• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியர்களின் கை -கால்களில் சங்கிலி மாட்டி அழைத்து வந்ததா அமெரிக்கா..? அம்பலமானது எதிர்கட்சிகளின் போலி புகைப்படங்கள்..!

    இந்தியர்களுக்கு கைவிலங்கு என்ற புகாரை மத்திய அரசின் பத்திரிக்கை தகவல் மையம் மறுத்துள்ளது. 
    Author By Thiraviaraj Thu, 06 Feb 2025 13:38:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Indians deported usa handcuffs and chains viral post government breaks silence

    கை -கால்களில் சங்கிலி மாட்டப்பட்டு அமெரிக்காவில் பயணம்... இந்தியர்களை அவமதித்ததா அமெரிக்கா..? அம்பலமானது எதிர்கட்சிகளின் போலி புகைப்படங்கள்..!

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக நேற்று 104 இந்தியர்ர்கள் தாயகம் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் அவர்களின் கை-கால்களில் விலங்குகள் போடப்பட்டிருந்ததாக நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி அமளியில் ஈடுபட்டனர். அமளியைத் தொடர்ந்து இன்று மதியம் 2 மணிக்கு அவை மீண்டும் கூடும்போது இது குறித்து விளக்கமளிக்க இருக்கிறார் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். மறுபுறம் இந்தியர்களுக்கு கைவிலங்கு என்ற புகாரை மத்திய அரசின் பத்திரிக்கை தகவல் மையம் மறுத்துள்ளது.

    சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்களுடன் அமெரிக்காவின் ராணுவ விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தரையிறங்கியது. விமானம் தரையிறங்கியவுடன், பயணத்தின் போது மக்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டதாகவும், அவமானப்படுத்தப்பட்டதாகவும் சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் வைரலாக பரவியது. இந்த விவகாரத்தில் அரசு தற்போது விளக்கம் அளித்து உண்மை நிலையை கூறியுள்ளது.

    இதையும் படிங்க: ஒரே ஒரு இமெயில்... விறுவிறுவென தனியார் பள்ளி முன்பு குவிந்த பெற்றோர்கள்... மதுரையில் உச்சகட்ட பரபரப்பு! 

    Indians deported

    சமூக ஊடகங்களில் பல கணக்குகளால் ஒரு போலி படம் பகிரப்படுகிறது. அதில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் கைவிலங்கு, கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டுள்ளதாக அந்தப்புகைப்படம் உலா வருகிறது. இந்த இடுகைகளில் பகிரப்படும் படங்கள் இந்தியர்களுடன் தொடர்புடையவை அல்ல என்று உண்மைச் சோதனை மூலம் தெரிய வந்துள்ளது.மாறாக குவாத்தமாலாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்களுடைய புகைப்படங்கள் தான் இவை. இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டவர்களின் புகைப்படங்கள் இவை அல்ல'' என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

    முன்னதாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு காங்கிரஸ் தலைவர் பவன் கெடாவும் கடு கண்டனம் தெரிவித்து இருந்தார்... அவர் ''இந்தியர்களின் கை- கால்கள் சங்கிலியால் கட்டப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட படங்களைப் பார்க்கும்போது, ​​ஒரு இந்தியனாக, நாங்கள் வருத்தப்படுகிறோம். 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடே கைவிலங்கிடப்பட்டு, ஆடைகளை கழற்றி சோதனையிட்ட சம்பவம் நினைவிற்கு வருகிறது. அப்போதைய வெளியுறவுத்துறை செயலர் சுஜாதா சிங், அமெரிக்க தூதர் நான்சி பவலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடுமையான எதிர்வினையாற்றியது.மீரா குமார், சுஷில் குமார் ஷிண்டே மற்றும் ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தந்த அமெரிக்க பிரதிநிதிகளான ஜார்ஜ் ஹோல்டிங், பீட் ஓல்சன், டேவிட் ஸ்வீகர்ட், ராப் வூடல், மேடலின் போர்டல்லோ போன்றோரை சந்திக்க மறுத்துவிட்டனர்.

