• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    1,315 கோடி கிலோ அரிய கனிமம்!! அசர வைத்த ரிப்போர்ட்! தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் கொட்டிக் கிடக்கும் பொக்கிஷம்!

    இந்தியாவில் கடற்கரை மணல் மற்றும் கடினப் பாறைகளில் குறிப்பிடத்தக்க அரிய வகை கனிம வளங்களை மத்திய கனிமங்கள் ஆய்வு மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் கண்டறிந்துள்ளது.
    Author By Pandian Tue, 03 Feb 2026 11:50:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    budget-2026-rare-earth-corridors-in-tamil-nadu-kerala-o

    2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிஷா ஆகிய 4 மாநிலங்களில் 'டெடிகேட்டட் ரேர் எர்த் காரிடார்கள்' (Dedicated Rare Earth Corridors) அமைக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. இது அரிய வகை கனிம வளங்களை (Rare Earth Elements) சுரங்கம், பதப்படுத்துதல், ஆராய்ச்சி, உற்பத்தி ஆகியவற்றை ஊக்குவிக்கும் மிக முக்கிய திட்டமாகும்.

    மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்தியாவில் கடற்கரை மணல் (beach sand) மற்றும் கடின பாறைகளில் பெருமளவு அரிய கனிம வளங்கள் உள்ளதை அணு கனிம ஆய்வு இயக்குநரகம் (AMD) கண்டறிந்துள்ளது. 

    குறிப்பாக மோனசைட் (Monazite) என்ற அரிய கனிமம் முக்கியமானது. இது யுரேனியம், தோரியம் போன்ற கதிரியக்க தனிமங்களுடன் தொடர்புடையது. எனவே இது கடும் கட்டுப்பாட்டில் உள்ளது.

    இதையும் படிங்க: ஏர்போர்ட்டில் புது ரூல்ஸ்! அமலுக்கு வந்தது பேக்கேஜ் விதிகள்! 2026-ல் எவ்வளவு நகை எடுத்து வரலாம்?

    எட்டு மாநிலங்களில் (தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிஷா, மகாராஷ்டிரா, குஜராத், ஜார்கண்ட், மேற்கு வங்கம்) கடற்கரை, செம்மண், வண்டல் மண்ணில் 1,315 கோடி கிலோ மோனசைட் வளம் உள்ளது. இதில் 723 கோடி கிலோ அரிய மண் ஆக்சைடு (Rare Earth Oxides) உள்ளது. கூடுதலாக ராஜஸ்தான், குஜராத்தில் கடின பாறைகளில் 129 கோடி கிலோ அரிய ஆக்சைடு கண்டறியப்பட்டுள்ளது.

    AtmanirbharBharat

    இந்தியா உலக அளவில் அரிய கனிம வளங்களில் முதல் நான்கு நாடுகளில் ஒன்று. ஆனால் தொழில்நுட்ப குறைபாடு காரணமாக இவற்றை உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை என்று அமைச்சர் கிஷண் ரெட்டி தெரிவித்தார். சீனாவின் ஆதிக்கத்தை உடைக்க இந்த திட்டம் உதவும்.

    பட்ஜெட்டில் மோனசைடுக்கு சுங்க வரி 2.5%லிருந்து 0% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ரேர் எர்த் பெர்மனென்ட் மேக்னெட் உற்பத்தி திட்டம் (நவம்பர் 2025-ல் தொடங்கியது) இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது EV வாகனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாதுகாப்பு, ஏரோஸ்பேஸ் போன்ற துறைகளுக்கு மிக முக்கியம்.

    தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களுக்கு இது பெரும் வாய்ப்பு. கடற்கரை பகுதிகளில் உள்ள வளங்களை பயன்படுத்தி வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். சுயசார்பு இந்தியாவுக்கு (ஆத்மநிர்பர் பாரத்) இது முக்கிய படி.

    இந்த அறிவிப்பு தமிழகம் உட்பட கடற்கரை மாநிலங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அரிய கனிமங்கள் எதிர்கால தொழில்நுட்பத்தின் அடிப்படை. இந்தியா இப்போது அதை பலமாக்குகிறது.

    இதையும் படிங்க: வெளியானது Economic Survey!! பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்!! GDP-யில் காத்திருக்கும் மேஜிக்!

