• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    எபோலோ வைரசால் நொறுங்கிப்போன ஆப்ரிக்கா! காங்கோவுக்கு மருந்துகள் அனுப்பி உதவிக்கரம் நீட்டிய இந்தியா!

    காங்கோவில் தீவிரமடைந்து வரும் எபோலா நோய்க்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தியா அவசரகால மருந்துப் பொருட்களை இந்தியா அனுப்பி உதவிக்கரம் நீட்டியுள்ளது.
    Author By Pandian Thu, 28 May 2026 13:35:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India-Sends-Emergency-Medical-Aid-To-Congo-Amid-Ebola-Outbreak

    ஆப்ரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டாவில் வேகமாக பரவி வரும் எபோலா வைரஸ் உலகளவில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்புகளை அதிகரித்து வரும் இந்த கொடிய நோய்க்கு எதிராக போராடும் காங்கோவுக்கு இந்தியா அவசர மருத்துவ உதவிகளை அனுப்பி ஆதரவு அளித்துள்ளது.

    கடந்த சில வாரங்களாக எபோலா தொற்று தீவிரமடைந்து வருவதால், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 220-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன. நோய் மேலும் பல நாடுகளுக்கு பரவக்கூடும் என்ற அச்சத்தால், உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த சூழலில், காங்கோவில் நடைபெற்று வரும் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு உதவியாக இந்திய அரசு அவசரகால மருத்துவப் பொருட்களை அனுப்பியுள்ளது.

    இதையும் படிங்க: அச்சுறுத்தும் எபோலா..!! 21 நாட்கள் தனிமை கட்டாயம்..!! அதிரடி காட்டும் கனடா..!!

    africa

    இதில் நோய் கண்டறியும் கருவிகள், சிகிச்சை மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொற்று கட்டுப்பாட்டு சாதனங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பொருட்கள் விரைவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும் என்று ஆப்ரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், எபோலா பாதிப்பை கட்டுப்படுத்த இந்தியா வழங்கிய உதவிக்கு அந்த அமைப்பு நன்றியும் தெரிவித்துள்ளது. உலக சுகாதார பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியில் இந்தியா தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருவதாகவும் பாராட்டியுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் இந்தியா வழங்கிய இந்த அவசர உதவி, காங்கோவில் சிகிச்சை மற்றும் உயிர் காப்பு நடவடிக்கைகளுக்கு பெரும் ஆதரவாக இருக்கும் என்று மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன.

    எபோலா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக நாடுகள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க சர்வதேச ஒத்துழைப்பே முக்கியம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: காங்கோவை அச்சுறுத்தும் எபோலா..!! இதுவரை 131 பேர் பலி..!! உலக சுகாதார அவசரநிலை அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    கட்சிக்கு துரோகம்.. மரகதமே ஒழிக.. ஒழிக..!! சொந்த தொகுதிக்குள்ளேயே கிளம்பிய எதிர்ப்பு..!!

    கட்சிக்கு துரோகம்.. மரகதமே ஒழிக.. ஒழிக..!! சொந்த தொகுதிக்குள்ளேயே கிளம்பிய எதிர்ப்பு..!!

    தமிழ்நாடு
    "தவெக நிர்வாகத்தில் சுணக்கம் தெரிகிறது": தமிழக அரசுக்குப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவுறுத்தல்!

    "தவெக நிர்வாகத்தில் சுணக்கம் தெரிகிறது": தமிழக அரசுக்குப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    "விஜய் அரசு என்பது திருச்சபை மாடல் அரசு: கோயில்களின் கையிருப்புப் பணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை!

    "விஜய் அரசு என்பது திருச்சபை மாடல் அரசு: கோயில்களின் கையிருப்புப் பணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை!

    தமிழ்நாடு
    சீரழியுது சட்டம் ஒழுங்கு..! என்ன விஜய் இதெல்லாம்.? TTV ஆவேசம்.!

    சீரழியுது சட்டம் ஒழுங்கு..! என்ன விஜய் இதெல்லாம்.? TTV ஆவேசம்.!

    தமிழ்நாடு
    கயல்விழி எனக்குத் தங்கை.. அண்ணனாகத்தான் சீர் கொண்டு சென்றேன்.. அனிதா ராதாகிருஷ்ணன்  விளக்கம்!

    கயல்விழி எனக்குத் தங்கை.. அண்ணனாகத்தான் சீர் கொண்டு சென்றேன்.. அனிதா ராதாகிருஷ்ணன்  விளக்கம்!

    தமிழ்நாடு
    61 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை..! சோபா மாடல் டம்மி முதல்வரே..! திமுக காட்டம்..!

    61 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை..! சோபா மாடல் டம்மி முதல்வரே..! திமுக காட்டம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share