• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பாகிஸ்தானில் 91% எதிர்ப்பு! இலங்கையில் 79% ஆதரவு! இந்தியா மீது உலக நாடுகளின் பார்வை எப்படி?

    பாகிஸ்தானில் இந்தியா மீதான எதிர்மறையான பார்வை மிகவும் அதிகமாக உள்ளது. அங்கு 91 சதவீதம் பேர் இந்தியா குறித்து எதிர்மறையான கருத்தை பதிவு செய்துள்ளனர்.
    Author By Pandian Sat, 15 Aug 2026 15:41:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    india-global-image-pew-survey-36-countries-positive-negative-views

    சர்வதேச அளவில் இந்தியா மீது பிற நாடுகளைச் சேர்ந்த மக்களின் பார்வை எவ்வாறு உள்ளது என்பதை அறிய நடத்தப்பட்ட ஆய்வில், 45 சதவீதம் பேர் இந்தியாவுக்கு சாதகமான கருத்தை தெரிவித்துள்ளதாகவும், 41 சதவீதம் பேர் எதிர்மறையான கருத்தை பதிவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ‘பியூ’ ஆய்வு நிறுவனம் நடத்திய இந்த ஆய்வு, சர்வதேச அளவில் இந்தியாவின் மீதான பார்வை குறித்து பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

    இந்தியாவைப் பற்றிய பிற நாடுகளின் கருத்துகளை அறிய கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை 36 நாடுகளில் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இந்தியா குறித்து நாடு வாரியாக மக்களின் கருத்துகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

    இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் இந்தியாவுக்கு அதிக அளவில் ஆதரவு இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த 79 சதவீதம் பேர் இந்தியா குறித்து சாதகமான பார்வையை தெரிவித்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக பிரிட்டன் மற்றும் கென்யாவில் தலா 71 சதவீதம் பேர் இந்தியாவுக்கு ஆதரவான கருத்தை பதிவு செய்துள்ளனர்.

    இதையும் படிங்க: ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியில் இந்தியா புதிய உச்சம்: ஜூலையில் 50.8% அதிகரிப்பு!!

    GlobalOpinion

    ஜெர்மனியில் 63 சதவீதம் பேரும், இத்தாலியில் 56 சதவீதம் பேரும், ஸ்வீடனில் 55 சதவீதம் பேரும் இந்தியா குறித்து நேர்மறையான கருத்தை தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஐரோப்பாவின் சில முக்கிய நாடுகளிலும் இந்தியா குறித்து கணிசமான அளவில் சாதகமான பார்வை இருப்பது தெரியவந்துள்ளது.

    அதே நேரத்தில், இந்தியாவின் அண்டை நாடுகளில் சிலவற்றில் நிலைமை மாறுபட்டுள்ளது. வங்கதேசத்தில் 42 சதவீதம் பேர் இந்தியா குறித்து சாதகமான கருத்தையும், 51 சதவீதம் பேர் எதிர்மறையான கருத்தையும் தெரிவித்துள்ளனர். பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் அளித்திருப்பது உள்ளிட்ட காரணங்களால் வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான மனநிலை ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

    பாகிஸ்தானில் இந்தியா மீதான எதிர்மறையான பார்வை மிகவும் அதிகமாக உள்ளது. அங்கு 91 சதவீதம் பேர் இந்தியா குறித்து எதிர்மறையான கருத்தை பதிவு செய்துள்ளனர்.

    உலக வல்லரசாக கருதப்படும் அமெரிக்காவிலும் இந்தியா மீதான ஆதரவு கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது. அமெரிக்காவில் தற்போது 45 சதவீதம் பேர் இந்தியா குறித்து சாதகமான கருத்தை தெரிவித்துள்ளனர். இது 2023ஆம் ஆண்டில் 51 சதவீதமாக இருந்தது.

    ஒட்டுமொத்தமாக 36 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியா குறித்து 45 சதவீதம் பேர் சாதகமான பார்வையையும், 41 சதவீதம் பேர் எதிர்மறையான பார்வையையும் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் இந்தியாவின் செல்வாக்கு வளர்ந்து வரும் நிலையில், சில நாடுகளில் எதிர்மறையான பார்வையும் தொடர்ந்து இருப்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: “இனி பாகிஸ்தான் மீது கைவைத்தால் நாங்க இறங்கி அடிப்போம்...” - சவுதி, துருக்கி செயலால் இந்தியாவிற்கு ஆபத்தா?

    மேலும் படிங்க
    மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா? - கிராம சபை கூட்டத்தில் தவெக நிர்வாகி அட்ராசிட்டி... கொதித்தெழுந்த மக்கள்...!

    மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா? - கிராம சபை கூட்டத்தில் தவெக நிர்வாகி அட்ராசிட்டி... கொதித்தெழுந்த மக்கள்...!

    தமிழ்நாடு
    அண்ணாமலைக்கு பின்னடைவு? ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில் விரிசல்? மீண்டும் பாஜகவுக்கு திரும்பிய முக்கிய நிர்வாகிகள்!

    அண்ணாமலைக்கு பின்னடைவு? ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில் விரிசல்? மீண்டும் பாஜகவுக்கு திரும்பிய முக்கிய நிர்வாகிகள்!

    அரசியல்
    இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு: 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

    இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 38 ஆக உயர்வு: 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

    உலகம்
    முதல்வர் விஜய் ஆட்சியிலும் இதே கதையா? பணியிடமாற்றத்தை ரத்து செய்ய மேல்மட்டத்தில் ‘பேரம்’?!

    முதல்வர் விஜய் ஆட்சியிலும் இதே கதையா? பணியிடமாற்றத்தை ரத்து செய்ய மேல்மட்டத்தில் ‘பேரம்’?!

    அரசியல்
    கர்நாடக வனப்பகுதியில் துப்பாக்கிச்சூடு: வேட்டைக்கு சென்ற 3 பேர் சுட்டுக்கொலை!

    கர்நாடக வனப்பகுதியில் துப்பாக்கிச்சூடு: வேட்டைக்கு சென்ற 3 பேர் சுட்டுக்கொலை!

    இந்தியா
    வீட்டின் முன் கார் நிறுத்த ரூ.25,000 பார்க்கிங் கட்டணம்! பெங்களூருவில் வரப்போகும் புதிய ரூல்ஸ்! ஷாக்கிங் நியூஸ்!

    வீட்டின் முன் கார் நிறுத்த ரூ.25,000 பார்க்கிங் கட்டணம்! பெங்களூருவில் வரப்போகும் புதிய ரூல்ஸ்! ஷாக்கிங் நியூஸ்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share