• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 02, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அடேங்கப்பா.. நர்சரிக்கு ரூ.2.5 லட்சம் ஃபீஸ்-ஆ..!! ஷாக்கில் பெற்றோர்கள்..!

    ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நர்சரி வகுப்புக்கு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் கட்டணம் வசூலிக்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    Author By Editor Thu, 31 Jul 2025 15:09:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Hyderabad-school-Rs-2.5-lakh-fee-for-nursery-students

    தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் கணிசமாக உயர்ந்து வருவது பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், கல்வி உள்கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பிற செலவுகளைக் காரணம் காட்டி, பல தனியார் பள்ளிகள் கட்டணத்தை 10 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. புகழ்பெற்ற பள்ளிகளில் ஆண்டு கட்டணம் ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதில் நன்கொடை, சீருடைக் கட்டணம் மற்றும் பயிற்சி வகுப்புகளுக்கான தனி கட்டணங்களும் அடங்கும்.

    2 lakhs fees

    பெற்றோர்கள், கட்டண உயர்வு குறித்து வெளிப்படையான விவரங்களை பள்ளிகள் வெளியிட வேண்டும் என்றும், அரசு கட்டண நிர்ணயத்தில் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தனியார் பள்ளிகள் தரமான கல்வியை உறுதி செய்ய வேண்டிய அதே வேளையில், கட்டண உயர்வு பொருளாதார சுமையை அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

    இதையும் படிங்க: அல்கொய்தா இயக்கத்திற்கு தீவிரமாக செயலாற்றிய பெண்.. வீடு புகுந்து தட்டி தூக்கிய தீவிரவாத தடுப்புப்படை..

    இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நர்சரி வகுப்புக்கு ஆண்டுக்கு ரூ.2,51,000 கட்டணம் வசூலிக்கப்படுவது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்திய தர்ம கட்சியின் நிறுவனர் அனுராதா திவாரி, இந்த கட்டண அட்டவணையை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, “ABCD கற்க ரூ.21,000 மாதக் கட்டணமா? இந்த பள்ளிகள் இவ்வளவு அதிக கட்டணத்திற்கு என்ன கற்பிக்கின்றன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிவு வைரலாகி, கல்வியின் வணிகமயமாக்கம் குறித்த விவாதத்தை தூண்டியுள்ளது.

    2 lakhs fees

    கட்டண அட்டவணையின்படி, நர்சரி கட்டணம் ரூ.1,91,000 (கல்விக் கட்டணம்), ரூ.5,000 (சேர்க்கை கட்டணம்), ரூ.45,000 (தொடக்க கட்டணம்) மற்றும் ரூ.10,000 (திரும்பப்பெறக்கூடிய வைப்புத் தொகை) என நான்கு தவணைகளில் செலுத்தப்படுகிறது. முன்பள்ளி I மற்றும் II கட்டணம் ரூ.2,42,700, முதல் மற்றும் இரண்டாம் வகுப்புக்கு ரூ.2,91,460, மூன்று மற்றும் நான்காம் வகுப்புக்கு ரூ.3,22,350 என உயர்கிறது. இந்த கட்டணங்கள் பள்ளி வாகனம், உணவு, சீருடை மற்றும் பிற செலவுகளை உள்ளடக்கவில்லை, இவை மேலும் ரூ.50,000 வரை சேர்க்கலாம்.

    சமூக வலைதளங்களில், இந்த கட்டணத்தை “கொள்ளையடிப்பு” என விமர்சித்தவர்களும், “தரமான கல்விக்கு இது நியாயமானது” என ஆதரித்தவர்களும் மோதிக்கொண்டனர். சிலர், பெங்களூரு பள்ளிகளில் நர்சரி கட்டணம் ரூ.10 லட்சம் வரை இருப்பதாகவும், இது “உயரடுக்கு கல்வி”க்கான செலவு எனவும் கூறினர். தெலங்கானா கல்வி ஆணையம், தனியார் பள்ளி கட்டணங்களை கட்டுப்படுத்தும் மசோதாவை தயாரித்துள்ளது, ஆனால் இது இன்னும் அமலாகவில்லை. இந்த சர்ச்சை, இந்தியாவில் கல்வியின் அணுகல் மற்றும் செலவு குறித்து முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
     
    இதையும் படிங்க: போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்காதது ஏன்? கேள்வி எழுப்பிய சென்னை ஐகோர்ட்..!