    மேலும் படிங்க
    ரூ.1300 கோடிக்கு மேல் வசூல்.. சாதனை செய்த

    ரூ.1300 கோடிக்கு மேல் வசூல்.. சாதனை செய்த 'துரந்தர்'..! அடுத்த பாகமான 'துரந்தர் தி ரிவெஞ்ச்' மாஸ் டீசர் ரிலீஸ்..!

    சினிமா
    50 வருஷம் ஆச்சு!! மீண்டும் நிலவுக்கு பயணம்! கவுன்ட் டவுனை துவக்கியது நாசா!!

    50 வருஷம் ஆச்சு!! மீண்டும் நிலவுக்கு பயணம்! கவுன்ட் டவுனை துவக்கியது நாசா!!

    உலகம்
    தனக்கு பிடித்த நடிகருடனே ஜோடி.. டைமிங்கில் கிடைத்த சான்ஸ்..! செம Happy-ல் கவர்ச்சி நாயகி திவ்ய பாரதி..!

    தனக்கு பிடித்த நடிகருடனே ஜோடி.. டைமிங்கில் கிடைத்த சான்ஸ்..! செம Happy-ல் கவர்ச்சி நாயகி திவ்ய பாரதி..!

    சினிமா
    எப்போது கூட்டணி அறிவிப்பு... யாருடன் கூட்டணி...! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..!

    எப்போது கூட்டணி அறிவிப்பு... யாருடன் கூட்டணி...! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..!

    தமிழ்நாடு
    ₹14,326 கோடி நிதி நிறுவன மோசடி! மீட்டது வெறும் ₹990கோடி! தூங்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்! துக்கத்தில் மக்கள்!

    ₹14,326 கோடி நிதி நிறுவன மோசடி! மீட்டது வெறும் ₹990கோடி! தூங்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்! துக்கத்தில் மக்கள்!

    குற்றம்
    திமுக அமைச்சர்களுக்கு அண்ணாதுரையை தெரியாது!  விஜயிடம் என்ஜினே இல்லை!! அதிரடி காட்டிய அண்ணாமலை!

    திமுக அமைச்சர்களுக்கு அண்ணாதுரையை தெரியாது! விஜயிடம் என்ஜினே இல்லை!! அதிரடி காட்டிய அண்ணாமலை!

    அரசியல்

    செய்திகள்

    50 வருஷம் ஆச்சு!! மீண்டும் நிலவுக்கு பயணம்! கவுன்ட் டவுனை துவக்கியது நாசா!!

    50 வருஷம் ஆச்சு!! மீண்டும் நிலவுக்கு பயணம்! கவுன்ட் டவுனை துவக்கியது நாசா!!

    உலகம்
    எப்போது கூட்டணி அறிவிப்பு... யாருடன் கூட்டணி...! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..!

    எப்போது கூட்டணி அறிவிப்பு... யாருடன் கூட்டணி...! பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..!

    தமிழ்நாடு
    ₹14,326 கோடி நிதி நிறுவன மோசடி! மீட்டது வெறும் ₹990கோடி! தூங்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்! துக்கத்தில் மக்கள்!

    ₹14,326 கோடி நிதி நிறுவன மோசடி! மீட்டது வெறும் ₹990கோடி! தூங்கும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்! துக்கத்தில் மக்கள்!

    குற்றம்
    திமுக அமைச்சர்களுக்கு அண்ணாதுரையை தெரியாது!  விஜயிடம் என்ஜினே இல்லை!! அதிரடி காட்டிய அண்ணாமலை!

    திமுக அமைச்சர்களுக்கு அண்ணாதுரையை தெரியாது! விஜயிடம் என்ஜினே இல்லை!! அதிரடி காட்டிய அண்ணாமலை!

    அரசியல்
    நெருங்கும் தேர்தல்... சூடுபிடிக்கும் அரசியல் களம்... வரும் 6 ஆம் தேதி முதல் தவெக சார்பில் விருப்ப மனு..!

    நெருங்கும் தேர்தல்... சூடுபிடிக்கும் அரசியல் களம்... வரும் 6 ஆம் தேதி முதல் தவெக சார்பில் விருப்ப மனு..!

    தமிழ்நாடு
    அமெரிக்கா வரி குறைப்பு எதிரொலி!! வேகம் காட்டும் பங்குசந்தை!! சென்செக்ஸ் அதிரடி உயர்வு!

    அமெரிக்கா வரி குறைப்பு எதிரொலி!! வேகம் காட்டும் பங்குசந்தை!! சென்செக்ஸ் அதிரடி உயர்வு!

    பங்குச் சந்தை

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share