• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்திய நெடுஞ்சாலைகளில் புதிய புரட்சி..!! தடையற்ற சுங்கக் கட்டண முறை குஜராத்தில் அறிமுகம்..!!

    இந்தியாவில் முதல் முறையாக சுங்கச்சாவடியில் தானாகவே கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Sat, 02 May 2026 13:57:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    India’s-First-Barrier-Free-Toll-Plaza-Officially-Open-In-Gujarat

    நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு நீண்ட நேரம் சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நிலை விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. கட்டணம் வசூலிக்கும் முறையில் மிக முக்கியமான தொழில்நுட்ப மாற்றத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் முதன் முறையாகத் தானியங்கி முறையில் (Free Flow Toll Collection) சுங்கக் கட்டணம் வசூலிக்கும் அமைப்பு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

    குஜராத் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை 48-இன் சூரத்-பருச் பகுதியில் அமைந்துள்ள சோராயாசி சுங்கச்சாவடியில் இந்த நவீன முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்தார். இதன் மூலம் வாகனங்கள் சுங்கச்சாவடியில் நிறுத்தப்படாமலேயே கட்டணம் தானாக வசூலிக்கப்படும்.

    gujarat

    முன்பு ரொக்கப் பணம் மூலம் தொடங்கிய சுங்கக் கட்டண வசூல், பின்னர் மின்னணு பரிவர்த்தனைக்கு மாறியது. அதனைத் தொடர்ந்து காரின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் ‘பாஸ்டேக்’ (FASTag) வில்லை மூலம் தானியங்கி வசூல் அமலுக்கு வந்தது. இப்போது அதன் அடுத்தகட்டமாக, கேமராக்கள் மற்றும் அதிநவீன சென்சார்கள் உதவியுடன் வாகனப் பதிவு எண் மற்றும் பாஸ்டேக் விவரங்களை உடனடியாக அடையாளம் கண்டு கட்டணத்தை வசூலிக்கும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: 10ம் தேதி முதல் டோல்கேட்களில் NO CASH..!! இனி பாஸ்டேக், யுபிஐயில் மட்டுமே பேமெண்ட்..!!

    இந்தப் புதிய முறை நெடுஞ்சாலைப் பயணத்தை மேலும் வசதியாகவும், வேகமாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுங்கச்சாவடிகளில் ஏற்படும் நெரிசல் கணிசமாகக் குறையும். இதனால் பயண நேரம் குறையும், எரிபொருள் செலவு குறையும், வாகனப் புகை மாசு கணிசமாகக் குறைவு பெறும். மேலும், மனிதத் தலையீடு குறைவதால் ஊழல் மற்றும் தவறான வசூல் சாத்தியங்கள் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நிதின் கட்காரி தனது எக்ஸ் (X) தளத்தில், “நெடுஞ்சாலை சுங்க முறையில் மிகப்பெரிய மாற்றம். இந்திய சுங்கச்சாவடிகளை டிஜிட்டல் மயமாக்குவதிலும், உள்கட்டமைப்பை உலகத் தரத்துக்கு உயர்த்துவதிலும் இது முக்கிய மைல்கல்” எனப் பதிவிட்டார்.

    gujarat

    இந்த மாற்றம் நாடு முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது.தேசிய நெடுஞ்சாலைகளை கட்டமைப்பது, பராமரிப்பது, மேம்படுத்துவது ஆகியவற்றுக்கான நிதியை ஈட்டும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கட்டண முறை, தற்போது தொழில்நுட்ப ரீதியாக மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. இந்தப் புதிய அமைப்பு வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் எனப் பயணிகள் வரவேற்றுள்ளனர். 

    இதையும் படிங்க: குஜராத்தை லேசாக உலுக்கிய நிலநடுக்கம்..!! ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு..!! பதறிய மக்கள்..!!

    மேலும் படிங்க
    எலெக்ஷன் ரிசல்ட்..!! வாக்கு எண்ணும் மையங்களில் ஏற்பாடுகள் தீவிரம்..! பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்..!

    எலெக்ஷன் ரிசல்ட்..!! வாக்கு எண்ணும் மையங்களில் ஏற்பாடுகள் தீவிரம்..! பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்..!

    தமிழ்நாடு
    தமிழக முதல்வர் விஜய் தான்..!! தவெக மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை.!

    தமிழக முதல்வர் விஜய் தான்..!! தவெக மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை.!

    தமிழ்நாடு
    Tvk ஜெயிக்கணும்-னு ஆசை..! நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஓபன் டாக்..!!

    Tvk ஜெயிக்கணும்-னு ஆசை..! நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஓபன் டாக்..!!

    தமிழ்நாடு
    ஒரே வாரத்தில் ரூ.11 கோடி வருமானம்..!! சம்பாதிப்பதில் வெற்றி பெற்ற நடிகை ஷானன் எலிசபெத்..!

    ஒரே வாரத்தில் ரூ.11 கோடி வருமானம்..!! சம்பாதிப்பதில் வெற்றி பெற்ற நடிகை ஷானன் எலிசபெத்..!

    சினிமா
    சக மாணவியை நாசம் செய்த மாணவன்! இரவு முழுவதும் நடந்த கொடூரம்! காலையில் பிணமாக கிடந்த பெண்!

    சக மாணவியை நாசம் செய்த மாணவன்! இரவு முழுவதும் நடந்த கொடூரம்! காலையில் பிணமாக கிடந்த பெண்!

    குற்றம்
    சேலத்தில் குவியும் முன்னாள் அமைச்சர்கள்!! எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் ஆலோசனை!

    சேலத்தில் குவியும் முன்னாள் அமைச்சர்கள்!! எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் ஆலோசனை!

    அரசியல்

    செய்திகள்

    எலெக்ஷன் ரிசல்ட்..!! வாக்கு எண்ணும் மையங்களில் ஏற்பாடுகள் தீவிரம்..! பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்..!

    எலெக்ஷன் ரிசல்ட்..!! வாக்கு எண்ணும் மையங்களில் ஏற்பாடுகள் தீவிரம்..! பாதுகாப்பு ஒத்திகை தொடக்கம்..!

    தமிழ்நாடு
    தமிழக முதல்வர் விஜய் தான்..!! தவெக மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை.!

    தமிழக முதல்வர் விஜய் தான்..!! தவெக மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை.!

    தமிழ்நாடு
    Tvk ஜெயிக்கணும்-னு ஆசை..! நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஓபன் டாக்..!!

    Tvk ஜெயிக்கணும்-னு ஆசை..! நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஓபன் டாக்..!!

    தமிழ்நாடு
    சக மாணவியை நாசம் செய்த மாணவன்! இரவு முழுவதும் நடந்த கொடூரம்! காலையில் பிணமாக கிடந்த பெண்!

    சக மாணவியை நாசம் செய்த மாணவன்! இரவு முழுவதும் நடந்த கொடூரம்! காலையில் பிணமாக கிடந்த பெண்!

    குற்றம்
    சேலத்தில் குவியும் முன்னாள் அமைச்சர்கள்!! எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் ஆலோசனை!

    சேலத்தில் குவியும் முன்னாள் அமைச்சர்கள்!! எடப்பாடி பழனிசாமியுடன் திடீர் ஆலோசனை!

    அரசியல்
    ஜனநாயகன் லீக் பிரச்சனை..! கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி..!!

    ஜனநாயகன் லீக் பிரச்சனை..! கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share