• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பாபநாசம் அருகே கோர விபத்து! 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி டிரைவர் பலி; 25 பேர் காயம்!

    தஞ்சாவூர் பாபநாசம் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் ஓட்டுநர் பாலாஜி பலியானார்; 25 பயணிகள் படுகாயமடைந்தனர்.
    Author By Thenmozhi Kumar Thu, 01 Oct 2026 19:28:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Horrific Head-On Bus Collision Near Papanasam in Thanjavur: Driver Balaji Dead, 25 Injured.

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சரபோஜிராஜபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் அதிவேகத்தில் நேருக்கு நேர் பலத்த சத்தத்துடன் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், ஒரு பேருந்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியானார்; மற்றொரு பேருந்து ஓட்டுநரின் இரு கால்களும் முறிந்த நிலையில், பேருந்துகளில் பயணித்த 25 பயணிகள் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தஞ்சாவூர் - கும்பகோணம் பிரதான நெடுஞ்சாலையில் இன்று மாலை சுமார் 4:00 மணியளவில் கடுமையான வாகனப் போக்குவரத்து நிலவி வந்தது. அப்போது, தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் நோக்கிப் பயணிகளுடன் ஒரு தனியார் பேருந்து விரைந்து சென்று கொண்டிருந்தது; அதேவேளையில், கும்பகோணத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தஞ்சாவூர் நோக்கி மற்றொரு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது.

    இரண்டு பேருந்துகளும் பாபநாசம் அருகே உள்ள சரபோஜிராஜபுரம் பேருந்து நிறுத்தம் வளைவுப் பகுதியை நெருங்கியபோது, எதிர்பாராதவிதமாக ஒன்றையொன்று நேருக்கு நேர் பயங்கர சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளாகின. மோதிய வேகத்தில் இரண்டு பேருந்துகளின் முன்பகுதிகளும் அப்பளம்போல் சுக்குநூறாக நொறுங்கி உருக்குலைந்தன; பேருந்துகளுக்குள் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் எனக் கூச்சலிட்டு அலறித் துடித்தனர்.

    இதையும் படிங்க: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்கள்: தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு!

    bus accident

    இந்த பயங்கர மோதலில், கும்பகோணத்திலிருந்து தஞ்சை நோக்கி வந்த தனியார் பேருந்தை இயக்கிய தாராசுரத்தைச் சேர்ந்த இளம் ஓட்டுநர் பாலாஜி (27) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதேபோல், தஞ்சையிலிருந்து வந்த பேருந்தின் ஓட்டுநரான இரும்புத்தலையைச் சேர்ந்த பிரவீன் (28) என்பவரின் இரண்டு கால்களும் முறிந்து பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

    விபத்து நடந்த சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர்; தகவல் அறிந்து பாபநாசம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் அய்யம்பேட்டை காவல் துறையினர் போர்க்கால அடிப்படையில் விரைந்து வந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்ட மீட்புக் குழுவினர், படுகாயமடைந்த 25 பயணிகளையும், கால்கள் முறிந்த ஓட்டுநர் பிரவீனையும் 108 அவசர ஊர்திகள் மூலம் தஞ்சாவூர், பாபநாசம் மற்றும் அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்; அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    பலியான ஓட்டுநர் பாலாஜியின் உடலை மீட்ட போலீசார் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; விபத்து காரணமாகத் தஞ்சை - கும்பகோணம் சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது; விபத்துக்குள்ளான பேருந்துகளை அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீரமைத்த அய்யம்பேட்டை போலீசார், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: சி. விஜயபாஸ்கர் மீதான ரூ.4 கோடி மோசடி வழக்கு முடித்து வைப்பு: சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு!

    மேலும் படிங்க
    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    அரசியல்

    'அவர் சாதாரண பல்டி பாமா இல்ல.. அந்தர் பல்டி பாமா'..!! சத்யபாமாவை வம்புக்கிழுத்த உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share