• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஆப்கானிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட கேரள பெண் Vlogger! தாலிபான்கள் விதித்த கடும் கட்டுப்பாடுகள்! அதிர்ச்சி அனுபவம்!

    தனக்கு ஏற்கனவே உதவி செய்த ஒருவரின் மூலம் தாலிபான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதன் பின்னர் தன்னை விடுவித்ததாகவும் அருணிமா மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Tue, 15 Sep 2026 13:19:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kerala-travel-vlogger-arrested-released-by-taliban-in-afghanistan

    ஆப்கானிஸ்தானில் தனியாக பயணம் செய்த கேரளாவைச் சேர்ந்த பெண் டிராவல் விலாக்கரை தாலிபான் அதிகாரிகள் கைது செய்து, பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு விடுவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கேரளாவைச் சேர்ந்த அருணிமா, ‘பேக்பேக்கர் அருணிமா’ என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து, அங்குள்ள மக்களின் வாழ்க்கை மற்றும் தனது பயண அனுபவங்களை வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானுக்கும் அவர் சென்றுள்ளார்.

    ஆப்கானிஸ்தானின் பாமியான் பகுதிக்கு சென்றபோது, முறையான ஆவணங்கள் மற்றும் தேவையான அனுமதிக் கடிதங்கள் இல்லாமல் தனியாக பயணம் செய்ததாகக் கூறி தாலிபான் அதிகாரிகள் அருணிமாவை கைது செய்ததாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள உதவி செய்யுமாறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இதையும் படிங்க: கேரளாவில் ஒரு வயது குழந்தையின் உடலுக்குள் கண்டெடுக்கப்பட்ட ஊசி! ஸ்கேனில் வெளியான அதிர்ச்சி!

    இந்த பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே நிலைமை மாறியது. தனக்கு ஏற்கனவே உதவி செய்த ஒருவரின் மூலம் தாலிபான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதன் பின்னர் தன்னை விடுவித்ததாகவும் அருணிமா மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளார்.

    afghanistan

    இனி ஆப்கானிஸ்தானில் பயணம் மேற்கொள்ளும்போது முறையான அனுமதி பெற வேண்டும் என்றும், வழிகாட்டி ஒருவருடன் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் தாலிபான் அதிகாரிகள் நிபந்தனை விதித்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பெண்கள் தனியாக பயணம் செய்வதற்கு ஆப்கானிஸ்தானில் கட்டுப்பாடுகள் இருப்பதாகவும், அந்த விதிகளை மீறியதால் தன்னை கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்ததாகவும் அருணிமா கூறியுள்ளார். ஒவ்வொரு மாகாணத்திற்கும் செல்ல தனித்தனியாக அனுமதி தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    பயணத்தின்போது பலமுறை தாலிபான் அதிகாரிகள் தன்னை நிறுத்தி சோதனை செய்ததாகவும், பல்வேறு கேள்விகளை கேட்டதாகவும் அருணிமா கூறியுள்ளார். ஆண் பயணிகளை விட பெண்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் இருப்பதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக பயணத்தின் பெரும்பகுதியை பர்தா அணிந்தபடியே கடந்து சென்றதாகவும் அவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பான அருணிமாவின் சமூக வலைதள பதிவுகள் தற்போது கவனம் பெற்று வருகின்றன.

    இதையும் படிங்க: அமெரிக்காவில் கேரள பெண்கள் இருவர் கொலை! நெருங்கிய தோழி கைது! ஓணம் கொண்டாட்டத்துக்கு மறுநாள் நடந்த அதிர்ச்சி!

    மேலும் படிங்க
    “எங்கள் ஆதரவில் தான் தவெக ஆட்சி... அதற்காக சகலத்திற்கும் ஆதரவா?”.. சிபிஎம் பெ.சண்முகம் கேள்வி

    “எங்கள் ஆதரவில் தான் தவெக ஆட்சி... அதற்காக சகலத்திற்கும் ஆதரவா?”.. சிபிஎம் பெ.சண்முகம் கேள்வி

    தமிழ்நாடு
    வர்த்தக UPI பரிவர்த்தனைக்கு கட்டணம்.. அக்.15 முதல் அமல்: NPCI முக்கிய அறிவிப்பு!

    வர்த்தக UPI பரிவர்த்தனைக்கு கட்டணம்.. அக்.15 முதல் அமல்: NPCI முக்கிய அறிவிப்பு!

    இந்தியா
    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    தமிழ்நாடு
    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    தமிழ்நாடு
    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share