• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு இன்று நிறைவு... தாமதித்தால் எவ்வளவு அபராதம்?

    வருமானவரி கணக்கு தாக்கல் இன்றைக்குள் செய்யாவிட்டால் அபராதம் செலுத்த நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Shanthi M. Fri, 31 Jul 2026 11:16:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    itr-filing-last-day-july-31-deadline-today

    மதிப்பீட்டு ஆண்டு 2026-27 (நிதியாண்டு 2025-26)க்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் காலம் இன்று (ஜூலை 31, வெள்ளிக்கிழமை) முடிவடைகிறது. சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் தணிக்கை தேவையில்லாத தனிநபர்கள் (ஐடிஆர்-1 அல்லது ஐடிஆர்-2 படிவங்கள்) இரவு 12 மணிக்குள் கணக்கை தாக்கல் செய்துவிட வேண்டும். மத்திய அரசு இந்த தேதியை நீட்டிக்க எந்தத் திட்டமும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது. இணையதளம் கிராஷ் ஆகாது என்றும் வருமான வரித்துறை உறுதியளித்துள்ளது.

    இதுவரை சுமார் 5 கோடிக்கும் அதிகமானவர்கள் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இன்று இறுதி நாளாக இருப்பதால் லட்சக்கணக்கானோர் ஒரே நேரத்தில் தாக்கல் செய்ய முயலக்கூடும். தவறவிட்டால் டிசம்பர் 31 வரை தாமதமான வருமான வரி தாக்கல் (Belated Return) செய்யலாம். ஆனால் அபராதம் விதிக்கப்படும்.

    ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கு மேல் இருந்தால் ரூ.5,000 வரை, அதற்குக் குறைவாக இருந்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். கூடுதலாக, செலுத்த வேண்டிய வரி இருந்தால் பிரிவு 234ஏ-இன் கீழ் மாதத்துக்கு 1 சதவீத வட்டி கணக்கிடப்படும். மேலும், சில நஷ்டங்களை எதிர்காலத்தில் கொண்டுசெல்லும் உரிமை பாதிக்கப்படலாம்.

    இதையும் படிங்க: LIC பெண் ஏஜென்டின் காரை கொளுத்திய போலீஸ்..! ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவு..!!

    fine

    வணிகம் அல்லது தொழில் வருமானம் ஈட்டி, தணிக்கை தேவையில்லாதோருக்கு (ஐடிஆர்-3, ஐடிஆர்-4) ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் உண்டு. தணிக்கை கட்டாயமானவர்களுக்கு அக்டோபர் 31 கடைசி நாள். பழைய மற்றும் புதிய வரி முறைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தாக்கல் செய்யலாம்.

    புதிய முறையில் சலுகைகள் குறைவாக இருந்தாலும் வரி விலக்கு வரம்பு அதிகம்; பழைய முறையில் முதலீடுகள் மூலம் வரி சேமிக்கலாம். தாக்கல் முடிந்ததும் ஈ-வெரிஃபிகேஷன் கண்டிப்பாக செய்ய வேண்டும். அப்போதுதான் கணக்கு முழுமையாக ஏற்கப்படும்.

    வரி செலுத்துவோர் தங்களது ஃபார்ம்-16, ஏஐஎஸ் விவரங்களை சரிபார்த்து சரியான படிவத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இதையும் படிங்க: வைர மோதிரம் முதல் தங்க சங்கிலி வரை! அசால்ட்டாக ஆட்டையை போட்ட எலி! சிசிடிவி வீடியோவில் வெளிவந்த விநோதம்!

    மேலும் படிங்க
    கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம்: விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

    கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம்: விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

    தமிழ்நாடு
    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு" - ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கார்த்திக், ரமேஷ் மீண்டும் கைது!

    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு" - ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கார்த்திக், ரமேஷ் மீண்டும் கைது!

    தமிழ்நாடு
    காவிரி பிரச்சினை தவெக பிரச்சினை அல்ல! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்!

    காவிரி பிரச்சினை தவெக பிரச்சினை அல்ல! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    காவிரி நீருக்கு பேச்சு வார்த்தையா..? உரிமையை தாரை வார்ப்பது துரோகம்.. சீமான் கண்டனம்..!

    காவிரி நீருக்கு பேச்சு வார்த்தையா..? உரிமையை தாரை வார்ப்பது துரோகம்.. சீமான் கண்டனம்..!

    தமிழ்நாடு
    குடிநீர் பஞ்சத்தைப்போக்க ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

    குடிநீர் பஞ்சத்தைப்போக்க ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    “தவெக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது...” - மத்திய பாஜகவுக்கு பகீர் கிளப்பிய வன்னியரசு...!

    “தவெக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது...” - மத்திய பாஜகவுக்கு பகீர் கிளப்பிய வன்னியரசு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share