• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வி.எஸ் பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சந்தித்த அமைச்சர் அருண்ராஜ்.. உடல்நிலை குறித்த லேட்டஸ்ட் தகவல்!!

    எனினும், 10ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அறிவித்தது. 
    Author By Shanthi M. Mon, 14 Sep 2026 15:12:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    kolathur-tvk-mla-vs-babu-health-condition-is-stable

    சென்னை: கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார். அவர் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும், விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

    மேலும், அவரது உடல்நிலை தொடர்பான விரிவான மருத்துவ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறினார். 75 வயதான வி.எஸ். பாபு கடந்த புதன்கிழமை வீட்டில் தங்கியிருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

    அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பல்துறை மருத்துவ நிபுணர்கள் குழுவின் கண்காணிப்பில் சுவாச ஆதரவு சிகிச்சை உள்ளிட்ட தேவையான மருத்துவ மேலாண்மை அளிக்கப்பட்டு வருகிறது. செப்டம்பர் 9ஆம் தேதி முதல் மருத்துவமனையில் உள்ள பாபுவின் நிலை குறித்து ஆரம்பத்தில் விரிவான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், 10ஆம் தேதி மருத்துவமனை நிர்வாகம் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக அறிவித்தது. 

    இதையும் படிங்க: V.S. பாபு குறித்து முக்கிய அப்டேட்.! உடல்நிலை எப்படி இருக்கு..? அமைச்சர் மரிய வில்சன் பேட்டி..!!

    தொடர்ந்து கண்காணிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் உறுதிப்படுத்தப்பட்டது. இதற்கிடையே முதலமைச்சர் விஜய் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்ததாகவும் தகவல்கள் வெளியாயின.

    kolathur mla

    இந்நிலையில், அமைச்சர் அருண்ராஜ் நேரில் மருத்துவமனைக்குச் சென்று பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவர்களிடம் சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நுரையீரல் தொற்று சிகிச்சை நடைபெற்று வருவதையும், பாபு நலமுடன் இருப்பதையும் உறுதிப்படுத்தினார். 

    எனினும், குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அமைச்சர் விரிவாகப் பதிலளிக்காமல் புறப்பட்டார். முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில் தோற்கடித்து வெற்றி பெற்ற பாபுவின் உடல்நலக் குறைவு தவெக ஆதரவாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருந்தது. 

    தற்போதைய அறிவிப்புகளின் படி அவரது நிலை சீராக உள்ளதால், விரைவில் முழுமையான குணமடைந்து பணிக்குத் திரும்ப வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ அறிக்கை வெளியானவுடன் மேலும் விவரங்கள் தெரியவரும்.

    இதையும் படிங்க: ஐ.சி.யூ-வில் கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு... தீவிர சிகிச்சை... உடல் நிலை குறித்து வெளியான அதி முக்கிய தகவல்...!

    மேலும் படிங்க
    எண்ணெய் வேட்டை..! ஆபத்தில் மீனவர்கள்... எச்சரிக்கும் வேல்முருகன்.!!

    எண்ணெய் வேட்டை..! ஆபத்தில் மீனவர்கள்... எச்சரிக்கும் வேல்முருகன்.!!

    தமிழ்நாடு
    "நீண்ட நாள் கனவு"..! அமைச்சர் வன்னியரசு சொந்த ஊருக்கு பேருந்து சேவை... பெருமகிழ்ச்சி..!!

    "நீண்ட நாள் கனவு"..! அமைச்சர் வன்னியரசு சொந்த ஊருக்கு பேருந்து சேவை... பெருமகிழ்ச்சி..!!

    தமிழ்நாடு
    மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கணும்..! புதிய தலைமைச் செயலகம்... திருமா. கோரிக்கை..!!

    மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கணும்..! புதிய தலைமைச் செயலகம்... திருமா. கோரிக்கை..!!

    தமிழ்நாடு
    பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: 180 சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்: 180 சீருடை பணியாளர்களுக்கு அண்ணா பதக்கம் - முதல்வர் விஜய் உத்தரவு!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ வீடுகளில் தீபம் ஏற்றுங்கள்: பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் அழைப்பு!

    பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடன் வாழ வீடுகளில் தீபம் ஏற்றுங்கள்: பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் அழைப்பு!

    இந்தியா
    ரூ. 11 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்த முதல்வர் விஜய்.!! லண்டன் பயணத்தில் வெற்றிப்படி..!!

    ரூ. 11 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்த முதல்வர் விஜய்.!! லண்டன் பயணத்தில் வெற்றிப்படி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share