• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அகிலனுக்கு என்ன நடந்தது..? வேகமெடுக்கும் தற்கொலை விவகாரம்..! சிபிசிஐடிக்கு மாற்றம்..!!

    கோவை மாணவன் அகிலன் தற்கொலை விவகாரம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
    Author By Nila Mon, 26 Oct 2026 13:57:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kovai student suicide issue cbcid

    கோவை பீளமேடு பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் கே.கே. நாயுடு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் ஒன் பயின்று வந்த பட்டியலின மாணவர் அகிலன் தற்கொலை செய்துகொண்ட வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 16 வயதான அகிலன் அக்டோபர் 21ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். அவரது தாய் கௌசல்யா தேவி அளித்த புகாரில், பள்ளியில் சாதிய அடிப்படையிலான துன்புறுத்தலும் அவமதிப்பும் இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

    புகாரின்படி, வகுப்பு ஆசிரியர் விஜயகுமார் மாணவர்களிடம் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் குறித்து கேள்வி எழுப்பியதாகவும், அதைத் தொடர்ந்து சக மாணவர்கள் இருவர் அகிலனை சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் அருண்குமார் இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து பீளமேடு காவல்துறை தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் மற்றும் இரு மாணவர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டுதல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது.வகுப்பு ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

    kovai

    இரு மாணவர்களும் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கண்காணிப்பு இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர். பள்ளி நிர்வாகம் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியரைப் பணியிடை நீக்கம் செய்தது. மாணவரின் குடும்பத்தினரும் பல்வேறு அமைப்பினரும் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தி, தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவும் நடுநிலையான விசாரணை நடத்தவும் வலியுறுத்தினர்.

    இதையும் படிங்க: சாதிய ஒடுக்குமுறை..! மாணவன் தற்கொலை.! உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர் போராட்டம்.!!

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் கோவை மாநகர காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பி, ஒரு வாரத்திற்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. இதற்கிடையே கோவை மாநகர காவல்துறை இந்த வழக்கை விரிவாக விசாரிக்க ஐந்து சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளது. அறிவியல் சான்றுகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்டவற்றைச் சேகரித்து விசாரணை நடைபெற்று வருகிறது.மாணவர் அகிலனின் மரணம் தொடர்பான இந்த வழக்கு இப்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

    இதையும் படிங்க: பெரியார் அறிவுலகம் திறப்பு..! கோவையில் முதல்வர் விஜய்..! வரவேற்பில் அதிரவிட்ட மக்கள்..!!

    மேலும் படிங்க
    திமுகவை விட தவெக ஆட்சி சூப்பர்..! சிறப்பான பணி..! அமைச்சர் வன்னி அரசு பாராட்டு.!!

    திமுகவை விட தவெக ஆட்சி சூப்பர்..! சிறப்பான பணி..! அமைச்சர் வன்னி அரசு பாராட்டு.!!

    தமிழ்நாடு
    அதிர்ந்த ஐரோப்பா.. பிரான்சில் மக்கள் பேரெழுச்சி! போராட்டக் களத்தில் குவிந்த 3.20 லட்சம் பேர்!!

    அதிர்ந்த ஐரோப்பா.. பிரான்சில் மக்கள் பேரெழுச்சி! போராட்டக் களத்தில் குவிந்த 3.20 லட்சம் பேர்!!

    உலகம்
    தவெக அரசின் நிர்வாகத் திறன் சரியில்லை! 6 மாதத்தில் ஆதரவு வாபஸ்? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் விமர்சனம்!

    தவெக அரசின் நிர்வாகத் திறன் சரியில்லை! 6 மாதத்தில் ஆதரவு வாபஸ்? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் விமர்சனம்!

    அரசியல்
    தீபாவளி பலகாரங்களில் தரம் இல்லையா? உடனே இந்த வாட்ஸ்ஆப் எண்ணில் புகார் கொடுங்கள்! தமிழக அரசு அறிவிப்பு!

    தீபாவளி பலகாரங்களில் தரம் இல்லையா? உடனே இந்த வாட்ஸ்ஆப் எண்ணில் புகார் கொடுங்கள்! தமிழக அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    முரசு புயல் காரணமாக பலத்த காற்று வீசக்கூடும்: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு அறிவுறுத்தல்!

    முரசு புயல் காரணமாக பலத்த காற்று வீசக்கூடும்: பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அரசு அறிவுறுத்தல்!

    தமிழ்நாடு
    தொழில் முதலீடுகளை வரவேற்கிறதா.? வழி அனுப்புகிறதா.? வெட்கக்கேடு.! தவெக அரசை சாடிய TTV தினகரன்..!

    தொழில் முதலீடுகளை வரவேற்கிறதா.? வழி அனுப்புகிறதா.? வெட்கக்கேடு.! தவெக அரசை சாடிய TTV தினகரன்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share