• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நயினாரை கைது செஞ்சீங்களா.? அப்பட்டமான அத்துமீறல்..! நாதக கார்த்திகாவுக்கு குரல் கொடுத்த கனிமொழி எம்.பி..!!

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா உள்ளிட்டோரை கைது செய்திருப்பது அப்பட்டமான அத்துமீறல் என கனிமொழி எம்பி தெரிவித்தார்.
    Author By Nila Wed, 21 Oct 2026 12:21:08 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kanimozhi-mp-dmk-karthika

    நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராகப் போட்டியிட்ட மாநில மகளிர் பாசறைப் பொறுப்பாளர் கார்த்திகாவை காவல்துறை கைது செய்துள்ளது. இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் தொகுதியில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் தொடர்பான வழக்குகளின் அடிப்படையில் அதிகாலை நேரத்தில் கோவையில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

    அவரது கணவர் முருகசந்திரகுமார் உள்ளிட்ட பல நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சார காலத்தில் முதலமைச்சர் விஜய்யின் ரோடு ஷோ நடைபெற்ற பாதையில் சாலை மறியல் போராட்டம் நடத்தியது, காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து போராடியது போன்ற புகார்களின் பேரில் கார்த்திகா உள்ளிட்டோர் மீது பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்கள் கழித்து இந்த வழக்குகளை முன்னிட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    DMK

    கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டபோது கார்த்திகா ஆவேசமாகப் பேசிய காட்சிகள் வெளியாகின. அதிகாலை ஐந்து மணிக்கு தூங்கிக்கொண்டிருக்கும்போது வீட்டிற்குள் புகுந்து கைது செய்ததாகவும், இரவு உடையில் இருந்த தனக்கு உடை மாற்றக்கூட அனுமதிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். “நாங்கள் என்ன போதைப்பொருள் கடத்தினோம்? எந்தத் தவறும் செய்யவில்லை. முதலமைச்சருக்கு மட்டும்தான் வாக்கு சேகரிக்க உரிமையா?” என்று கேள்வி எழுப்பினார். திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேட்டி அளித்து இதை முழுமையான அத்துமீறல் என்று விமர்சித்தார்.

    இதையும் படிங்க: திமுக முடிக்காத 40% பணி! 4 மாதங்களில் முடித்த தவெக! சென்னை மழைநீர் வடிகால் பணிகள் - செங்கோட்டையன் குற்றச்சாட்டு!

    “முதலமைச்சரின் மனம் கோணும்படி யாராவது பேசினால் உடனடியாகக் கைது செய்கிறார்கள். ஆனால் நேரடியாக விமர்சிக்கும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை” என்று அவர் சுட்டிக்காட்டினார். வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியில் செய்யப்பட்ட அத்துமீறல் என்றும், ஒரு பெண்ணை உடை மாற்றக்கூட அனுமதிக்காமல் கைது செய்திருப்பது பாதுகாப்பா என்றும் கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சிகளின் பெண் தலைவர்களுக்கு எதிராக காவல்துறையைப் பயன்படுத்துவதாகவும், விமர்சிப்பவர்களை அடக்குவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மக்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளால் அவதிப்படும்போது எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதில் கவனம் செலுத்தாமல் நிர்வாகத்தைச் சரியாக நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

     

    இதையும் படிங்க: அரசியலில் பழக்கடை மூர்த்தி Sweet Uncle தான்: திமுக தலைமையை வறுத்தெடுத்த தவெக ஐடி விங்!

    மேலும் படிங்க
    சேலையில் தேவதை போல ஜொலிக்கும் ரிது வர்மா.!! லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சேலையில் தேவதை போல ஜொலிக்கும் ரிது வர்மா.!! லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    சூரிய ஒளியில் ஜொலிக்கும் சிவாங்கி.!! Stunning லுக்கில் வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சூரிய ஒளியில் ஜொலிக்கும் சிவாங்கி.!! Stunning லுக்கில் வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா
    நவராத்திரி ஸ்பெஷல்..!! சேலையில் தேவதை போல ஜொலிக்கும் மாளவிகா மோகனன்..!

    நவராத்திரி ஸ்பெஷல்..!! சேலையில் தேவதை போல ஜொலிக்கும் மாளவிகா மோகனன்..!

    சினிமா
    லெஹங்கா உடையில் தேவதை போல ஜொலிக்கும் ஸ்ரீலீலா.!! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    லெஹங்கா உடையில் தேவதை போல ஜொலிக்கும் ஸ்ரீலீலா.!! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா
    சின்னத்திரையில் கலக்கிய மோனிஷா..!! இப்போ செம ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் போட்டோஸ் வைரல்..!

    சின்னத்திரையில் கலக்கிய மோனிஷா..!! இப்போ செம ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் போட்டோஸ் வைரல்..!

    சினிமா
    தகதகவென மின்னும் உடையில் கவர்ந்த அனா டி ஆர்மஸ்..!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    தகதகவென மின்னும் உடையில் கவர்ந்த அனா டி ஆர்மஸ்..!! இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

    சினிமா

    செய்திகள்

    சென்னைக்கு விரைவில் விடிவு... 2 முக்கிய பாலங்களை கையிலெடுத்த தவெக அரசு... சி.எம்.விஜய் அதிரடி முடிவு...!

    சென்னைக்கு விரைவில் விடிவு... 2 முக்கிய பாலங்களை கையிலெடுத்த தவெக அரசு... சி.எம்.விஜய் அதிரடி முடிவு...!

    தமிழ்நாடு

    "இனி நோ டென்ஷன்"..! கொடைக்கானலில் மல்டி லெவல் கார் பார்க்கிங்..! தமிழக அரசு திட்டம்..!!

    தமிழ்நாடு
    சர்ச்சைகள், விமர்சனங்கள், பேரங்கள், ஊழல்கள்... லிஸ்ட் போட்டு தவெகவை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    சர்ச்சைகள், விமர்சனங்கள், பேரங்கள், ஊழல்கள்... லிஸ்ட் போட்டு தவெகவை கிழித்து தொங்கவிட்ட ஆர்.பி.உதயகுமார்...!

    அரசியல்
    பக்தர்களுக்கு ஷாக்..! சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி ரத்து..! ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்..!!

    பக்தர்களுக்கு ஷாக்..! சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி ரத்து..! ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்..!!

    தமிழ்நாடு
    சாத்தான்குளம் சம்பவத்தில் அதிரடி திருப்பம்... கடத்தப்பட்ட சிறுமிகள் காதலன் வீட்டில் இருந்து மீட்பு... அதிர வைக்கும் பகீர் பின்னணி...!

    சாத்தான்குளம் சம்பவத்தில் அதிரடி திருப்பம்... கடத்தப்பட்ட சிறுமிகள் காதலன் வீட்டில் இருந்து மீட்பு... அதிர வைக்கும் பகீர் பின்னணி...!

    தமிழ்நாடு
    1 லட்சம் சூரிய சக்தி மேற்கூரை..! இதான் இலக்கு.! அமைச்சர் நிர்மல்குமார் உறுதி.!

    1 லட்சம் சூரிய சக்தி மேற்கூரை..! இதான் இலக்கு.! அமைச்சர் நிர்மல்குமார் உறுதி.!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share