• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, July 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தவெக-வில் இணைந்ததும் அதிரடி ட்விஸ்ட்! எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான தேர்தல் வழக்கு வாபஸ்!

    அதிமுகவில் இருந்து விலகித் தவெகவில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராகக் கரூர் தொகுதி தவெக வேட்பாளர் மதியழகன் தொடர்ந்திருந்த தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Fri, 17 Jul 2026 18:22:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Karur Election Petition Withdrawn: TVK Candidate Madhiyazhagan Drops Case as MR Vijayabhaskar Joins TVK.

    அதிமுக முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை வாபஸ் பெறப் போவதாகக் கரூர் தொகுதி தவெக வேட்பாளர் மதியழகன் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கரூர் தொகுதியில் போட்டியிட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வெற்றிக்கு எதிராக, தவெக சார்பில் போட்டியிட்ட மதியழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மதியழகன் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஒரு முக்கியத் தகவலைத் தெரிவித்தார்:

    tvk

    எம்.ஆர்.விஜயபாஸ்கர் தற்போது அதிமுகவிலிருந்து விலகி, ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்துவிட்டதால், அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட இந்தத் தேர்தல் வழக்கைத் தொடர்ந்து நடத்த விரும்பவில்லை. எனவே, இந்த வழக்கைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளோம்.

    இதையும் படிங்க: ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் Extreme! Sofa Model அரசின் இந்த Washing Machine மாடல்! உதயநிதி விளாசல்!

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.செந்தில்குமார், தேர்தல் வழக்கைத் திரும்பப் பெறுவது தொடர்பாக நீதிமன்ற விதிகளின்படி முறையான மனுவாக (Petition) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மதியழகன் தரப்பிற்கு உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தார்.

    எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவருக்கு எதிரான தேர்தல் வழக்கையும் தவெக வேட்பாளரே வாபஸ் பெற முன்வந்திருப்பது கரூரின் அரசியல் சமன்பாடுகளில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: முதலமைச்சர் விஜய்க்கு எதிராக 4 தேர்தல் வழக்குகள்! சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை அதிரடி விசாரணை!

    மேலும் படிங்க
    சென்னை பூங்கா ரயில் நிலையம் இனி உலகத்தரம்! காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

    சென்னை பூங்கா ரயில் நிலையம் இனி உலகத்தரம்! காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

    தமிழ்நாடு
    சைதாப்பேட்டை விடுதிகளில் முதல்வர் விஜய் ஆய்வு: மாணவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற உத்தரவு!

    சைதாப்பேட்டை விடுதிகளில் முதல்வர் விஜய் ஆய்வு: மாணவர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற உத்தரவு!

    தமிழ்நாடு
    "பத்திரிகை, சமூக வலைதள தகவல்களை வைத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது" – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    "பத்திரிகை, சமூக வலைதள தகவல்களை வைத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியாது" – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

    தமிழ்நாடு
    ஃபிஃபா உலக கோப்பை இறுதி போட்டியில் அதிபர் டிரம்ப்: சாம்பியன் அணிக்கு கோப்பையை வழங்குகிறார்!

    ஃபிஃபா உலக கோப்பை இறுதி போட்டியில் அதிபர் டிரம்ப்: சாம்பியன் அணிக்கு கோப்பையை வழங்குகிறார்!

    உலகம்
    சென்னை ஐஐடி-யின் 63-வது பட்டமளிப்பு விழா! 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஜான்சிபார் அதிபர்!

    சென்னை ஐஐடி-யின் 63-வது பட்டமளிப்பு விழா! 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய ஜான்சிபார் அதிபர்!

    தமிழ்நாடு
    "எதிர்ப்புகளையும் தாண்டி விரைவில் பணிகள் தொடங்கும்!" - தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் அதிரடி!

    "எதிர்ப்புகளையும் தாண்டி விரைவில் பணிகள் தொடங்கும்!" - தூத்துக்குடி கப்பல் கட்டும் தளம் குறித்து அமைச்சர் ஸ்ரீநாத் அதிரடி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share