• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "பல தலைமுறைக்கு வழிகாட்டும் இசை"..! முதல்வர் விஜய்க்கு நன்றி கூறிய இளையராஜா..!!

    தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர் விஜய்க்கு இளையராஜா நன்றி தெரிவித்தார்.
    Author By Nila Tue, 02 Jun 2026 15:38:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Ilaiayaraja vijay

    இசைஞானி இளையராஜா இன்று தனது 83வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவின் இசை உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்திய அந்த மாமனிதர், இன்றும் இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் தனது இசையின் மூலம் உயிரோடு இருக்கிறார். ஜூன் 2, 2026 அன்று, அவரது ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் முழு தமிழகமும் கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.

    இசைஞானி இளையராஜாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என முதல்வர் விஜய் கூறியுள்ளார். தேனி மாவட்டம், பண்ணைப்புரம் என்ற கிராமத்தில் பிறந்து, தனது சகோதரர்களுடன் இசைப் பயணத்தைத் தொடங்கி, “அன்னக்கிளி” என்ற திரைப்படத்தின் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, உலகப் புகழ்வாய்ந்த சிம்பொனி இசை வரை பல சாதனைகளைப் படைத்து, இசை உலகின் மகுடமாகத் திகழ்ந்துவரும் இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகிறார் என்று கூறினார்.

    Birthday wishes

    உங்கள் இசை இன்னும் பல தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளியாகவும், ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும். தமிழர்களின் பெருமையாக விளங்கும் தங்களுக்கு எங்களின் அன்பும், மரியாதையும் கலந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.  

    இதையும் படிங்க: "ரவுடிகள் அட்டகாசம்"... உயிரை கையில் பிடிச்சிட்டு இருக்கணுமா..? வானதி சீனிவாசன் ஆதங்கம்..!!

    இந்த நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் விஜய்க்கு இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார். நன்றி கோரி ஆடியோ ஒன்றை இளையராஜா வெளியிட்டுள்ளார். இளையராஜாவின் இசை பல தலைமுறைக்கு வழிகாட்டும் ஒளியாகவும் ஊக்கமாகவும் தொடர்ந்து ஒலிக்கட்டும் என்று முதல்வர் விஜய் வாழ்க்கை இறந்த நிலையில் தனது நன்றியினை தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். 

    இதையும் படிங்க: அன்னக்கிளி TO சிம்பொனி..! இசை சாம்ராஜ்ய நாயகன்... இளையராஜாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

    மேலும் படிங்க
    திக்..திக்... வீடியோ...!! - தேநீர் கடை ஊழியரை சரமாரியாக தாக்கும் தவெக நிர்வாகிகள்... இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?

    திக்..திக்... வீடியோ...!! - தேநீர் கடை ஊழியரை சரமாரியாக தாக்கும் தவெக நிர்வாகிகள்... இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?

    தமிழ்நாடு
    "துரோகங்களை முறியடித்து மீண்டெழுவோம்!": தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்!

    "துரோகங்களை முறியடித்து மீண்டெழுவோம்!": தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்!

    அரசியல்
    "பிரதமரிடம் விஜய் Bro-வின் வீரம் எங்கே போனது?" - அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆ.ராசா கேள்வி?

    "பிரதமரிடம் விஜய் Bro-வின் வீரம் எங்கே போனது?" - அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆ.ராசா கேள்வி?

    தமிழ்நாடு
    பிரதமரிடம் விஜய் அதை சொல்லியிருக்கக்கூடாது... தமிழக பாஜகவில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல்...!

    பிரதமரிடம் விஜய் அதை சொல்லியிருக்கக்கூடாது... தமிழக பாஜகவில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல்...!

    அரசியல்
    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    தமிழ்நாடு
    இந்த ஆண்டு பருவமழை குறையும்.. உலகை அச்சுறுத்தும்

    இந்த ஆண்டு பருவமழை குறையும்.. உலகை அச்சுறுத்தும் 'எல் நினோ' குறித்து உலக வானிலை அமைப்பு ரெட் அலர்ட்!

    உலகம்

    செய்திகள்

    திக்..திக்... வீடியோ...!! - தேநீர் கடை ஊழியரை சரமாரியாக தாக்கும் தவெக நிர்வாகிகள்... இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?

    திக்..திக்... வீடியோ...!! - தேநீர் கடை ஊழியரை சரமாரியாக தாக்கும் தவெக நிர்வாகிகள்... இதுதான் விஜய் சொன்ன மாற்றமா?

    தமிழ்நாடு

    "துரோகங்களை முறியடித்து மீண்டெழுவோம்!": தொண்டர்களுக்கு இபிஎஸ் கடிதம்!

    அரசியல்

    "பிரதமரிடம் விஜய் Bro-வின் வீரம் எங்கே போனது?" - அண்ணா அறிவாலயத்தில் திமுக ஆ.ராசா கேள்வி?

    தமிழ்நாடு
    பிரதமரிடம் விஜய் அதை சொல்லியிருக்கக்கூடாது... தமிழக பாஜகவில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல்...!

    பிரதமரிடம் விஜய் அதை சொல்லியிருக்கக்கூடாது... தமிழக பாஜகவில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல்...!

    அரசியல்
    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    வழக்கம்போல வாந்தி எடுத்து வச்சிருக்கீங்களே..? பல்டி அடிக்க கேவலமா இல்லையா..? திமுக தாக்கு..!!

    தமிழ்நாடு
    எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!

    எதுக்கு ஊர்ந்து வந்தாரு உங்க தளபதி..? TVK - ADMK வார்த்தைப் போர்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share