• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டெல்டா விவசாயிகளுக்கு குட் நியூஸ்! கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு… 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி!

    ஆரம்பத்தில் தண்ணீர் குறைந்த அளவில் வந்ததால் கல்லணையில் நீர்மட்டம் முழுமையாக உயரவில்லை. இதனால் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளின் மதகுகளின் அருகே தண்ணீர் தேங்கி இருந்தது.
    Author By Pandian Sun, 06 Sep 2026 12:16:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kallanai-Water-Release-for-Samba-Cultivation-Delta-Farmers-Tamil-Nadu

    தஞ்சாவூர்: தஞ்சை மற்றும் டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக கல்லணையில் இருந்து இன்று காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் டெல்டா பகுதிகளில் சாகுபடி பணிகள் வேகமெடுக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த 1-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், அந்த தண்ணீர் காவிரி வழியாக திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையை கடந்து நேற்று காலை கல்லணையை வந்தடைந்தது. ஆரம்பத்தில் தண்ணீர் குறைந்த அளவில் வந்ததால் கல்லணையில் நீர்மட்டம் முழுமையாக உயரவில்லை. இதனால் காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளின் மதகுகளின் அருகே தண்ணீர் தேங்கி இருந்தது.

    இந்த நிலையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு தேவையான நீரை வழங்கும் வகையில் கல்லணையில் இருந்து இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் வினோத் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டு பாசன நீரை திறந்து வைத்தனர்.

    இதையும் படிங்க: “தினமும் 1 டிஎம்சி திறங்க!” கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அதிரடி பரிந்துரை

    CauveryWater

    இதையொட்டி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், மாவட்ட கலெக்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு மற்றும் கல்லணை கால்வாய் வழியாக தண்ணீர் செல்கிறது.

    இந்த நீர் திறப்பின் மூலம் டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பா பருவ சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு இந்த தண்ணீர் திறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் தற்போது கல்லணையை வந்தடைந்து, அங்கிருந்து டெல்டா பாசன பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர்வரத்து மற்றும் பாசன தேவையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.

    சம்பா சாகுபடி தொடங்க உள்ள நிலையில் கல்லணையில் இருந்து பாசன நீர் திறக்கப்பட்டிருப்பது, டெல்டா விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: காவிரி நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம்! கடைமடை வரை பகிர்ந்தளிப்போம்! முதல்வர் விஜய் வேண்டுகோள்!

    மேலும் படிங்க
    குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி!

    குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி!

    தமிழ்நாடு
    சேப்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்: துலீப் டிராபி இறுதிப்போட்டிக்கு அப்பர் கேலரிகளும் திறப்பு!

    சேப்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்: துலீப் டிராபி இறுதிப்போட்டிக்கு அப்பர் கேலரிகளும் திறப்பு!

    விளையாட்டு
    ஓபிசி பட்டியல் விவகாரத்தில் மத்திய அரசின் விளக்கம் ஏற்புடையதல்ல: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

    ஓபிசி பட்டியல் விவகாரத்தில் மத்திய அரசின் விளக்கம் ஏற்புடையதல்ல: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டம்!

    தமிழ்நாடு
    டெல்லி மெட்ரோவில் பிரதமர் மோடி பயணம் வைரல்! குழந்தைகளுடன் நடந்த சுவாரஸ்ய உரையாடல்!

    டெல்லி மெட்ரோவில் பிரதமர் மோடி பயணம் வைரல்! குழந்தைகளுடன் நடந்த சுவாரஸ்ய உரையாடல்!

    இந்தியா
    சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து! அமைச்சர் வன்னி அரசின் சகோதரி உட்பட 4 பேர் மீது வழக்கு!

    சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து! அமைச்சர் வன்னி அரசின் சகோதரி உட்பட 4 பேர் மீது வழக்கு!

    தமிழ்நாடு
    மாணவர்களின் குரலை கேளுங்கள்!! மகாராஷ்டிர அரசுக்கு ராகுல் காந்தி வைத்த அதிரடி கோரிக்கை!

    மாணவர்களின் குரலை கேளுங்கள்!! மகாராஷ்டிர அரசுக்கு ராகுல் காந்தி வைத்த அதிரடி கோரிக்கை!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share