• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    எங்களுக்கே விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை! அணை நிரம்புறப்போ திறந்து விடுறோம்! கர்நாடகா மீண்டும் மறுப்பு!

    ''கே.ஆர்.எஸ்., அணையில் இருந்து, விவசாயத்திற்கு திறக்க போதுமான தண்ணீர் இல்லை. கே.ஆர்.எஸ்., அணை நிரம்பும் போது, தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என நம்புகிறேன்,'' என, கர்நாடகா நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி கூறினார்.
    Author By Pandian Sat, 11 Jul 2026 11:04:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    KRS-Dam-Water-Shortage-Karnataka-Minister-Hopes-Tamil-Nadu-Will-Get-Cauvery-Water-After-Reservoir-Fills

    காவிரி நீர் விவகாரம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், கே.ஆர்.எஸ். அணையில் தற்போது உள்ள நீர் இருப்பு விவசாயத்திற்கு திறந்து விடும் அளவுக்கு போதுமானதாக இல்லை என்று கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி தெரிவித்துள்ளார்.

    அதே நேரத்தில், தென்மேற்கு பருவமழையால் அணை முழுமையாக நிரம்பிய பிறகு தமிழகத்திற்கு தேவையான காவிரி நீர் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    பெங்களூருவில் உள்ள விகாஸ் சவுதா அலுவலகத்தில் மாண்டியா, மைசூரு மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு அமைச்சர் ராமலிங்கரெட்டி செய்தியாளர்களிடம் பேசியார்.

    இதையும் படிங்க: ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு ஏமாற்று அறிவிப்பு! காவிரி நீர் திறக்காத பொய்க்கால் குதிரை அரசு! இபிஎஸ் கண்டனம்!

    அப்போது, கே.ஆர்.எஸ். அணையில் தற்போது உள்ள நீர் இருப்பை வைத்து அடுத்த நான்கு மாதங்களுக்கு குடிநீர் தேவையை எந்த சிக்கலும் இல்லாமல் பூர்த்தி செய்ய முடியும் என்றாலும், பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும் அளவுக்கு நீர் சேமிப்பு இல்லை என்று கூறினார்.

    breakingnews

    மேலும், மேகதாது அணைத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக இருப்பதாகவும், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் சுமார் 12 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி நீரில் மூழ்கும் என்றும் தெரிவித்தார். இந்த அணை கட்டப்பட்டால், பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் 7.5 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

    தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டதாக வெளியான கருத்துக்கும் அமைச்சர் மறுப்பு தெரிவித்தார். "காவிரி நீரை திறக்கும்படி தமிழக அரசு எங்களிடம் கோரிக்கை வைக்கவில்லை என்று நான் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், நான் அப்படிப்பட்ட கருத்தை தெரிவிக்கவில்லை" என்று அவர் விளக்கம் அளித்தார்.

    காவிரி நீர் திறப்பு தொடர்பான முடிவுகளை கர்நாடக அரசு தனிப்பட்ட முறையில் எடுக்க முடியாது என்றும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு காவிரி நீர் மேலாண்மை ஆணையமே இறுதி முடிவை எடுக்கும் என்றும் ராமலிங்கரெட்டி தெரிவித்தார்.

    தற்போது காவிரி படுகையில் நீர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கே.ஆர்.எஸ். அணை நிரம்பியதும் தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் வழங்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார். இதனால், காவிரி நீர் திறப்பு தொடர்பான அடுத்த கட்ட முடிவுகள் பருவமழையின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அமையும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    இதையும் படிங்க: மேகதாது விவகாரம்... காங்கிரஸ் கட்சி போராடும்..! செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்..!

    மேலும் படிங்க
    திரையுலகமே திரண்ட இறுதி பயணம்! 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜானகி அம்மா உடல் தகனம்!

    திரையுலகமே திரண்ட இறுதி பயணம்! 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜானகி அம்மா உடல் தகனம்!

    இந்தியா
    கத்தார் நாட்டின் முன்னாள் அரசர் ஷேக் ஹமத் காலமானார்! 18 ஆண்டுகள் ஆட்சி செய்த நவீன சிற்பி மறைவு!

    கத்தார் நாட்டின் முன்னாள் அரசர் ஷேக் ஹமத் காலமானார்! 18 ஆண்டுகள் ஆட்சி செய்த நவீன சிற்பி மறைவு!

    உலகம்
    பொள்ளாச்சியில் அண்ணாமலையின் மெகா ஷோ!

    பொள்ளாச்சியில் அண்ணாமலையின் மெகா ஷோ! 'WE THE LEADERS' முதல் மாநாடு  பிரம்மாண்ட தொடக்கம்!

    தமிழ்நாடு
    மெளனமானது காந்த குரல்! பாடகி ஜானகி அம்மாவின் உடலுக்கு வழியெங்கும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

    மெளனமானது காந்த குரல்! பாடகி ஜானகி அம்மாவின் உடலுக்கு வழியெங்கும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

    இந்தியா
    டிடிவி தினகரன் மூலமாக பாஜக சதி செய்கிறது! சாத்தூரில்அமைச்சர் வன்னியரசு அதிரடி புகார்!

    டிடிவி தினகரன் மூலமாக பாஜக சதி செய்கிறது! சாத்தூரில்அமைச்சர் வன்னியரசு அதிரடி புகார்!

    தமிழ்நாடு
    திண்டுக்கல்லில் போதைப்பொருள் விற்பனை நடப்பது உண்மைதான்! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட தவெக அமைச்சர்!

    திண்டுக்கல்லில் போதைப்பொருள் விற்பனை நடப்பது உண்மைதான்! பகிரங்கமாக ஒப்புக்கொண்ட தவெக அமைச்சர்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share