• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    அமெரிக்காவில் இந்திய வம்சாவளிப் பெண் சுட்டுக்கொலை! கொள்ளையை தடுக்க முயன்றபோது அரங்கேறிய கொடூரம்!

    அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
    Author By Pandian Wed, 27 May 2026 13:28:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Indian-Woman-Shot-Dead-In-US-Virginia-Store-Robbery

    அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வந்த அந்த பெண், கொள்ளை முயற்சியை தடுக்க முயன்றபோது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    உயிரிழந்தவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்த மேக்னாபென் படேல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் கடந்த பத்து ஆண்டுகளாக அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வந்த அவருக்கு கணவர் உபேந்திரபாய் படேல், மகள் நக்ஷி மற்றும் மகன் ஸ்மித் உள்ளனர்.

    சம்பவம் நடந்த தினத்தில், மர்ம நபர் ஒருவர் பல்பொருள் அங்காடிக்குள் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது மேக்னாபென் படேல் தடுக்க முயன்றபோது, அந்த நபர் துப்பாக்கியால் சுட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதையும் படிங்க: ஹாஸ்பிட்டல் கழிப்பறையில் குழந்தை பெற்ற இளம்பெண்! ஜன்னல் வழியே தூக்கி எறிந்த கொடூரம்! கேரளாவில் அதிர்ச்சி!

    breakingnews

    சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அப்பகுதியை சுற்றிவளைத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வேறு ஏதேனும் பின்னணி காரணங்கள் உள்ளனவா, திட்டமிட்ட தாக்குதலா அல்லது கொள்ளை முயற்சியின் போது நடந்த சம்பவமா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினருக்கு எதிரான தாக்குதல்கள் குறித்து ஏற்கனவே கவலை நிலவி வரும் நிலையில், இந்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களிலும் மேக்னாபென் படேலுக்கு அஞ்சலி செய்திகள் குவிந்து வருகின்றன.

    குடும்பத்திற்காக வெளிநாட்டில் கடுமையாக உழைத்த பெண் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம், இந்திய சமூகத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் சரியானதே! எஸ்.ஐ.ஆர் பணி திருப்தி! சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

    மேலும் படிங்க
    எம்.எல்.ஏ மகனை சீண்டிய பரிதாபங்கள் டீம்..!! மன்னிப்பு கேட்டு சரண்டரான கோபி - சுதாகர்.. வீடியோவில் இருந்த பகுதியும் நீக்கம்..!

    எம்.எல்.ஏ மகனை சீண்டிய பரிதாபங்கள் டீம்..!! மன்னிப்பு கேட்டு சரண்டரான கோபி - சுதாகர்.. வீடியோவில் இருந்த பகுதியும் நீக்கம்..!

    சினிமா
    காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! நீரஜ் சோப்ராவை மிஞ்சினார் இலங்கை வீரர்!

    காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! நீரஜ் சோப்ராவை மிஞ்சினார் இலங்கை வீரர்!

    இதர விளையாட்டுகள்
    தவெக அரசின் முதல் பட்ஜெட்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..! திருப்பதியில் அமைச்சர் வினோத் வழிபாடு..!

    தவெக அரசின் முதல் பட்ஜெட்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..! திருப்பதியில் அமைச்சர் வினோத் வழிபாடு..!

    தமிழ்நாடு
    தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் கனமழை... 5 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!

    தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் கனமழை... 5 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!

    தமிழ்நாடு
    திடீர்னு உங்களுக்கெல்லாம் என்னப்பா ஆச்சி..!!

    திடீர்னு உங்களுக்கெல்லாம் என்னப்பா ஆச்சி..!! 'ஜனநாயகன்' திரைப்படக் காட்சிகள் தற்காலிகமாக ரத்தாமே..!

    சினிமா
    கர்நாடகா விவகாரத்திற்கு இதுவே கடைசி ஆப்ஷன்... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!

    கர்நாடகா விவகாரத்திற்கு இதுவே கடைசி ஆப்ஷன்... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்

    செய்திகள்

    காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! நீரஜ் சோப்ராவை மிஞ்சினார் இலங்கை வீரர்!

    காமன்வெல்த் ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு இரட்டை பதக்கம்! நீரஜ் சோப்ராவை மிஞ்சினார் இலங்கை வீரர்!

    இதர விளையாட்டுகள்
    தவெக அரசின் முதல் பட்ஜெட்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..! திருப்பதியில் அமைச்சர் வினோத் வழிபாடு..!

    தவெக அரசின் முதல் பட்ஜெட்... எகிறும் எதிர்ப்பார்ப்பு..! திருப்பதியில் அமைச்சர் வினோத் வழிபாடு..!

    தமிழ்நாடு
    தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் கனமழை... 5 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!

    தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்! காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டும் கனமழை... 5 மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!

    தமிழ்நாடு
    கர்நாடகா விவகாரத்திற்கு இதுவே கடைசி ஆப்ஷன்... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!

    கர்நாடகா விவகாரத்திற்கு இதுவே கடைசி ஆப்ஷன்... அமைச்சர் நிர்மல் குமார் சொன்ன முக்கிய தகவல்...!

    அரசியல்
    சென்னையில் 1,000 ஏக்கரில் 'அறிவகம்' AI City? முதல்வர் விஜய்யின் மெகா திட்டம்... தவெக பட்ஜெட்டில் வெளியாகும் சூப்பர் அப்டேட்!

    சென்னையில் 1,000 ஏக்கரில் 'அறிவகம்' AI City? முதல்வர் விஜய்யின் மெகா திட்டம்... தவெக பட்ஜெட்டில் வெளியாகும் சூப்பர் அப்டேட்!

    அரசியல்
    2 நாள் லீவ்..! மீண்டும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்..! சர்ச்சைக்கு DOT..!

    2 நாள் லீவ்..! மீண்டும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்..! சர்ச்சைக்கு DOT..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share