• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரானுக்கு ஆதரவாக வந்த லெபானான்!! இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல்!! 9 பேர் பலி!

    லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
    Author By Pandian Wed, 25 Mar 2026 13:35:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Israel Strikes Lebanon Again: 9 Killed, 20+ Injured in Fresh Attacks on Sidon and Refugee Camp

    பெய்ரூத்: மேற்காசியப் போர் வேகமெடுத்து வரும் நிலையில், இஸ்ரேல் லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று தெற்கு லெபனானில் நடைபெற்ற இரு தாக்குதல்களில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதல் நடைபெற்று வரும் சூழலில், ஈரானுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் லெபனான் எல்லைப் பகுதிகளை தொடர்ந்து குண்டு மழையால் தாக்கி வருகிறது. இதனால் லெபனான் மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி ஓடி வருகின்றனர்.

    இன்று காலை தெற்கு சிடோன் பகுதியில் உள்ள அட்லோன் நகரம் மற்றும் அருகிலுள்ள பாலஸ்தீன அகதி முகாம் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 6 பேர் உடனடியாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: மேற்காசிய போரை நிறுத்த அமெரிக்கா 15 அம்ச திட்டம்?! முன்மொழியும் பாக்.,! ஏற்குமா ஈரான்?!!

    HezbollahIsraelWar

    அதே நேரத்தில், ஹபூஷ் நகரிலும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 3 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த இரு தாக்குதல்களாலும் லெபனானில் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

    லெபனான் அதிகாரிகள் கூறுகையில், “இஸ்ரேல் தொடர்ந்து அப்பாவி மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்” என்று தெரிவித்தனர்.

    ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தாவிட்டால் தாக்குதல் தீவிரமடையும் என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இதனால் லெபனான்-இஸ்ரேல் எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

    உலக நாடுகள் பலவும் இந்தத் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஐ.நா. சபை உள்ளிட்ட அமைப்புகள் உடனடியாக போர் நிறுத்தத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. ஆனால் இதுவரை எந்த அமைப்பும் உறுதியான தீர்வை முன்வைக்கவில்லை.

    மேற்காசியப் போர் இப்போது லெபனானையும் முழுமையாக உள்ளிழுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சினை, எரிபொருள் நெருக்கடி ஆகியவற்றுடன், லெபனான் தாக்குதலும் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: மேற்காசிய போர் பதற்றம்! அதிகரிக்கும் எரிபொருள் தட்டுப்பாடு! முதல் நாடாக அவசரநிலையை பிரகடனப்படுத்தியது பிலிப்பைன்ஸ்!

    மேலும் படிங்க
    விஜயின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் செம்ம ஷாக்..!!

    விஜயின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் செம்ம ஷாக்..!!

    தமிழ்நாடு
    1% கூட உழைப்பு குறையாது! வானதி சீனிவாசன் அதிரடி! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?

    1% கூட உழைப்பு குறையாது! வானதி சீனிவாசன் அதிரடி! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?

    தமிழ்நாடு
    தனக்கு கிடைத்த புது துணையை பாதுகாக்கணும்.. அவங்க தான் ஜென்டில்மேன்..! நடிகை த்ரிஷா போட்ட பதிவு வைரல்..!

    தனக்கு கிடைத்த புது துணையை பாதுகாக்கணும்.. அவங்க தான் ஜென்டில்மேன்..! நடிகை த்ரிஷா போட்ட பதிவு வைரல்..!

    சினிமா
    சென்னை வேட்பாளர்கள் யார்..? தொடர்ந்து சஸ்பென்ஸ் வைக்கும் அதிமுக..! தொண்டர்கள் ஷாக்..!!

    சென்னை வேட்பாளர்கள் யார்..? தொடர்ந்து சஸ்பென்ஸ் வைக்கும் அதிமுக..! தொண்டர்கள் ஷாக்..!!

    தமிழ்நாடு
    உடல்நலம் தேறி வரும் சோனியா காந்தி..!! விரைவில் டிஸ்சார்ஜ்..!! மருத்துவர்கள் சொன்ன முக்கிய தகவல்..!!

    உடல்நலம் தேறி வரும் சோனியா காந்தி..!! விரைவில் டிஸ்சார்ஜ்..!! மருத்துவர்கள் சொன்ன முக்கிய தகவல்..!!

    இந்தியா
    குறைக்கப்பட்டது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி..!! பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி..!!

    குறைக்கப்பட்டது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி..!! பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி..!!

    இந்தியா

    செய்திகள்

    விஜயின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் செம்ம ஷாக்..!!

    விஜயின் பெரம்பூர் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு..! தொண்டர்கள் செம்ம ஷாக்..!!

    தமிழ்நாடு
    1% கூட உழைப்பு குறையாது! வானதி சீனிவாசன் அதிரடி! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?

    1% கூட உழைப்பு குறையாது! வானதி சீனிவாசன் அதிரடி! பாஜக வேட்பாளர் பட்டியல் எப்போது?

    தமிழ்நாடு
    சென்னை வேட்பாளர்கள் யார்..? தொடர்ந்து சஸ்பென்ஸ் வைக்கும் அதிமுக..! தொண்டர்கள் ஷாக்..!!

    சென்னை வேட்பாளர்கள் யார்..? தொடர்ந்து சஸ்பென்ஸ் வைக்கும் அதிமுக..! தொண்டர்கள் ஷாக்..!!

    தமிழ்நாடு
    உடல்நலம் தேறி வரும் சோனியா காந்தி..!! விரைவில் டிஸ்சார்ஜ்..!! மருத்துவர்கள் சொன்ன முக்கிய தகவல்..!!

    உடல்நலம் தேறி வரும் சோனியா காந்தி..!! விரைவில் டிஸ்சார்ஜ்..!! மருத்துவர்கள் சொன்ன முக்கிய தகவல்..!!

    இந்தியா
    குறைக்கப்பட்டது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி..!! பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி..!!

    குறைக்கப்பட்டது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி..!! பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி..!!

    இந்தியா
    இந்திய மக்களுக்கு நன்றி என ஏவுகணையில் எழுதிய ஈரான்!! ஜெர்மன், ஸ்பெயின் நாடுகளின் பெயர்களும் லிஸ்ட்ல இருக்கு!

    இந்திய மக்களுக்கு நன்றி என ஏவுகணையில் எழுதிய ஈரான்!! ஜெர்மன், ஸ்பெயின் நாடுகளின் பெயர்களும் லிஸ்ட்ல இருக்கு!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share