• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆயுத பூஜை கொண்டாட்டம்.. 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய லெஜெண்ட் சரவணன்!

    ஆயுத பூஜையை முன்னிட்டு 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு லெஜெண்ட் சரவணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
    Author By Thenmozhi Kumar Mon, 19 Oct 2026 21:27:14 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Legend Saravanan Ayudha Puja Event: Welfare Aid Distributed to 3,000 Auto Drivers

    விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு அகில இந்திய லெஜெண்ட் சரவணன் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் சென்னை பாடியில் உள்ள சரவணா ஸ்டோரில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், 3,000 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நடிகரும் தொழிலதிபருமான லெஜெண்ட் சரவணன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    முன்னதாக மறைந்த தேனிசைத் தென்றல் இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அவர், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரச் சிக்கல்கள் குறித்து மேடையில் விரிவாகப் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது ஆட்டோ ஓட்டுநர்களுடன் இணைந்து இந்த ஆயுத பூஜை விழாவைக் கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மறைந்த இசையமைப்பாளர் தேவா அவர்கள் ஒரு சிறந்த கலைஞராக மட்டுமல்லாமல் அனைவரிடமும் இனிமையாகப் பழகக்கூடிய நல்ல மனிதர் அவரது மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.

    இதையும் படிங்க: சொந்த ஊர் செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு: கிளாம்பாக்கத்திற்கு மாறிய தற்காலிக பேருந்துகள்!

    கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆட்டோ ஓட்டுநர்களைச் சந்தித்துப் பேசியபோது பல அதிர்ச்சிகரமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள். முன்பு ஒரு நாளைக்கு 15 சவாரிகள் சென்ற நிலையில், தற்போது 5 சவாரிகள் கிடைப்பதே பெரும் சிரமமாகிவிட்டது. இதனால் குடும்பத்தை நடத்த முடியாமல் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்கள். கடந்த 13 ஆண்டுகளாகத் தமிழக அரசுக்குத் தங்களது நியாயமான பல கோரிக்கைகளை வைத்தும் அவை இன்னும் செயல்படுத்தப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

    auto drivers

    தமிழக முதல்வருக்கு எனது பணிவான, அன்பான வேண்டுகோள். இந்த ஆட்டோ ஓட்டுநர்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை முதலமைச்சர் நினைத்தால் ஒரே நொடியில் நிறைவேற்றிக் கொடுக்க முடியும். இந்தியாவில் இருசக்கர வாகனங்களை அதிகம் பயன்படுத்தும் மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. அதேவேளையில் குழந்தைகள், பெரியவர்கள் என முழுக் குடும்பமாகவும் ஆட்டோவில் பயணிக்கும் சூழலும் உள்ளது. பயணிகளைத் தங்களது சொந்த குடும்பத்தினராகவும் சகோதரர்களாகவும் கருதும் உணர்வை ஓட்டுநர்கள் தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும்.

    அனைத்து இடங்களிலும் நாளும் பயணிப்பது நீங்கள்தான்; எனவே எங்கு தவறு நடந்தாலும் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவியுங்கள். தொழிலோடு சேர்த்து மக்களுக்கான சேவையையும் செய்ய வேண்டும். மேலும், தற்போது தொடங்கியுள்ள வடகிழக்குப் பருவமழை காலங்களில் அரசு வெளியிடும் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படாதவாறு கவனமாகப் பணியாற்ற வேண்டும் என்று லெஜெண்ட் சரவணன் கேட்டுக்கொண்டார்.

     

    இதையும் படிங்க: தினசரி ரூ.100 கூட வருமானம் இல்லையா? அரசிடம் ரூ.3,000 கோரிக்கை வைக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள்!! காரணம் என்ன..??

    மேலும் படிங்க
    “பத்தல... பத்தல...” - அகிலேஷுக்கு ஆப்பு வைக்கும் ராகுல்... உ.பி. தேர்தலில் புது ரூட் எடுத்த காங்கிரஸ்...!

    “பத்தல... பத்தல...” - அகிலேஷுக்கு ஆப்பு வைக்கும் ராகுல்... உ.பி. தேர்தலில் புது ரூட் எடுத்த காங்கிரஸ்...!

