• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, October 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "வச்சான் பாரு ஆப்பு எனக்கு...” - பணத்தைக் கொட்டி வீடியோ போட்ட மதுமிதாவுக்கு அடுத்தடுத்து சிக்கல்...!

    பெண் யூடியூபரான மதுமிதா,கடந்த சில ஆண்டுகளாக பணம் மற்றும் நகைகளை வைத்து பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார்
    Author By Amaravathi Mon, 05 Oct 2026 14:54:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kanniyakumari Youtuber madhumitha case

    நாகர்கோவிலை சேர்ந்த பிரபல யூ டூபர் மதுமிதா மீது திருட்டு வழக்கு பதிவு.நெல்லையை சேர்ந்த ஒப்பந்ததாரருக்கு மசாஜ் செய்வது போல நடித்து செயின் பறித்ததாக வழக்கு. நெல்லை கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து. பில்டிங் காண்ட்ராக்டர். இவர் ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்.

    முதுகுவலி சிகிச்சைக்காக நெல்லைக்கு அடிக்கடி பிசியோ தெரபி செய்ய செல்வது வழக்கம். அப்போது, நாகர்கோவில் தம்பத்துகோணம் பகுதியைச் சேர்ந்த மதுமிதா என்பவர்  அறிமுகமானார். அவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். அவ்வப்போது மதுமிதா தனது பாலுணர்வைத் தூண்டும் வகையில் இரட்டை அர்த்தங்களில் பேசி வந்தார். இதனால் நான் அவருடன் செல்போனில் பேசுவதைத் தவிர்த்து வந்தேன்.

    இந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு என்னை நெல்லை நீதிமன்றம்  பகுதியில் உள்ள பஸ்நிறுத்தத்திற்கு வருமாறும், தன்னை அவசரமாகப் பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.அப்போது மதுமிதா எனது வாகனத்தில் ஏறினார். அதன் பிறகு என்னை பிசியோதெரபி செய்யச் செல்லுமாறு கூறினார்; ஆனால் எனக்கு அதில் விருப்பம் இல்லை என்று கூறிவிட்டேன். பின்னர் அவரை நெல்லை பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு எனது வீட்டிற்குச் சென்று பார்த்தேன். அப்போது எனது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகை காணாமல் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

    இதையும் படிங்க: பல பேருடன் திருமணம்... ஸ்பாவில் பாலியல் தொழில்... யூடியூபர் மதுமிதாவின் ஷாக்கிங் பின்புலம்... களத்தில் இறங்கிய போலீஸ்...!

    இது பற்றி மதுமிதாவிடம் கேட்டபோது, உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள் என்று மிரட்டிவிட்டு சென்றுவிட்டார். மேலும், இது தொடர்பாகப் புகார் செய்தால் தன்னை அவதூறாகப் பேசி அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டியதால், அப்போது புகார் அளிக்காமல் இருந்துவிட்டேன். தற்போது புகாரளிக்கிறேன் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதன் அடிப்படையில் ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி மதுமிதா மீது ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பேச்சிமுத்து ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தாலும், சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்துள்ளதால், இந்த வழக்கை மேல் நடவடிக்கைக்காக நெல்லை மாவட்டத்திற்கு மாற்ற போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

    பெண் யூடியூபரான மதுமிதா,கடந்த சில ஆண்டுகளாக பணம் மற்றும் நகைகளை வைத்து பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். மதுமிதாவின் யூடியூப் வீடியோவை பார்த்து கடந்த இரண்டு வாரத்திற்கு முன்புதான் அவரது வீட்டில் 118 பவுன் நகையை மர்மநபர் கொள்ளையடித்து சென்றனர். கொள்ளை அடித்த வழக்கில் ஸ்ரீவைகுண்டத்தைசேர்ந்த இசக்கி பாண்டி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிட தக்கது.

    இதையும் படிங்க: பணத்தில் குளித்து சவால்விட்ட மதுமிதா... சத்தமே இல்லாமல் தூக்கிய இசக்கி பாண்டி... 118 சவரன் நகை திருட்டில் ‘திடுக்’ திருப்பம்...!

    மேலும் படிங்க
    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    உலகம்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    தமிழ்நாடு
    20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு
    SIR-ல் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில் தவெக வெற்றி: பிசினஸ் லைன் ஆய்வில் தகவல்!

    SIR-ல் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில் தவெக வெற்றி: பிசினஸ் லைன் ஆய்வில் தகவல்!

    தமிழ்நாடு
    மதுக்கடைகளை விட மலைகளைக் காப்பது முக்கியம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆவேசம்!

    மதுக்கடைகளை விட மலைகளைக் காப்பது முக்கியம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆவேசம்!

    தமிழ்நாடு
    மதுராந்தகம் இடைத்தேர்தல்: 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாளை பொது விடுமுறை!

    மதுராந்தகம் இடைத்தேர்தல்: 100% வாக்குப்பதிவை உறுதி செய்ய நாளை பொது விடுமுறை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    இஸ்ரேல் விமானத்தை மோத திட்டமிட்ட ஓமன் துணை விமானி: அமீரகத்தில் மரண தண்டனை வாய்ப்பு! 

    உலகம்
    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: கார் ஓட்டுநர்கள் 3 பேர் அதிரடி கைது!  

    தமிழ்நாடு
    20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    20 மீனவர்கள், 270 படகுகளை விடுவிக்கக் கோரி அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு
    SIR-ல் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில் தவெக வெற்றி: பிசினஸ் லைன் ஆய்வில் தகவல்!

    SIR-ல் அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்ட இடங்களில் தவெக வெற்றி: பிசினஸ் லைன் ஆய்வில் தகவல்!

    தமிழ்நாடு
    மதுக்கடைகளை விட மலைகளைக் காப்பது முக்கியம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆவேசம்!

    மதுக்கடைகளை விட மலைகளைக் காப்பது முக்கியம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆவேசம்!

    தமிழ்நாடு
    ஈரான் மீதான போரை நிறுத்துக! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்!

    ஈரான் மீதான போரை நிறுத்துக! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் சிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share