• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திரைத் துறை பயிற்சி ... ஒரு பெண் உறுப்பினர் கூட இல்லை..! கனிமொழி தாக்கு..!

    தமிழ்நாடு அரசின் எம் ஜி ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்காக அமைக்கப்பட்டு குழுவில் ஒரு பெண் உறுப்பினர் கூட இல்லை என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
    Author By Nila Sat, 20 Jun 2026 17:18:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kanimozhi

    தமிழ் திரைத்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு வழங்கும் அரசு நிறுவனமாக திகழும் எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், ஆண்டுதோறும் பல மாணவர்களுக்கு தொழில்நுட்ப மற்றும் கலை திறன்களை வழங்கி வருகிறது. சமீபத்தில் 2026-2027 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் ஒரு பெண் உறுப்பினர் கூட நியமிக்கப்படவில்லை என்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான மு.க. கனிமொழி தனது கருத்தை வெளியிட்டுள்ளார். எம்.ஜி.ஆர். நிறுவனம் தமிழக அரசின் தகவல் மற்றும் பொதுத் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரு முக்கியமான கல்வி நிறுவனம். இங்கு இளங்கலை காட்சிக்கலை உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.

    DMK

    இதுகுறித்து கருத்து கூறிய கனிமொழி , “தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் ஒரு பெண் உறுப்பினர் கூட நியமிக்கப்படவில்லை” என்று சுட்டிக்காட்டினார். திரைத்துறையில் பல சவால்களை எதிர்கொண்டு, கலைஞர்களாகவும், தொழில்நுட்ப வல்லுநர்களாகவும் வெற்றிகரமாகப் பணியாற்றி வரும் பெண்கள் ஏராளமானோர் இருப்பதை அவர் நினைவுபடுத்தினார்.

    இதையும் படிங்க: அதிர்ச்சியில் உறைந்து போன கனிமொழி... 4 பேர் சேர்ந்து 3 வயது குழந்தைக்கு செய்த கொடூரம்... தவெக அரசுக்கு விளாசல்...!

    அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.தமிழ் சினிமாவின் வரலாறு பெண்களின் பங்களிப்பை பிரதிபலிக்கிறது. நடிகைகள் முதல் ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்கள், படத்தொகுப்பாளர்கள், VFX நிபுணர்கள் வரை பல துறைகளில் பெண்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இருப்பினும், முடிவெடுக்கும் நிலைகளில் அவர்களின் பிரதிநிதித்துவம் இன்னும் போதுமான அளவில் இல்லை என்பதே கனிமொழியின் வாதமாக உள்ளது. 

    இதையும் படிங்க: தவெக + காங்., கூட்டணிக்கு ஆப்பு வைக்க தயாராகும் திமுக! பாஜகவுடன் திடீர் நெருக்கம்!!

    மேலும் படிங்க
    "வஞ்சக வார்த்தை... முதல்வருக்கு பலவீனம்"..! மேகதாது பிரச்சனையில் தலையிட்ட அப்பாவு..!

    "வஞ்சக வார்த்தை... முதல்வருக்கு பலவீனம்"..! மேகதாது பிரச்சனையில் தலையிட்ட அப்பாவு..!

    தமிழ்நாடு
    கப்பலை தூக்கிய கடல் கொள்ளையர்கள்.. 22 இந்திய மாலுமிகளின் நிலை?... மத்திய அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்...!

    கப்பலை தூக்கிய கடல் கொள்ளையர்கள்.. 22 இந்திய மாலுமிகளின் நிலை?... மத்திய அரசு வெளியிட்ட பரபரப்பு தகவல்...!

    உலகம்
    உச்சநீதிமன்றம் வைத்த குட்டு... டாஸ்மாக் வழக்கில் நடந்த திடீர் திருப்பம்... செந்தில் பாலாஜி எடுத்த முக்கிய முடிவு...!

    உச்சநீதிமன்றம் வைத்த குட்டு... டாஸ்மாக் வழக்கில் நடந்த திடீர் திருப்பம்... செந்தில் பாலாஜி எடுத்த முக்கிய முடிவு...!

    அரசியல்
    ராக்கெட் வேகத்தில் சர்க்கரை விலை... 10 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு...!

    ராக்கெட் வேகத்தில் சர்க்கரை விலை... 10 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவு...!

    தமிழ்நாடு
    “போராட்டம் வெடிக்கும்” ... தவெக அரசை எச்சரித்த வீரபாண்டியன்... அதே மேடையில் பதிலடி கொடுத்த அமைச்சர் ஆனந்த்...!

    “போராட்டம் வெடிக்கும்” ... தவெக அரசை எச்சரித்த வீரபாண்டியன்... அதே மேடையில் பதிலடி கொடுத்த அமைச்சர் ஆனந்த்...!

    அரசியல்
    எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது! மதுரையில் கர்ஜித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி!

    எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது! மதுரையில் கர்ஜித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share