• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING: காமக்கொடூரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை...! விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் அதிரடி உத்தரவு..!

    விளாத்திகுளத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Mon, 25 May 2026 13:16:37 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Judgement vilathikulam case

    விளாத்திகுளத்தில் பிளஸ் டூ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்திய கொடூர சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் நடைபெற்றது. கடந்த மார்ச் 10, 2026 அன்று மாலை, பிளஸ் டூ பொதுத் தேர்வை நல்ல முறையில் எழுதி முடித்த 17 வயது மாணவி, இயற்கை உபாதை கழிக்க அருகிலுள்ள காட்டுப்பகுதிக்கு சென்றபோது, கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, பின்னர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். மறுநாள் காலையில் அவளது சடலம் குமாரபுரம் காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

    இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றவாளியை உடனடியாக கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சடலத்தைப் பெற மறுத்து தொடர் போராட்டம் நடத்தினர். 

    இதையும் படிங்க: டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் இழப்பு..! இனி சிபிஐ தான் விசாரிக்கும்..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

    case

    காவல்துறை இந்த வழக்கை தீவிரமாக எடுத்துக்கொண்டு 10 தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தியது. 98 CCTV காட்சிகள், செல்போன் சிக்னல்கள் உள்ளிட்ட அறிவியல் பூர்வ ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆதாரங்கள் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த 38 வயது தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டார். பிளஸ் டூ மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தர்ம முனிஸ்வரன் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    கைது செய்யப்பட்ட தர்ம முனிஸ்வரன் குற்றவாளி என தூத்துக்குடி போக்கு சொன்ன நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. வழக்கில் அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குற்ற செயல் நிகழ்ந்து இரண்டு மாதத்தில் வழக்கு விசாரணை முடிந்து தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்

    . 

    இதையும் படிங்க: விஜய்க்கு எதிரான வழக்கு தள்ளுபடி..! சொத்து விபரங்கள் ஆய்வு செய்யக்கோரி மனு மீது அதிரடி உத்தரவு..!

    மேலும் படிங்க
    2 நாட்கள் அடித்து ஊற்றக் காத்திருக்கும் கனமழை! நாளை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    2 நாட்கள் அடித்து ஊற்றக் காத்திருக்கும் கனமழை! நாளை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு
    5 மாதம் நீடித்த டிஜிட்டல் அரெஸ்ட்! பெண் கதறல்! ரூ.24 கோடி பணம் பறித்த கும்பல் கைது!

    5 மாதம் நீடித்த டிஜிட்டல் அரெஸ்ட்! பெண் கதறல்! ரூ.24 கோடி பணம் பறித்த கும்பல் கைது!

    இந்தியா
    முதல்ல வீட்டை விட்டு வெளியே வாங்க உதயநிதி! உங்க அப்பா ஆட்சினு நினைச்சீங்களா? நிர்மல்குமார் விளாசல்!

    முதல்ல வீட்டை விட்டு வெளியே வாங்க உதயநிதி! உங்க அப்பா ஆட்சினு நினைச்சீங்களா? நிர்மல்குமார் விளாசல்!

    தமிழ்நாடு
    நடிகர் சேரன் வீட்டில் சோகம்..!! காலமானார் தாயார் கமலா பாண்டியன்.. துயரத்தில் சினிமா பிரபலங்கள்..!

    நடிகர் சேரன் வீட்டில் சோகம்..!! காலமானார் தாயார் கமலா பாண்டியன்.. துயரத்தில் சினிமா பிரபலங்கள்..!

    சினிமா
    கரையும் அதிமுக கோட்டை... விஜய் பக்கம் சாயும் எம்எல்ஏக்கள்..! பொன்னாடை போர்த்தி வரவேற்ற ஆதவ் அர்ஜுனா..!

    கரையும் அதிமுக கோட்டை... விஜய் பக்கம் சாயும் எம்எல்ஏக்கள்..! பொன்னாடை போர்த்தி வரவேற்ற ஆதவ் அர்ஜுனா..!

    தமிழ்நாடு
    காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் குண்டு வீச்சு! கோவையில் அடுத்த பயங்கரம்!

    காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் குண்டு வீச்சு! கோவையில் அடுத்த பயங்கரம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    2 நாட்கள் அடித்து ஊற்றக் காத்திருக்கும் கனமழை! நாளை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    2 நாட்கள் அடித்து ஊற்றக் காத்திருக்கும் கனமழை! நாளை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு
    5 மாதம் நீடித்த டிஜிட்டல் அரெஸ்ட்! பெண் கதறல்! ரூ.24 கோடி பணம் பறித்த கும்பல் கைது!

    5 மாதம் நீடித்த டிஜிட்டல் அரெஸ்ட்! பெண் கதறல்! ரூ.24 கோடி பணம் பறித்த கும்பல் கைது!

    இந்தியா
    முதல்ல வீட்டை விட்டு வெளியே வாங்க உதயநிதி! உங்க அப்பா ஆட்சினு நினைச்சீங்களா? நிர்மல்குமார் விளாசல்!

    முதல்ல வீட்டை விட்டு வெளியே வாங்க உதயநிதி! உங்க அப்பா ஆட்சினு நினைச்சீங்களா? நிர்மல்குமார் விளாசல்!

    தமிழ்நாடு
    கரையும் அதிமுக கோட்டை... விஜய் பக்கம் சாயும் எம்எல்ஏக்கள்..! பொன்னாடை போர்த்தி வரவேற்ற ஆதவ் அர்ஜுனா..!

    கரையும் அதிமுக கோட்டை... விஜய் பக்கம் சாயும் எம்எல்ஏக்கள்..! பொன்னாடை போர்த்தி வரவேற்ற ஆதவ் அர்ஜுனா..!

    தமிழ்நாடு
    காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் குண்டு வீச்சு! கோவையில் அடுத்த பயங்கரம்!

    காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் குண்டு வீச்சு! கோவையில் அடுத்த பயங்கரம்!

    தமிழ்நாடு
    மேகதாது அணை விவகாரம்! ஆக்‌ஷனில் இறங்கிய முதல்வர் விஜய்!! சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவு!

    மேகதாது அணை விவகாரம்! ஆக்‌ஷனில் இறங்கிய முதல்வர் விஜய்!! சட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share