• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது! காவிரி ஆணைய உத்தரவுக்கு எதிராக கர்நாடகா மேல்முறையீடு!

    தமிழ்நாட்டிற்குத் தினமும் 3,500 கன அடி காவிரி நீர் திறக்க வேண்டும் என்ற ஆணைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக டி.கே. சிவகுமார் அறிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 31 Jul 2026 14:25:34 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karnataka to appeal against CWMA order to release 3,500 cusecs of Cauvery water to Tamil Nadu: CM DK Shivakumar

    தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் காவிரி நீரைத் திறந்து விட வேண்டும் என்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகக் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அதிரடியாக அறிவித்துள்ளார்.

    கர்நாடக மாநிலத்தின் அணைப் பகுதிகளில் மழைப் பொழிவு மற்றும் நீர் இருப்பு குறித்து விவாதிக்கக் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டங்கள் அண்மையில் நடைபெற்றன. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டின் குறுவை சாகுபடி மற்றும் குடிநீர்த் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கர்நாடகா தன் வசமுள்ள அணைகளிலிருந்து அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் காவிரி நீரைத் தமிழ்நாட்டிற்குத் உடனடியாகத் திறந்து விட வேண்டும் என மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

    காவிரி

    இந்நிலையில், கர்நாடக அரசின் இந்த அவசர முடிவைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் டி.கே.சிவகுமார், கர்நாடகாவில் உள்ள அணைகளில் தற்போதைய நீர் இருப்பு நமது சொந்தக் குடிநீர் தேவைகளுக்கே போதுமானதாக இல்லை. இத்தகைய சூழலில் தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 3,500 கனஅடி தண்ணீரைத் திறந்து விட வேண்டும் என்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்பதற்கில்லை. எனவே, இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் விரைவில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கரூர் அரசு பணி ரத்து விவகாரம்: நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டம்!

    காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பிறகும், அதைச் செயல்படுத்த மறுத்து மேல்முறையீடு செய்யக் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் எடுத்துள்ள இந்தத் தீர்மானம், தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் காவிரி உரிமையை நிலைநாட்டத் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

    இதையும் படிங்க: மேகதாது அணை பிரச்சினை... உச்ச நீதிமன்றத்தை நாட துரைமுருகன் வலியுறுத்தல்!

    மேலும் படிங்க
    கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம்: விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

    கன்னியாகுமரியை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம்: விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!

    தமிழ்நாடு
    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு" - ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கார்த்திக், ரமேஷ் மீண்டும் கைது!

    "டாஸ்மாக் முறைகேடு வழக்கு" - ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கார்த்திக், ரமேஷ் மீண்டும் கைது!

    தமிழ்நாடு
    காவிரி பிரச்சினை தவெக பிரச்சினை அல்ல! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்!

    காவிரி பிரச்சினை தவெக பிரச்சினை அல்ல! அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட அன்புமணி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    காவிரி நீருக்கு பேச்சு வார்த்தையா..? உரிமையை தாரை வார்ப்பது துரோகம்.. சீமான் கண்டனம்..!

    காவிரி நீருக்கு பேச்சு வார்த்தையா..? உரிமையை தாரை வார்ப்பது துரோகம்.. சீமான் கண்டனம்..!

    தமிழ்நாடு
    குடிநீர் பஞ்சத்தைப்போக்க ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

    குடிநீர் பஞ்சத்தைப்போக்க ரூ.340 கோடி நிதி ஒதுக்கீடு! முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    “தவெக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது...” - மத்திய பாஜகவுக்கு பகீர் கிளப்பிய வன்னியரசு...!

    “தவெக அரசு ஒருபோதும் வேடிக்கை பார்க்காது...” - மத்திய பாஜகவுக்கு பகீர் கிளப்பிய வன்னியரசு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share