• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வெறும் 4 மணி நேரத்தில் LPG சிலிண்டர் டெலிவரி... இந்தியன் ஆயில் அறிமுகப்படுத்திய புதிய ‘Indane Xtralite Now’ சேவை!

    இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 10 கிலோ, 5 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டா் சேவையை அதன் தலைவா் ஏ.எஸ். சாஹ்னே அறிமுகப்படுத்தினாா்.
    Author By Pandian Sun, 26 Jul 2026 08:59:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    indane-xtralite-now-5kg-10kg-lpg-cylinder-launched-4-hour-delivery-indian-oil

    வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டை மேலும் எளிமையாக்கும் வகையில் இந்தியன் ஆயில் நிறுவனம் புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு, ‘இண்டேன் எக்ஸ்ட்ராலைட் நவ் (Indane Xtralite Now)’ என்ற பெயரில் 10 கிலோ மற்றும் 5 கிலோ எடையிலான இலகுரக எல்பிஜி சிலிண்டர் சேவையை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஏ.எஸ். சாஹ்னே அறிமுகப்படுத்தினார்.

    சென்னையில் நடைபெற்ற அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், புதிய வகை சிலிண்டர்கள் குறைந்த எடையுடன், துருப்பிடிக்காத தன்மையிலும், பாதுகாப்பு அம்சங்களுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், சிலிண்டரில் எவ்வளவு எரிவாயு மீதமுள்ளது என்பதை எளிதாக அறிந்து கொள்ளும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் காலியாகும் நேரத்தை முன்கூட்டியே கணித்து திட்டமிட முடியும்.

    இந்த புதிய சேவையின் முக்கிய அம்சமாக, முன்பதிவு செய்யப்பட்ட சிலிண்டர்கள் 4 மணி நேரத்துக்குள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று இந்தியன் ஆயில் அறிவித்துள்ளது. அதோடு, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வசதியான நேரத்தை தேர்வு செய்து டெலிவரி பெறும் வசதியும், புதிய இணைப்புகளைப் பெற குறைந்த ஆவண நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி கூறிய முக்கிய தகவல்! கல்வித்துறையில் அடுத்த கட்ட நடவடிக்கை!

    முதல் கட்டமாக புணே, குருகிராம், இந்தூர் மற்றும் கோவை ஆகிய நகரங்களில் இந்த சேவை தொடங்கப்படுகிறது. தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் முதல் மேலும் 25 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ள இந்த திட்டம், அக்டோபர் இறுதிக்குள் நாட்டின் முக்கிய நகரங்களிலும் அறிமுகமாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

    CookingGas

    புதிய இணைப்பு பெறவும், சிலிண்டர் முன்பதிவு செய்யவும் இந்தியன் ஆயில் செயலி மற்றும் இணையதளம் மூலம் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் 75888 88824 என்ற வாட்ஸ்அப் எண்ணின் மூலமும் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியன் ஆயிலின் இந்த புதிய முயற்சி, வீட்டு எரிவாயு விநியோக சேவையை வேகமாகவும், பாதுகாப்பாகவும், வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதியுடனும் வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, எடை குறைந்த சிலிண்டர்கள் முதியவர்கள் மற்றும் பெண்களுக்கு பயன்படுத்த எளிதாக இருக்கும் என்பதால், இந்த சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: டெல்லி போராட்டத்தில் கிரிமினல் குற்றவாளிகள்?! தீயாய் பரவும் வீடியோ! 2,500 பேரை அடையாளம் கண்டது போலீஸ்!

    மேலும் படிங்க
    தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி?! குதிரை பேர வழக்கு: செந்தில்பாலாஜி, அசோக்குமாரிடம் 2-வது நாளாக விசாரணை!

    தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி?! குதிரை பேர வழக்கு: செந்தில்பாலாஜி, அசோக்குமாரிடம் 2-வது நாளாக விசாரணை!

    அரசியல்
    பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு! மத்திய கல்வி அமைச்சகத்தில் புதிய அத்தியாயம்! முதல் நாளே அதிகாரிகளுடன் ஆலோசனை!

    பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு! மத்திய கல்வி அமைச்சகத்தில் புதிய அத்தியாயம்! முதல் நாளே அதிகாரிகளுடன் ஆலோசனை!

    அரசியல்
    GenZ DMK என ஸ்டிக்கர் ஒட்டி கோமாளித்தனம் செய்ய வேண்டாம்! உதயநிதிக்கு தகுதி இருக்கா? அமைச்சர் நிர்மல்குமார் பாய்ச்சல்!

    GenZ DMK என ஸ்டிக்கர் ஒட்டி கோமாளித்தனம் செய்ய வேண்டாம்! உதயநிதிக்கு தகுதி இருக்கா? அமைச்சர் நிர்மல்குமார் பாய்ச்சல்!

    அரசியல்
    அமமுக என்கிட்டதான் இருக்கு! பொதுக்குழு கூட்டி நிரூபிப்பேன்! டிடிவி தினகரனுக்கு எதிராக எம்.எல்.ஏ காமராஜ் சவால்!

    அமமுக என்கிட்டதான் இருக்கு! பொதுக்குழு கூட்டி நிரூபிப்பேன்! டிடிவி தினகரனுக்கு எதிராக எம்.எல்.ஏ காமராஜ் சவால்!

    அரசியல்
    “பெல்லட் துப்பாக்கி பயன்படுத்த அனுமதி அளித்தது யார்?” அமித் ஷாவை நோக்கி சரமாரி கேள்விகளை எழுப்பிய ராகுல்காந்தி!

    “பெல்லட் துப்பாக்கி பயன்படுத்த அனுமதி அளித்தது யார்?” அமித் ஷாவை நோக்கி சரமாரி கேள்விகளை எழுப்பிய ராகுல்காந்தி!

    அரசியல்
    “இந்த பண்டிகைக்கு இதை வாங்க மறக்காதீர்கள்!” மன் கி பாத்தில் பிரதமர் மோடியின் முக்கிய வேண்டுகோள்

    “இந்த பண்டிகைக்கு இதை வாங்க மறக்காதீர்கள்!” மன் கி பாத்தில் பிரதமர் மோடியின் முக்கிய வேண்டுகோள்

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share