    Indians deported

    அமெரிக்காவின் இந்தச் செயலை டாக்டர் மன்மோகன் சிங் கண்டித்தார். இந்திய அரசாங்கம் அமெரிக்க தூதரகத்திற்கு வழங்கப்பட்ட பல வசதிகளை திரும்பப் பெற்றது. தூதரக பணியாளர்களுக்கான உணவுப் பொருட்கள், மதுபானங்களை சலுகை விலையில் இறக்குமதி செய்தது உட்பட பல சலுகைகள் நிறுத்தப்பட்டன. தேவயானி கோப்ரகடே நடத்தப்பட்ட விதத்திற்கு ஜான் கெர்ரி வருத்தம் தெரிவித்திருந்தார். அமெரிக்க நிர்வாகம் வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங்கை அழைத்து அமெரிக்கா சார்பில் வருத்தம் தெரிவித்தது.

    ஆனால், இப்போது அமெரிக்க விமானத்தில் கொண்டு வரப்பட்ட 104 நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவரான ஜஸ்பால் சிங், முழு பயணத்தின்போதும் கைவிலங்கிடப்பட்டதாகவும், கால்கள் கட்டப்பட்டதாகவும் கூறினார். அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னரே அவர் அகற்றப்பட்டது. குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள ஹர்தோர்வால் கிராமத்தில் வசிக்கும் ஜஸ்பால் சிங், 36, ஜனவரி 24 அன்று அமெரிக்க எல்லையைத் தாண்டிய பின்னர் அமெரிக்க எல்லைக் காவல் படையினரால் பிடிபட்டதாகக் கூறினார்.

    Indians deported

    "நாங்கள் வேறு ஏதாவது முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுகிறோம் என்று நாங்கள் நினைத்தோம்," என்று அவர் கூறினார். அப்போது ஒரு போலீஸ் அதிகாரி எங்களை இந்தியாவுக்கு அழைத்துச் செல்கிறோம் என்று கூறினார். நாங்கள் கைவிலங்கிடப்பட்டோம், எங்கள் கால்களுக்குக் கட்டுகள் போடப்பட்டன. இவை அமிர்தசரஸ் விமான நிலையத்தில் திறக்கப்பட்டன'' என ஜஸ்பால் சிங் தெரிவித்ததாக காங்கிரஸ் தலைவர் கூறியதாக கங்கிரஸ் தலைவர் பவன் கெடாவு குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்கள் குறித்து பகிரப்படும் புகைப்படங்கள் இந்தியர்களுடன் தொடர்புடையவை அல்ல. மாறாக குவாத்தமாலாவுக்கு நாடு கடத்தப்பட்டவர்களை பகிர்ந்து வருகின்றனர் என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

    இந்நிலையில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக நேற்று 104 இந்தியர்ர்கள் தாயகம் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி அமளியில் ஈடுபட்டனர். அமளியைத் தொடர்ந்து இன்று மதியம் 2 மணிக்கு அவை மீண்டும் கூடும்போது இது குறித்து விளக்கமளிக்க இருக்கிறார் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர். மறுபுறம் இந்தியர்களுக்கு கைவிலங்கு என்ற புகாரை மத்திய அரசின் பத்திரிக்கை தகவல் மையம் மறுத்துள்ளது. 

    இதையும் படிங்க: சீமானுக்கு செக் வைத்த நீதிமன்றம்... என்ன வேணா பேசலாம்னு நினைச்சீங்களா...

    மேலும் படிங்க
    கதற கதற கூட்டு பாலியல் வன்கொடுமை! முழுமையான விசாரணைக்கு அதிரடி உத்தரவு...

    கதற கதற கூட்டு பாலியல் வன்கொடுமை! முழுமையான விசாரணைக்கு அதிரடி உத்தரவு...

