• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, February 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அடித்து வெளுக்கும் கனமழை... இந்த மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...!

    இன்று காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Amaravathi Mon, 17 Nov 2025 06:41:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karaikal school and college leave

    வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து செல்லலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    இதன் காரணமாக கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் திங்கட்கிழமையன்று மிக கனமழை பெய்யலாம் என்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: அடிச்சு ஊத்தும் கனமழை..!! ஹை..!! இந்த ஊர்ல ஸ்கூலுக்கு லீவு..!! குஷியில் மாணவர்கள்..!!

    குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    காரைக்கால் பகுதிகளுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (17/11/25) காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக புதுச்சேரி கல்வி அமைச்சர் ஆ. நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை திங்கட்கிழமை(17/11/25) காரைக்காலில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ராஜராஜ சோழனின் 1040வது சதய விழா..!! நவ.1ம் தேதி என்ன குட் நியூஸ் தெரியுமா..?? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    நீதிமன்றத்தை முட்டாளாக்க வேண்டாம்..! ரயில்வே பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

    நீதிமன்றத்தை முட்டாளாக்க வேண்டாம்..! ரயில்வே பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

    இந்தியா
    புதிய மேக் மாடல் ரிலீஸ் எப்போ தெரியுமா..?? தேதி குறித்த ஆப்பிள் நிறுவனம்..!!

    புதிய மேக் மாடல் ரிலீஸ் எப்போ தெரியுமா..?? தேதி குறித்த ஆப்பிள் நிறுவனம்..!!

    லேப்டாப்
    ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி சொத்து விவகாரம்... வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி சொத்து விவகாரம்... வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    திருப்பதிக்கு போறீங்களா..?? இந்த தேதியில் ஏழுமலையானை தரிசிக்க முடியாது..!! தெரிஞ்சிக்கோங்க..!!

    திருப்பதிக்கு போறீங்களா..?? இந்த தேதியில் ஏழுமலையானை தரிசிக்க முடியாது..!! தெரிஞ்சிக்கோங்க..!!

    பக்தி
    செல்வப்பெருந்தகை எனக்கு அண்ணன் போன்றவர்... காங்கிரஸ் உட்கட்சி மோதலுக்கு மாணிக்கம் தாகூர் முற்றுப்புள்ளி!

    செல்வப்பெருந்தகை எனக்கு அண்ணன் போன்றவர்... காங்கிரஸ் உட்கட்சி மோதலுக்கு மாணிக்கம் தாகூர் முற்றுப்புள்ளி!

    தமிழ்நாடு
    பிரான்ஸ் அதிபர் இந்தியா விசிட்..!! கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்ற பிரதமர் மோடி..!!

    பிரான்ஸ் அதிபர் இந்தியா விசிட்..!! கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்ற பிரதமர் மோடி..!!

    இந்தியா

    செய்திகள்

    நீதிமன்றத்தை முட்டாளாக்க வேண்டாம்..! ரயில்வே பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

    நீதிமன்றத்தை முட்டாளாக்க வேண்டாம்..! ரயில்வே பாதுகாப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

    இந்தியா
    ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி சொத்து விவகாரம்... வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி சொத்து விவகாரம்... வருமான வரித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    செல்வப்பெருந்தகை எனக்கு அண்ணன் போன்றவர்... காங்கிரஸ் உட்கட்சி மோதலுக்கு மாணிக்கம் தாகூர் முற்றுப்புள்ளி!

    செல்வப்பெருந்தகை எனக்கு அண்ணன் போன்றவர்... காங்கிரஸ் உட்கட்சி மோதலுக்கு மாணிக்கம் தாகூர் முற்றுப்புள்ளி!

    தமிழ்நாடு
    பிரான்ஸ் அதிபர் இந்தியா விசிட்..!! கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்ற பிரதமர் மோடி..!!

    பிரான்ஸ் அதிபர் இந்தியா விசிட்..!! கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்ற பிரதமர் மோடி..!!

    இந்தியா
    டி20 உலகக் கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்கு நியூசிலாந்து தகுதி..!! வெளியேறிய ஆப்கானிஸ்தான் அணி..!!

    டி20 உலகக் கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்கு நியூசிலாந்து தகுதி..!! வெளியேறிய ஆப்கானிஸ்தான் அணி..!!

    கிரிக்கெட்
    விசாரணை இன்னும் முடியல!! டி.ஆர்.பாலுவை தொடரும் சிக்கல்!! சொல்லி அடிக்கும் அண்ணாமலை!

    விசாரணை இன்னும் முடியல!! டி.ஆர்.பாலுவை தொடரும் சிக்கல்!! சொல்லி அடிக்கும் அண்ணாமலை!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share