• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    காலையில் ஏவுகணை தாக்குதல்!! மாலையில் போர் நிறுத்தம்! இஸ்ரேல்- ஈரான் நடவடிக்கையால் மேற்காசியாவில் குழப்பம்!

    இஸ்ரேல் - ஈரான் நேற்று காலையில் பரஸ்பரம் ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபட்டன. இதனால், மேற்காசியாவில் மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது.
    Author By Pandian Tue, 09 Jun 2026 13:40:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Israel-Iran Missile Attacks: Temporary Ceasefire After Escalation, Indian Ship Attacked

    இஸ்ரேல் மற்றும் ஈரான் நேற்று ஒருவருக்கொருவர் ஏவுகணைத் தாக்குதல்களில் ஈடுபட்டதால் மேற்காசியா மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இரு தரப்பும் தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்துவதாக நேற்று மாலை அறிவித்துள்ளன.

    ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்த போர் 100 நாட்களை கடந்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் காரணமாக உலகளவில் பெட்ரோலியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 8-ம் தேதி தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவ்வப்போது தாக்குதல்கள் தொடர்ந்து வந்தன.

    நேற்று முன்தினம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் ஹெஸ்பொல்லா நிலைகளை இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது 10க்கும் மேற்பட்ட அதிநவீன ஏவுகணைகளை ஏவியது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை தடுத்து அழித்தன. பின்னர் இஸ்ரேல் போர் விமானங்கள் ஈரானுக்குள் நுழைந்து பாதுகாப்பு நிலைகள் மற்றும் பெட்ரோலிய ஆலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தின.

    இதையும் படிங்க: ஓமனில் ஈரான் ட்ரோன் தாக்குதல்!! நீடிக்கும் பரபரப்பு!! கச்சா எண்ணெய் ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தம்!

    HouthiAttack

    இந்த நேரடி தாக்குதல்களால் மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் உருவானது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், “அமைதிக்கான இறுதி பேச்சு நடந்து வருகிறது. தாக்குதல்களை உடனடியாக நிறுத்துங்கள்” என வலியுறுத்தினார். லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்தினால் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்த தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்தது. இதைத் தொடர்ந்து தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.

    இந்நிலையில், ஓமன் கடற்பகுதியில் இந்திய எண்ணெய் கப்பல் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானது. கர்நாடகாவின் கார்வாரில் இருந்து ஓமன் நோக்கி சென்ற 24 இந்திய மாலுமிகளுடன் கூடிய கப்பலை ஹவுதி பயங்கரவாதிகள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்திய கடற்படை மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உடனடி நடவடிக்கையால் அனைத்து மாலுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    ஏமனைச் சேர்ந்த ஈரான் ஆதரவு ஹவுதி அமைப்பினர் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளனர். செங்கடலில் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல்களைத் தாக்குவோம் என எச்சரித்துள்ளனர்.

    ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தியர்களுக்கு அவசர பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. “மேற்காசியாவில் நிலவும் பதற்றத்தால் ஈரானுக்கு பயணம் செய்வதை தவிர்க்கவும். ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு” அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்? முறியடித்து விட்டதாக அமெரிக்கா அறிவிப்பு!

    மேலும் படிங்க
    லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    8 ரன்களில் த்ரில் வெற்றி! இலங்கை

    8 ரன்களில் த்ரில் வெற்றி! இலங்கை 'ஏ' அணியை வீழ்த்தி இந்தியா அதிரடி தொடக்கம்!

    கிரிக்கெட்
    தப்பிவிடலாம் என நினைக்காதீர்கள்! முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

    தப்பிவிடலாம் என நினைக்காதீர்கள்! முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    கொறடா யாரு..? என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? சபாநாயகருக்கு அப்பாவு சரமாரி கேள்வி..!

    கொறடா யாரு..? என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? சபாநாயகருக்கு அப்பாவு சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    நாளை காலை விசாரணை ஆரம்பம்! மின் வாரிய அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்!

    நாளை காலை விசாரணை ஆரம்பம்! மின் வாரிய அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    தப்பிவிடலாம் என நினைக்காதீர்கள்! முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

    தப்பிவிடலாம் என நினைக்காதீர்கள்! முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

    சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    கொறடா யாரு..? என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? சபாநாயகருக்கு அப்பாவு சரமாரி கேள்வி..!

    கொறடா யாரு..? என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? சபாநாயகருக்கு அப்பாவு சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    நாளை காலை விசாரணை ஆரம்பம்! மின் வாரிய அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்!

    நாளை காலை விசாரணை ஆரம்பம்! மின் வாரிய அதிகாரிகளுக்கு சிபிசிஐடி சம்மன்!

    தமிழ்நாடு
    சென்னை குப்பை மேலாண்மைக்கு 'செக்'! மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் காட்டம்!

    சென்னை குப்பை மேலாண்மைக்கு 'செக்'! மாநகராட்சிக்கு பசுமை தீர்ப்பாயம் காட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share