    மேலும் படிங்க
    தேசிய விருது பெற்ற ஷாருக்கானுக்கு இயக்குநர் அட்லீ எப்படிப்பட்ட வாழ்த்தை சொல்லி இருக்கார் பாருங்க...!

    தேசிய விருது பெற்ற ஷாருக்கானுக்கு இயக்குநர் அட்லீ எப்படிப்பட்ட வாழ்த்தை சொல்லி இருக்கார் பாருங்க...!

    சினிமா
    ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி.. வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன்.. வாரணாசியில் கர்ஜித்தார் பிரதமர் மோடி..!

    ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி.. வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன்.. வாரணாசியில் கர்ஜித்தார் பிரதமர் மோடி..!

    இந்தியா
    இதை விட மிகப்பெரிய துரோகம் இருக்க முடியாது... இபிஎஸ் கருத்தால் ஆவேசமான அமைச்சர் ரகுபதி...!

    இதை விட மிகப்பெரிய துரோகம் இருக்க முடியாது... இபிஎஸ் கருத்தால் ஆவேசமான அமைச்சர் ரகுபதி...!

    அரசியல்
    2வது முறை தேசிய விருது வென்ற ஜி.வி.பிரகாஷ்.. வாழ்த்து சொன்னது இந்த பாடகியா..!!

    2வது முறை தேசிய விருது வென்ற ஜி.வி.பிரகாஷ்.. வாழ்த்து சொன்னது இந்த பாடகியா..!!

    சினிமா
    பார்த்து பேசுங்க! வார்த்தை முக்கியம்!! உச்சபட்ச கடுப்பில் ட்ரம்ப்!! ரஷ்யாவை தாக்க திட்டமா?

    பார்த்து பேசுங்க! வார்த்தை முக்கியம்!! உச்சபட்ச கடுப்பில் ட்ரம்ப்!! ரஷ்யாவை தாக்க திட்டமா?

    உலகம்
    திமுக கூட்டணிக்குள் பாமக, தேமுதிக -  சீட்டு கணக்கை போட ஆரம்பித்துவிட்டாரா ஸ்டாலின்? - அமைச்சர் ரகுபதி அதிரடி கருத்து...!

    திமுக கூட்டணிக்குள் பாமக, தேமுதிக - சீட்டு கணக்கை போட ஆரம்பித்துவிட்டாரா ஸ்டாலின்? - அமைச்சர் ரகுபதி அதிரடி கருத்து...!

    அரசியல்

    செய்திகள்

    ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி.. வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன்.. வாரணாசியில் கர்ஜித்தார் பிரதமர் மோடி..!

    ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி.. வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன்.. வாரணாசியில் கர்ஜித்தார் பிரதமர் மோடி..!

    இந்தியா
    இதை விட மிகப்பெரிய துரோகம் இருக்க முடியாது... இபிஎஸ் கருத்தால் ஆவேசமான அமைச்சர் ரகுபதி...!

    இதை விட மிகப்பெரிய துரோகம் இருக்க முடியாது... இபிஎஸ் கருத்தால் ஆவேசமான அமைச்சர் ரகுபதி...!

    அரசியல்
    பார்த்து பேசுங்க! வார்த்தை முக்கியம்!! உச்சபட்ச கடுப்பில் ட்ரம்ப்!! ரஷ்யாவை தாக்க திட்டமா?

    பார்த்து பேசுங்க! வார்த்தை முக்கியம்!! உச்சபட்ச கடுப்பில் ட்ரம்ப்!! ரஷ்யாவை தாக்க திட்டமா?

    உலகம்
    திமுக கூட்டணிக்குள் பாமக, தேமுதிக -  சீட்டு கணக்கை போட ஆரம்பித்துவிட்டாரா ஸ்டாலின்? - அமைச்சர் ரகுபதி அதிரடி கருத்து...!

    திமுக கூட்டணிக்குள் பாமக, தேமுதிக - சீட்டு கணக்கை போட ஆரம்பித்துவிட்டாரா ஸ்டாலின்? - அமைச்சர் ரகுபதி அதிரடி கருத்து...!

    அரசியல்
    தீரன் சின்னமலையின் 220-வது நினைவு தினம்.. நாளை மரியாதை செலுத்துகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்..!!

    தீரன் சின்னமலையின் 220-வது நினைவு தினம்.. நாளை மரியாதை செலுத்துகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
    விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டம்.. 20வது தவணைத்தொகையை விடுவித்த பிரதமர் மோடி..!!

    விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டம்.. 20வது தவணைத்தொகையை விடுவித்த பிரதமர் மோடி..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share