• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அடுத்த வீட்டு ஜன்னலை எட்டி பாக்குறதுலாம்... திமுகவை லெப்ட் ரைட் வாங்கிய எச். ராஜா!

    என் டி ஏ கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக நாடாளுமன்ற பொதுக்குழு தான் முடிவு செய்யும் என்று எச். ராஜா தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sat, 28 Jun 2025 15:22:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    H.raja pressmeet

    கருத்து வேறுபாடுகளால் பிளவுபட்ட அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிய நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது உறுதியானது. கூட்டணி குறித்த அறிவிப்பை தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார்.

    Bjp admk

    அமித் ஷா கூட்டணி ஆட்சி தொடர்பாக பேசி வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி ஆட்சி என்பதை மறுத்துள்ளார். இருந்தாலும் அமித் ஷாவின் பேச்சு நிலையாக இருக்கிறது. கூட்டணிக் கொள்கையிலேயே குளறுபடிகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், என் டி ஏ கூட்டணி முதலமைச்சர் வேட்பாளரை பாஜக நாடாளுமன்ற குழு முடிவு செய்யும் என்று எச். ராஜா தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: நாங்க சொல்றத கேட்டு தான் ஆகணும்! எச். ராஜாவுக்கு நீதிமன்றம் தடாலடி உத்தரவு..!

    Bjp admk

    இந்தியாவிற்கு எப்படி மோடி தீர்மானிக்கிறாரோ அதேபோல தமிழ்நாட்டிற்கு எடப்பாடி தீர்மானிப்பார் என்று அமித்ஷா கூறியிருப்பதாகவும், எதையும் தன்னால் கூற முடியாது எனவும் தெரிவித்தார். 

    தன்னுடைய எல்லை என்பது மாநில அளவில் இருப்பதாகவும், திமுக அடுத்த வீட்டு ஜன்னலை எட்டி பார்ப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அது அநாகரிகம் என்றும் கூறினார். எங்களுடைய கூட்டணி தொடர்பான விஷயங்களை தலைமை முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார். 

    Bjp admk

    அகில இந்திய தலைமையின் முடிவுக்கு பாஜக தொண்டர்கள் அனைவரும் கட்டுபட்டவர்கள் என்றும் அமித்ஷா வந்தார்... கண்டார்...வென்றார் என்றும் கூறினார். உங்களுடைய கூட்டணி விஷயங்களை மட்டும் பாருங்கள் என்றும் அதிமுக பாஜக கூட்டணியில் தலைகிட வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: பவன் கல்யாண் வருவதை எதிர்க்கலாமா? மீரு எவரண்டி.. பதில் செப்பண்டி.. H.ராஜா தடாலடி..!

    மேலும் படிங்க
    இந்த ஆட்சி ஆறு மாதம் கூட தாங்காது! தவெக அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின்! அரசியல் வட்டாரத்தில் விவாதம்!

    இந்த ஆட்சி ஆறு மாதம் கூட தாங்காது! தவெக அரசை விமர்சித்த மு.க.ஸ்டாலின்! அரசியல் வட்டாரத்தில் விவாதம்!

    அரசியல்
    ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல வேண்டாம்! கனமழையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

    ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு செல்ல வேண்டாம்! கனமழையால் சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    மாணவர் விடுதிகளில் உப்புமாவுக்கு குட் பை! உணவுப் பட்டியலில் அதிரடி மாற்றம்! கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள்!

    மாணவர் விடுதிகளில் உப்புமாவுக்கு குட் பை! உணவுப் பட்டியலில் அதிரடி மாற்றம்! கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள்!

    அரசியல்
    ஆந்திராவை நோக்கி வரும் ‘அர்னாப்’ புயல்! சென்னைக்கு என்ன பாதிப்பு?! மழை தொடருமா? வானிலை நிலவரம் இதோ!

    ஆந்திராவை நோக்கி வரும் ‘அர்னாப்’ புயல்! சென்னைக்கு என்ன பாதிப்பு?! மழை தொடருமா? வானிலை நிலவரம் இதோ!

    தமிழ்நாடு
    15 பதக்கங்களைக் குவித்த தமிழக வீரர்கள்! பாரா ஆசிய விளையாட்டில் சாதனை… முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    15 பதக்கங்களைக் குவித்த தமிழக வீரர்கள்! பாரா ஆசிய விளையாட்டில் சாதனை… முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

    தமிழ்நாடு
    ஊத்தங்கரையில் மாயமான 7ஆம் வகுப்பு மாணவன் சென்னையில் மீட்பு?! விசாரணையில் வெளியான தகவல்!

    ஊத்தங்கரையில் மாயமான 7ஆம் வகுப்பு மாணவன் சென்னையில் மீட்பு?! விசாரணையில் வெளியான தகவல்!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share