• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் இழப்பு..! இனி சிபிஐ தான் விசாரிக்கும்..! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!

    டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்த நிலையில், வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டுள்ளது.
    Author By Nila Wed, 29 Apr 2026 10:50:36 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    High court cbi

    தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பெரும் முறைகேடு நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கொள்முதலில் அரசுக்கு சுமார் 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அறப்போர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் கூறியுள்ளன. இந்த புகாரை மையப்படுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, நீண்டகாலமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த விவகாரம் 2021-2023 காலத்தில் TANGEDCO சார்பில் 10 டெண்டர்கள் மூலம் சுமார் 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டதுடன் தொடர்புடையது. மொத்த டெண்டர் மதிப்பு சுமார் 1,182 கோடி ரூபாயாகும். 500 kVA திறன் கொண்ட மின்மாற்றியின் சந்தை மதிப்பு சுமார் 7.89 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், டெண்டரில் அதன் விலை 12.49 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்தது. இந்த 58.3 சதவீத விலை உயர்வு காரணமாக ஒப்பந்ததாரர்களுக்கு அதிக லாபம் கிடைத்ததாகவும், அதனால் அரசுக்கு 397 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கணக்கிடப்பட்டது.

    ADMK

    இந்த முறைகேடு மின்சாரத்துறை அமைச்சராக இருந்த வி. செந்தில் பாலாஜியின் பதவிக்காலத்தில் நடைபெற்றதாக புகார் சுட்டிக்காட்டப்பட்டது. 2023 ஜூலை 6 அன்று அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC)க்கு புகார் அளித்தது. அதில், FIR பதிவு செய்து, உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியது. இதே விவகாரத்தில் அதிமுக சார்பில், அதன் வழக்கறிஞர் அணியின் துணைச் செயலாளர் ஈ. சரவணன் உள்ளிட்டோரும் தனித்தனியாக பொது நலன் மனுக்களை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 

    இதையும் படிங்க: சொத்து விவரங்கள்..! அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..!

    இதனிடையே இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அறப்போர் இயக்கம் மற்றும் அதிமுக சார்பில் தாக்கல் செய்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை இரண்டு வாரங்களில் ஆவணங்களை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. லஞ்ச ஒழிப்புத் துறையும், தமிழக அரசும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: இந்த சமூகத்தில் தான் குறை..! திருநங்கை மறுவாழ்வு திட்டம்..! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    மேலும் படிங்க
    சர்ச்சையில் சிக்கிய ரியான் பராக்..!! இப்படி மாட்டிக்கிட்டீங்களே..!! அப்படி என்ன செஞ்சாரு தெரியுமா..??

    சர்ச்சையில் சிக்கிய ரியான் பராக்..!! இப்படி மாட்டிக்கிட்டீங்களே..!! அப்படி என்ன செஞ்சாரு தெரியுமா..??

    கிரிக்கெட்
    தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கணும்..! கர்நாடகத்திற்கு காவிரி நீர் மேலாண்மை உத்தரவு..!

    தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கணும்..! கர்நாடகத்திற்கு காவிரி நீர் மேலாண்மை உத்தரவு..!

    இந்தியா
    கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் அநாகரீக செய்கை... 7 கிலோ மீட்டருக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் அநாகரீக செய்கை... 7 கிலோ மீட்டருக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    பெண்கள் யாருக்கும் அடிமை இல்லை..!! நீங்க கொடுக்கும் Trophy அலமாரிக்கு தான்.. எங்களுக்கில்லை - நடிகை பிரீத்தி ஜிந்தா ஆவேசம்..!

    பெண்கள் யாருக்கும் அடிமை இல்லை..!! நீங்க கொடுக்கும் Trophy அலமாரிக்கு தான்.. எங்களுக்கில்லை - நடிகை பிரீத்தி ஜிந்தா ஆவேசம்..!

    சினிமா
    வெக்கேஷன் முடிஞ்சது..! வத்தலகுண்டுவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு..!

    வெக்கேஷன் முடிஞ்சது..! வத்தலகுண்டுவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு..!

    தமிழ்நாடு
    கொளுத்தும் வெயில்..! இதை செய்யவே கூடாது..! நெடுஞ்சாலைப் பணிகளுக்கு ரெஸ்ட்ரிக்ஷன்..!

    கொளுத்தும் வெயில்..! இதை செய்யவே கூடாது..! நெடுஞ்சாலைப் பணிகளுக்கு ரெஸ்ட்ரிக்ஷன்..!

    இந்தியா

    செய்திகள்

    சர்ச்சையில் சிக்கிய ரியான் பராக்..!! இப்படி மாட்டிக்கிட்டீங்களே..!! அப்படி என்ன செஞ்சாரு தெரியுமா..??

    சர்ச்சையில் சிக்கிய ரியான் பராக்..!! இப்படி மாட்டிக்கிட்டீங்களே..!! அப்படி என்ன செஞ்சாரு தெரியுமா..??

    கிரிக்கெட்
    தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கணும்..! கர்நாடகத்திற்கு காவிரி நீர் மேலாண்மை உத்தரவு..!

    தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கணும்..! கர்நாடகத்திற்கு காவிரி நீர் மேலாண்மை உத்தரவு..!

    இந்தியா
    கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் அநாகரீக செய்கை... 7 கிலோ மீட்டருக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் அநாகரீக செய்கை... 7 கிலோ மீட்டருக்கு நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    வெக்கேஷன் முடிஞ்சது..! வத்தலகுண்டுவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு..!

    வெக்கேஷன் முடிஞ்சது..! வத்தலகுண்டுவில் முதல்வர் ஸ்டாலினுக்கு இஸ்லாமியர்கள் உற்சாக வரவேற்பு..!

    தமிழ்நாடு
    கொளுத்தும் வெயில்..! இதை செய்யவே கூடாது..! நெடுஞ்சாலைப் பணிகளுக்கு ரெஸ்ட்ரிக்ஷன்..!

    கொளுத்தும் வெயில்..! இதை செய்யவே கூடாது..! நெடுஞ்சாலைப் பணிகளுக்கு ரெஸ்ட்ரிக்ஷன்..!

    இந்தியா
    உதகை கல்லட்டி மலைப்பாதையில் அதிரடி மாற்றம்... இன்று முதல் இந்த வாகனங்கள் செல்ல தடை விதிப்பு...!

    உதகை கல்லட்டி மலைப்பாதையில் அதிரடி மாற்றம்... இன்று முதல் இந்த வாகனங்கள் செல்ல தடை விதிப்பு...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share