• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    விலைவாசி விண்ணை முட்டுது! 3 மாசமா என்னதான் பண்ணீங்க? தவெக அரசை நோக்கி கனிமொழி சரமாரி கேள்வி

    இந்த புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டிய கனிமொழி, ஜிஎஸ்டி மூலம் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பு குறித்து திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்
    Author By Pandian Tue, 06 Oct 2026 14:12:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kanimozhi-Questions-TVK-Government-Over-Rising-Prices-GST-Decline

    தமிழ்நாட்டில் விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தவெக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல், தமிழ்நாட்டின் மொத்த ஜிஎஸ்டி வசூல் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாகவும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

    தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. குறிப்பாக, செப்டம்பர் மாதத்தில் மாநிலத்தின் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.10,188 கோடியாக பதிவானது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் ரூ.10,670 கோடி வசூலான நிலையில், தற்போது சுமார் 5 சதவீதம் குறைந்துள்ளது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களிலும் மொத்த வசூலில் சரிவு பதிவாகியிருந்தது.

    இந்த புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டிய கனிமொழி, ஜிஎஸ்டி மூலம் மாநிலங்களுக்கு ஏற்படும் நிதி இழப்பு குறித்து திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். தற்போது தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் சரிவுக்கு மக்களின் வாங்கும் சக்தி குறைவு மற்றும் நுகர்வு குறைதல் காரணமாக இருக்கலாம் என அவர் தனது பதிவில் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: போராடும் செவிலியர்கள்... ஒடுக்குவது அநீதி...! அரசு செவி சாய்க்க கனிமொழி எம்பி வலியுறுத்தல்..!!

    DMK

    மேலும், நாடு முழுவதும் சில பொருட்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி வரிக்குறைப்பை தவெக அரசு தனது சாதனையாக கூறுவது பொருத்தமற்றது என்றும் கனிமொழி விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் அன்றாடப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதையும் அவர் கேள்வியாக முன்வைத்துள்ளார்.

    இதற்கிடையே, தமிழ்நாடு அரசு தரப்பில் ஜிஎஸ்டி தொடர்பாக வேறுபட்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் மொத்த வசூல் குறைந்தாலும், மத்திய அரசின் செட்டில்மென்ட்டுக்குப் பிறகு தமிழ்நாடு பெற்ற ஜிஎஸ்டி வருவாய் ரூ.7,320 கோடியாக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த தொகை ரூ.6,270 கோடியாக இருந்தது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்திலும் செட்டில்மென்ட்டுக்குப் பிறகு மாநிலத்தின் வருவாய் 16 சதவீதம் உயர்ந்துள்ளதாக அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

    இந்நிலையில், ஜிஎஸ்டி வசூல், விலைவாசி உயர்வு, மக்களின் வாங்கும் சக்தி ஆகிய விவகாரங்களை முன்வைத்து கனிமொழி எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

    இதையும் படிங்க: தெருத்தெருவாக ரோடு ஷோ... முதல்வருக்கு தோல்வி பயம்... திமுக MP கனிமொழி விமர்சனம்..!

    மேலும் படிங்க
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு
    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share