• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    கேரள சட்டமன்ற தேர்தல்: இடதுசாரி கூட்டணி தோல்வி..!! முதலமைச்சர் பினராயி விஜயன் ராஜினாமா..!!

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி 91 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
    Author By Shanthi M. Mon, 04 May 2026 23:40:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    left-wing-alliance-loses-kerala-elections-cm-pinarayi-vijayan-resigns

    கேரளாவில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆட்சி பீடத்தில் இருந்த இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) அமைப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான அரசின் பதவிக்காலம் மே 23-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மக்கள் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

    இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை முடிவுகள், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. 140 தொகுதிகள் கொண்ட கேரள சட்டசபையில் 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில், யுடிஎஃப் ஏற்கெனவே 91 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் தனியாகவே 63 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    கடந்த தேர்தலை விட இந்த முறை 51 தொகுதிகள் அதிகமாக யுடிஎஃப் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் கேரளாவில் காங்கிரஸ் தலைமையில் புதிய ஆட்சி அமையும் சூழல் உருவாகியுள்ளது. மறுபுறம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையிலான எல்டிஎஃப் 34 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலைவிட 58 தொகுதிகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. சிபிஐ(எம்) 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: கேரள சட்டமன்றத் தேர்தல் 2026: தனது தொகுதியில் பினராயி விஜயன் வெற்றி.. பாஜக வரலாற்றுச் சாதனை..!!

    kerala election

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2 இடங்களிலும், பிற சிறு கட்சிகள் 13 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இந்த இடைக்கால முடிவுகள், இடதுசாரி முன்னணியின் தோல்வியை உறுதி செய்கின்றன. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், முதலமைச்சர் பினராயி விஜயன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் கேரளா எதிர்கொண்ட பெரும் இயற்கைப் பேரிடர்கள், பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பு பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களுக்கு இடையே நடைபெற்ற இந்தத் தேர்தலில், மக்கள் மாற்றத்திற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    இந்த முறை தேர்தல் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், எந்த விதமான வன்முறையும் இன்றி அமைதியாக நடைபெற்றது. மொத்தம் 140 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே யுடிஎஃப்-ன் வெற்றி தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. காங்கிரஸ் கட்சி 91க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மைக்கு மேல் பலத்துடன் ஆட்சியமைக்கும் நிலையில் உள்ளது. இந்த முடிவு கேரள அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. புதிய அரசு அமைக்கும் பொறுப்பை காங்கிரஸ் ஏற்க உள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: கேரளாவில் வாக்கு எண்ணிக்கை தீவிரம்..!! தோல்வியை ஒப்புக்கொண்டாரா பினராயி விஜயன்..?? அதிர்ச்சி செயல்..!!

    மேலும் படிங்க
    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 107 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    #TNElectionResults2026: தமிழகத்தை அதிரவிட்ட தவெக..!! 107 இடங்களில் அபார வெற்றி..!! அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்ன..??

    தமிழ்நாடு
    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    #TNElectionResults2026: ஒரே ஒரு ஓட்டு தான்..!! மொத்த கதையும் மாறிப்போச்சு..!! திமுக அமைச்சரை தட்டிதூக்கிய தவெக வேட்பாளர்..!!

    தமிழ்நாடு
    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    ஐபிஎல் 2026: அதிரடி காட்டிய மும்பை இந்தியன்ஸ்..!! மண்ணை கவ்விய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்..!!

    கிரிக்கெட்
    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    மேற்கு வங்கத்தில் வெடித்த வன்முறை..!! திரிணாமுல் காங். அலுவலகம் சூறையாடல்..!! நிலவிய பதற்றம்..!!

    இந்தியா
    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    சரித்திரம் படைத்த தவெக..!! தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் நடப்பது என்ன..?? அடுத்தகட்ட அரசியல் களம்..!!

    தமிழ்நாடு
    "MY DEAR THALAPATHY"..!! விஜய்க்கு பறந்த ஃபோன் கால்..!! வாழ்த்து சொன்ன "AK"..!!

    "MY DEAR THALAPATHY"..!! விஜய்க்கு பறந்த ஃபோன் கால்..!! வாழ்த்து சொன்ன "AK"..!!

    சினிமா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share