    இந்தியா
    ஏர் இந்தியாவுக்கு சிக்கல்... தொடரும் தொழில்நுட்பக் கோளாறு! வரிசை கட்டி நிற்கும் விமானங்கள்.

    ஏர் இந்தியாவுக்கு சிக்கல்... தொடரும் தொழில்நுட்பக் கோளாறு! வரிசை கட்டி நிற்கும் விமானங்கள்.

    இந்தியா
    ஆர்த்தி ரவி போட்ட எமோஷனல் பதிவு..! நடிகர் ரவிமோகனை வம்பிழுக்கும் நெட்டிசன்கள்..!

    ஆர்த்தி ரவி போட்ட எமோஷனல் பதிவு..! நடிகர் ரவிமோகனை வம்பிழுக்கும் நெட்டிசன்கள்..!

    சினிமா
    பட்டினியின் விளிம்பில் காசா.. திடீர் துப்பாக்கி சூடு.. உணவுக்காக கையேந்திய 38 பாலஸ்தீனியர்கள் பலி..!

    பட்டினியின் விளிம்பில் காசா.. திடீர் துப்பாக்கி சூடு.. உணவுக்காக கையேந்திய 38 பாலஸ்தீனியர்கள் பலி..!

    உலகம்
    இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    அரசியல்
    ஒன்னு இல்ல ரெண்டு பேர்.. விபூதி அடிக்க நினைத்த சீரியல் நடிகை.. உஷாராகி போலீசில் சிக்கவைத்த ஸ்வீட் ஹஸ்பண்ட்..!

    ஒன்னு இல்ல ரெண்டு பேர்.. விபூதி அடிக்க நினைத்த சீரியல் நடிகை.. உஷாராகி போலீசில் சிக்கவைத்த ஸ்வீட் ஹஸ்பண்ட்..!

    சினிமா

    செய்திகள்

    கதற கதற கூட்டு பாலியல் வன்கொடுமை! முழுமையான விசாரணைக்கு அதிரடி உத்தரவு...

    கதற கதற கூட்டு பாலியல் வன்கொடுமை! முழுமையான விசாரணைக்கு அதிரடி உத்தரவு...

    இந்தியா
    ஏர் இந்தியாவுக்கு சிக்கல்... தொடரும் தொழில்நுட்பக் கோளாறு! வரிசை கட்டி நிற்கும் விமானங்கள்.

    ஏர் இந்தியாவுக்கு சிக்கல்... தொடரும் தொழில்நுட்பக் கோளாறு! வரிசை கட்டி நிற்கும் விமானங்கள்.

    இந்தியா
    பட்டினியின் விளிம்பில் காசா.. திடீர் துப்பாக்கி சூடு.. உணவுக்காக கையேந்திய 38 பாலஸ்தீனியர்கள் பலி..!

    பட்டினியின் விளிம்பில் காசா.. திடீர் துப்பாக்கி சூடு.. உணவுக்காக கையேந்திய 38 பாலஸ்தீனியர்கள் பலி..!

    உலகம்
    இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    இப்போ முருகரை எடுப்போம்; அப்புறம் தமிழ்நாட்டையே எடுப்போம்... அடித்து சொன்ன நயினார் நாகேந்திரன்!!

    அரசியல்
    அணுகுண்டு தயாரிக்க 2 நாள் போதும்..!  இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளை நடுங்க வைக்கும் ஈரான்!!

    அணுகுண்டு தயாரிக்க 2 நாள் போதும்..! இஸ்ரேல், அமெரிக்கா நாடுகளை நடுங்க வைக்கும் ஈரான்!!

    உலகம்
    “என்ன விட்டுடுங்க...” கணவருடன் பைக்கில் சென்ற புதுப்பெண் கதற கதற கடத்தல்... 4 பேருக்கு வலைவீச்சு...!

    “என்ன விட்டுடுங்க...” கணவருடன் பைக்கில் சென்ற புதுப்பெண் கதற கதற கடத்தல்... 4 பேருக்கு வலைவீச்சு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share