• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பொன்னி அரிசி வழங்குவதில் முறைகேடு..! எம்எல்ஏவிடம் வாக்குவாதம்..! கம்பத்தில் சலசலப்பு.!!

    கம்பத்தில் ரேஷன் கடைகளில் பொன்னி அரிசி வழங்கும் நிகழ்ச்சியில் எம்எல்ஏ ஜெகன்நாத் மிஸ்ராவிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர்.
    Author By Nila Fri, 23 Oct 2026 12:48:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Jaganath misra theni kambam

    கம்பம் நகரில் ரேஷன் கடையில் ரூபாய் 30-க்கு பொன்னி சாப்பாட்டு அரிசி வழங்கும் விழாவில் முறைகேடு நடந்திருப்பதாக கம்பம் சட்டமன்ற உறுப்பினரிடம் வாக்குவாதம் செய்தனர்.

    பொன்னி அரிசி பெயரில் தரம் குறைவான சன்னரக ரேஷன் அரிசியவே தவெக அரசு மீண்டும் வழங்குவதாக கூறி பொதுமக்கள் வாங்க மறுத்து சென்றனர். தமிழகத்தில் சாப்பாட்டு அரிசி விலை கிடு கிடுவென உயர்ந்ததை அடுத்து மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். தமிழக விஜய் ஜோசப் தவெக அரசு ரேஷன் கடைகளில் சாப்பாட்டு பொன்னி அரிசி கிலோ ரூ.30 விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தது.

    Jaganath misra

    கம்பம், கம்பமெட்டு காலனி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் சாப்பாட்டு பொன்னி அரிசி ரூ 30க்கு வழங்கும் விழா கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. மஞ்சப்பைகளில் அரிசி நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அரிசியை வாங்கிய பொதுமக்கள் அரிசி தர குறைவாகவும், சாப்பாட்டு பொன்னி அரிசியே இல்லை என்றும் கூறினர்.

    இதையும் படிங்க: ஆர்ப்பரிக்கும் தண்ணீர்..!! சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு..! சுற்றுலா பயணிகளுக்கு தடை.!

    ரேஷன் கடைகளில் ஏற்கனவே வழங்கப்படும் சன்ன ரக அரிசியை மீண்டும் பொன்னி அரிசி என்ற பெயரில் ரூபாய் 30 க்கு வழங்குவதாக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா அரிசி வழங்குவதை நிறுத்திவிட்டு விழாவில் பாதியிலேயே வெளியேறி சென்றார். பொதுமக்கள் அரிசி வேண்டாம் என்று தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர் .

    இதையும் படிங்க: சிறை சகவாசம்..!! குடும்பப் பிரச்சினை… கொலையில் முடிந்த முன்விரோதம்..!!

    மேலும் படிங்க
    பெண்களுக்கு ஜாக்பாட்..! விலையில்லா கறவை மாடுகள்..!! நிதி ஒதுக்கி ஆணை..!!

    பெண்களுக்கு ஜாக்பாட்..! விலையில்லா கறவை மாடுகள்..!! நிதி ஒதுக்கி ஆணை..!!

    தமிழ்நாடு
    8 பேர் அமைச்சரானால் மட்டும் எல்லாம் மாறிவிடுமா? அகிலன் விவகாரத்தில் அமைச்சர் வன்னியரசு கேள்வி!

    8 பேர் அமைச்சரானால் மட்டும் எல்லாம் மாறிவிடுமா? அகிலன் விவகாரத்தில் அமைச்சர் வன்னியரசு கேள்வி!

    தமிழ்நாடு
    கர்நாடகாவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! 1 கோடி பேர் அதிரடியாக நீக்கம்! அரசியல் பரபரப்பு!

    கர்நாடகாவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! 1 கோடி பேர் அதிரடியாக நீக்கம்! அரசியல் பரபரப்பு!

    அரசியல்
    தனுஷின் அரசியல் வருகைக்குப் பின்னால் பாஜக? எடப்பாடி கட்டுப்பாட்டில் இல்லாத அதிமுக! மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!!

    தனுஷின் அரசியல் வருகைக்குப் பின்னால் பாஜக? எடப்பாடி கட்டுப்பாட்டில் இல்லாத அதிமுக! மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!!

    தமிழ்நாடு
    மீண்டும் ஆட்சி, அரியணையில் அமர்வாரா நெதன்யாகு? பரபரப்பான இஸ்ரேல் தேர்தல்? எதிர்க்கட்சிகள் முன்னிலை?!

    மீண்டும் ஆட்சி, அரியணையில் அமர்வாரா நெதன்யாகு? பரபரப்பான இஸ்ரேல் தேர்தல்? எதிர்க்கட்சிகள் முன்னிலை?!

    உலகம்
    ரூ.100 கோடி வீட்டில் இத்தனை வசதிகளா.!! திண்ணை முதல் சோலார் பேனல் வரை.. மாஸ் காட்டும் வடிவேலு வீட்டின் போட்டோ இதோ..!

    ரூ.100 கோடி வீட்டில் இத்தனை வசதிகளா.!! திண்ணை முதல் சோலார் பேனல் வரை.. மாஸ் காட்டும் வடிவேலு வீட்டின் போட்டோ இதோ..!

    சினிமா

    செய்திகள்

    பெண்களுக்கு ஜாக்பாட்..! விலையில்லா கறவை மாடுகள்..!! நிதி ஒதுக்கி ஆணை..!!

    பெண்களுக்கு ஜாக்பாட்..! விலையில்லா கறவை மாடுகள்..!! நிதி ஒதுக்கி ஆணை..!!

    தமிழ்நாடு
    8 பேர் அமைச்சரானால் மட்டும் எல்லாம் மாறிவிடுமா? அகிலன் விவகாரத்தில் அமைச்சர் வன்னியரசு கேள்வி!

    8 பேர் அமைச்சரானால் மட்டும் எல்லாம் மாறிவிடுமா? அகிலன் விவகாரத்தில் அமைச்சர் வன்னியரசு கேள்வி!

    தமிழ்நாடு
    கர்நாடகாவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! 1 கோடி பேர் அதிரடியாக நீக்கம்! அரசியல் பரபரப்பு!

    கர்நாடகாவில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு! 1 கோடி பேர் அதிரடியாக நீக்கம்! அரசியல் பரபரப்பு!

    அரசியல்
    தனுஷின் அரசியல் வருகைக்குப் பின்னால் பாஜக? எடப்பாடி கட்டுப்பாட்டில் இல்லாத அதிமுக! மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!!

    தனுஷின் அரசியல் வருகைக்குப் பின்னால் பாஜக? எடப்பாடி கட்டுப்பாட்டில் இல்லாத அதிமுக! மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!!

    தமிழ்நாடு
    மீண்டும் ஆட்சி, அரியணையில் அமர்வாரா நெதன்யாகு? பரபரப்பான இஸ்ரேல் தேர்தல்? எதிர்க்கட்சிகள் முன்னிலை?!

    மீண்டும் ஆட்சி, அரியணையில் அமர்வாரா நெதன்யாகு? பரபரப்பான இஸ்ரேல் தேர்தல்? எதிர்க்கட்சிகள் முன்னிலை?!

    உலகம்
    கரூர்லயே விஜய் கதையை முடிச்சிருக்கணும் தலைவரே! திமுக எம்.எல்.ஏ ஆவேசம்! போலீஸ் வலை!

    கரூர்லயே விஜய் கதையை முடிச்சிருக்கணும் தலைவரே! திமுக எம்.எல்.ஏ ஆவேசம்! போலீஸ் வலை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share