• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரூ.100 கோடி லஞ்சம்..! அன்பில் மகேஷ் உறவினரிடம் CCB விசாரணை..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    100 கோடி ரூபாய் லஞ்சம் வசூல் தொடர்பான விவகாரத்தில் அன்பின் மகேஷ் பொய்யாமொழி உறவினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
    Author By Nila Tue, 22 Sep 2026 12:14:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Anbil mahesh poyyamozhi dmk case

    தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதிகள் பெற்றுத் தருவதாகக் கூறி பெரும் தொகை வசூலித்ததாக எழுந்த புகார், இப்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவரது உறவினரான வாளாடி கார்த்தி ஆகியோர் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு சுமார் நூறு கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்ததாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் தொடங்கியது.

    தனியார் பள்ளிகள் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின்படி, நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு, டி.டி.சி.பி அனுமதி உள்ளிட்ட அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்து பல பள்ளி நிர்வாகங்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் இந்தப் புகாரில் இணைந்துள்ளன. விசாரணையின் ஆரம்பக்கட்டத்தில் பி.டி. அரசகுமார் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

    Anbil Mahesh

    அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள், மின்னணு ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அப்போதைய அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளரான வாளாடி கார்த்தி ஆகியோரின் பெயர்களும் வழக்கில் இணைக்கப்பட்டன.செப்டம்பர் 16 ஆம் தேதி சென்னை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் பல இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. அன்பில் மகேஷ் தொடர்புடைய நான்கு இடங்களுடன், வாளாடி கார்த்தியுடன் தொடர்புடைய சென்னை மற்றும் திருச்சி பகுதிகளில் உள்ள இரண்டு இடங்களிலும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள், பல செல்போன்கள், மடிக்கணினிகள், பென் டிரைவ்கள், வங்கி விவரங்கள், காசோலைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த ஆதாரங்களை ஆய்வு செய்து வாளாடி கார்த்தியின் பங்கு என்ன என்பதை உறுதிப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: ரூ.100 கோடி மோசடி விவகாரம்... இன்று ஆஜராகும் அன்பில் மகேஷ்..! அரசியல் களத்தில் பரபரப்பு..!!

    வாளாடி கார்த்தி அன்பில் மகேஷின் உறவினராகவும், நெருங்கிய உதவியாளராகவும் அறியப்படுகிறார். அமைச்சராக இருந்த காலத்தில் பள்ளி நிர்வாகங்களுடன் தொடர்பு கொள்வதிலும், சில ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பதிலும் அவர் பங்காற்றியதாக விசாரணையில் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளுக்குப் பிறகு, அவரை விசாரணைக்கு அழைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவருடன் தொடர்புடைய நிதிப் பரிவர்த்தனைகள், பள்ளி நிர்வாகங்களுடனான தொடர்புகள் மற்றும் பணம் வசூல் தொடர்பான விவரங்களை விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர்.இதற்கிடையே அன்பில் மகேஷ் செப்டம்பர் 18 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜரானார். ஏழு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் அவருக்கு பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அவர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். தான் எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடவில்லை என்றும், முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் வாளாடி கார்த்தி தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க: திமுகவினரை குறிவைத்து மிரட்டல்... அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு..! K.N. நேரு தாக்கு..!!

    மேலும் படிங்க
    நீதி தான் வேண்டும்... அரசியல் நாடகமல்ல..! வீரமணி விஷயத்தை வெளுத்து வாங்கிய வினோஜ் பி. செல்வம்..!!

    நீதி தான் வேண்டும்... அரசியல் நாடகமல்ல..! வீரமணி விஷயத்தை வெளுத்து வாங்கிய வினோஜ் பி. செல்வம்..!!

    தமிழ்நாடு
    வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி... 3 கி.மீ. துரத்திச் சென்று மீட்ட மீனவர்கள்! துணிச்சலுக்கு குவியும் பாராட்டு!

    வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி... 3 கி.மீ. துரத்திச் சென்று மீட்ட மீனவர்கள்! துணிச்சலுக்கு குவியும் பாராட்டு!

    இந்தியா
    புதிய தலைமைச் செயலகத்திற்கு ஒரே தவணையில் 1200 கோடி செலவல்ல: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

    புதிய தலைமைச் செயலகத்திற்கு ஒரே தவணையில் 1200 கோடி செலவல்ல: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

    தமிழ்நாடு
    TN 07 CM 2031! திருமாவளவன் கார் சர்ச்சைக்கு விசிக கொடுத்த பதில்! வைரல் காருக்கு முற்றுப்புள்ளி!!

    TN 07 CM 2031! திருமாவளவன் கார் சர்ச்சைக்கு விசிக கொடுத்த பதில்! வைரல் காருக்கு முற்றுப்புள்ளி!!

    அரசியல்
    "ஒரு பொருட்டே இல்ல"..! கம்யூனிஸ்ட்கள் குறித்து விமர்சனம்..! அமைச்சர் ஆதவிற்கு முத்தரசன் பதிலடி..!!

    "ஒரு பொருட்டே இல்ல"..! கம்யூனிஸ்ட்கள் குறித்து விமர்சனம்..! அமைச்சர் ஆதவிற்கு முத்தரசன் பதிலடி..!!

    தமிழ்நாடு
    புதிய நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து 2 வாரங்களில் அறிக்கை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    புதிய நீதிமன்றங்கள் அமைப்பது குறித்து 2 வாரங்களில் அறிக்கை: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share