• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    உலகின் 60% ஆசிய யானைகள் இந்தியாவில் உள்ளன! உலக யானைகள் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!

    உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானைகளைப் பாதுகாக்கும் ஊழியர்கள் மற்றும் பாகன்களுக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 12 Aug 2026 16:36:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India home to over 60% of world's wild Asian elephants: PM Modi on World Elephant Day

    இந்தியாவின் சூழலியல் பாரம்பரியத்தின் இன்றியமையாத அங்கமாகத் திகழும் கம்பீரமான யானைகளைப் பாதுகாப்பதிலும், பராமரிப்பதிலும் பங்காற்றும் வனத்துறைப் பணியாளர்கள், விஞ்ஞானிகள், கால்நடை மருத்துவர்கள், பாகன்கள் மற்றும் உள்ளூர் மக்களுக்குத் தனது பாராட்டுதலையும் பெருமிதத்தையும் தெரிவித்துக் கொள்வதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

    இன்று (12.08.2026) உலக யானைகள் தினம் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, யானைகள் பாதுகாப்பு குறித்துப் பல முக்கிய விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.

    Asian elephants

    உலக யானைகள் தினத்தில், நாட்டின் சூழலியல் பாரம்பரியத்தின் பிரிக்க முடியாத அங்கமாக விளங்கும் கம்பீரமான யானைகளைப் போற்றி மகிழ்கிறோம். உலகில் உள்ள மொத்தக் காட்டு ஆசிய யானைகளின் எண்ணிக்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமான யானைகளுக்கு இந்தியாவே தாயகமாகத் திகழ்கிறது என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    இதையும் படிங்க: ரீல்ஸ் உலகம் உங்களை ஏமாற்றிவிடும்! இளைஞர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த ஸ்ட்ராங் அட்வைஸ்!

    நம் நாட்டில் உள்ள 33 யானைகள் காப்பகங்கள் (Elephant Reserves), யானைகளுக்கான இயற்கையான வாழ்விடங்களை வழங்குவதுடன், அவற்றின் நீண்டகாலப் பாதுகாப்பிற்கான நமது முயற்சிகளையும் வலுப்படுத்துகின்றன.

    யானைகளைப் பாதுகாக்கும் இந்தப் புனிதம் நிறைந்த பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள வனத்துறைப் பணியாளர்கள், விஞ்ஞானிகள், கால்நடை மருத்துவர்கள், பாகன்கள் மற்றும் உள்ளூர் மக்களின் பங்களிப்பைக் கண்டு நாடு பெருமிதம் கொள்கிறது.

    யானைகள் காப்பகம் மற்றும் மனித-யானை மோதல்களைக் குறைப்பதில் இந்தியா தொடர்ந்து வெற்றிநடை போட்டு வரும் சூழலில், உலக யானைகள் நாளில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இந்த வாழ்த்துப் பதிவு இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: அவைக்கு வர மோடியும் அமித்ஷாவும் பயப்படுகிறார்கள்!  மல்லிகார்ஜுன கார்கே  குற்றச்சாட்டு!

    மேலும் படிங்க
    அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை!

    அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    நிலவில் முதல் ஆய்வுத் தளம்! நாசாவின் திட்டத்தில் இணைய இஸ்ரோவுக்கு அமெரிக்கா அழைப்பு!.

    நிலவில் முதல் ஆய்வுத் தளம்! நாசாவின் திட்டத்தில் இணைய இஸ்ரோவுக்கு அமெரிக்கா அழைப்பு!.

    இந்தியா
    TNHB வீடுகள் ஆன்லைனில் விற்பனை! அமைச்சர் ராஜ்குமார் புதிய இணையதளத்தை தொடக்கி வைத்தார்!

    TNHB வீடுகள் ஆன்லைனில் விற்பனை! அமைச்சர் ராஜ்குமார் புதிய இணையதளத்தை தொடக்கி வைத்தார்!

    தமிழ்நாடு
    சீன பொருளாதாரத்தின் சிற்பி மறைவு! முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி காலமானார்!

    சீன பொருளாதாரத்தின் சிற்பி மறைவு! முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜி காலமானார்!

    உலகம்
    சமையல்காரரை தாக்கியதால் மட்டுமே சஸ்பெண்ட்! மாணவர் மரணம் குறித்து கல்லூரி முதல்வர் பேட்டி!

    சமையல்காரரை தாக்கியதால் மட்டுமே சஸ்பெண்ட்! மாணவர் மரணம் குறித்து கல்லூரி முதல்வர் பேட்டி!

    தமிழ்நாடு
    குடிபோதையில் ஆட்டோ ஓட்டி விபத்து! உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர் உட்பட 4 பேர் படுகாயம்!

    குடிபோதையில் ஆட்டோ ஓட்டி விபத்து! உளுந்தூர்பேட்டையில் பள்ளி மாணவர் உட்பட 4 பேர் படுகாயம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share