! அரசியல் நாடகம் முடிஞ்சுது... அண்ணாமலை தாக்கு..!

    அரசு மருத்துவர்கள் குரலை நசுக்கும் ஸ்டாலின்..! அரசியல் நாடகம் முடிஞ்சுது... அண்ணாமலை தாக்கு..!

    தமிழ்நாடு
    விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..! தமிழக அமைச்சரவை ஒப்புதல்..!

    விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..! தமிழக அமைச்சரவை ஒப்புதல்..!

    தமிழ்நாடு
    TTT படம் இன்னும் பாக்கலையா..!! அப்போ வரும் 7ம் தேதி போங்க..!! ஸ்பெஷல் பரிசு காத்திருக்கு..!!

    TTT படம் இன்னும் பாக்கலையா..!! அப்போ வரும் 7ம் தேதி போங்க..!! ஸ்பெஷல் பரிசு காத்திருக்கு..!!

    சினிமா

    செய்திகள்

    “நாடாளுமன்றம் என்ன பாஜக அலுவலகமா?” ஜோதிமணி எம்.பி. கடும் காட்டம்!

    “நாடாளுமன்றம் என்ன பாஜக அலுவலகமா?” ஜோதிமணி எம்.பி. கடும் காட்டம்!

    இந்தியா
    ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடப்படும்.. ரூ.20 கோடி வரி பாக்கியால் வருமான வரித்துறை எச்சரிக்கை!

    ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடப்படும்.. ரூ.20 கோடி வரி பாக்கியால் வருமான வரித்துறை எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    ''மோடி.. மோடி..'' மாநிலங்களவையில் அதிரடி முழக்கம்! எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பிரதமர் உரை!

    ''மோடி.. மோடி..'' மாநிலங்களவையில் அதிரடி முழக்கம்! எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பிரதமர் உரை!

    இந்தியா
    அரசு மருத்துவர்கள் குரலை நசுக்கும் ஸ்டாலின்..! அரசியல் நாடகம் முடிஞ்சுது... அண்ணாமலை தாக்கு..!

    அரசு மருத்துவர்கள் குரலை நசுக்கும் ஸ்டாலின்..! அரசியல் நாடகம் முடிஞ்சுது... அண்ணாமலை தாக்கு..!

    தமிழ்நாடு
    விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..! தமிழக அமைச்சரவை ஒப்புதல்..!

    விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..! தமிழக அமைச்சரவை ஒப்புதல்..!

    தமிழ்நாடு
    பெட்ரோல் குண்டு வீசிய மாணவர்கள்... கல்வியில் சிறந்த தமிழ்நாடு லட்சணமா? நயினார் கொந்தளிப்பு..!

    பெட்ரோல் குண்டு வீசிய மாணவர்கள்... கல்வியில் சிறந்த தமிழ்நாடு லட்சணமா? நயினார் கொந்தளிப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share