    அரசியல்
    ‘மஹாசக்தி’ அவதாரத்தில் நயன்தாரா..! ரூ.100 கோடி மெகா பட்ஜெட்டில் உருவான ‘மூக்குத்தி அம்மன் 2’...  பூஜை சிறப்பு போஸ்டர் ரிலீஸ்..!

    ‘மஹாசக்தி’ அவதாரத்தில் நயன்தாரா..! ரூ.100 கோடி மெகா பட்ஜெட்டில் உருவான ‘மூக்குத்தி அம்மன் 2’...  பூஜை சிறப்பு போஸ்டர் ரிலீஸ்..!

    சினிமா
    அனிருத் – காவ்யா மாறன் திருமணத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே கணித்தாரா ஜோதிடர்..!! தனுஷ் குறித்தும் அப்போதே சொன்ன ஆருடம்..!

    அனிருத் – காவ்யா மாறன் திருமணத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே கணித்தாரா ஜோதிடர்..!! தனுஷ் குறித்தும் அப்போதே சொன்ன ஆருடம்..!

    சினிமா
    #BREAKING: தாராபுரத்தில் பதற்றம்..! நாதக கார்த்திகாவிடம் விசாரணை..! காவல் நிலையத்தில் குவியும் நாதகவினர்..!

    #BREAKING: தாராபுரத்தில் பதற்றம்..! நாதக கார்த்திகாவிடம் விசாரணை..! காவல் நிலையத்தில் குவியும் நாதகவினர்..!

    தமிழ்நாடு
    ரஷ்யாவுடன் இதுவரை இல்லாத நெருக்கம்!! ஈரான் அமைச்சர் அராக்சி அறிவிப்பு! அமெரிக்காவுக்கு புதிய நெருக்கடி!

    ரஷ்யாவுடன் இதுவரை இல்லாத நெருக்கம்!! ஈரான் அமைச்சர் அராக்சி அறிவிப்பு! அமெரிக்காவுக்கு புதிய நெருக்கடி!

    உலகம்
    பாரா ஆசிய விளையாட்டில் வெண்கலம்..! தூள் கிளப்பிய சஹானா ரவி..!  ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்..!!

    பாரா ஆசிய விளையாட்டில் வெண்கலம்..! தூள் கிளப்பிய சஹானா ரவி..! ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    “பத்தல... பத்தல...” - அகிலேஷுக்கு ஆப்பு வைக்கும் ராகுல்... உ.பி. தேர்தலில் புது ரூட் எடுத்த காங்கிரஸ்...!

    “பத்தல... பத்தல...” - அகிலேஷுக்கு ஆப்பு வைக்கும் ராகுல்... உ.பி. தேர்தலில் புது ரூட் எடுத்த காங்கிரஸ்...!

    அரசியல்
    #BREAKING: தாராபுரத்தில் பதற்றம்..! நாதக கார்த்திகாவிடம் விசாரணை..! காவல் நிலையத்தில் குவியும் நாதகவினர்..!

    #BREAKING: தாராபுரத்தில் பதற்றம்..! நாதக கார்த்திகாவிடம் விசாரணை..! காவல் நிலையத்தில் குவியும் நாதகவினர்..!

    தமிழ்நாடு
    ரஷ்யாவுடன் இதுவரை இல்லாத நெருக்கம்!! ஈரான் அமைச்சர் அராக்சி அறிவிப்பு! அமெரிக்காவுக்கு புதிய நெருக்கடி!

    ரஷ்யாவுடன் இதுவரை இல்லாத நெருக்கம்!! ஈரான் அமைச்சர் அராக்சி அறிவிப்பு! அமெரிக்காவுக்கு புதிய நெருக்கடி!

    உலகம்
    பாரா ஆசிய விளையாட்டில் வெண்கலம்..! தூள் கிளப்பிய சஹானா ரவி..!  ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்..!!

    பாரா ஆசிய விளையாட்டில் வெண்கலம்..! தூள் கிளப்பிய சஹானா ரவி..! ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    தவெக ஆட்சியின் அடுத்த அவலம்... சர்க்கரை விலையில் நாட்டிலேயே முதலிடம் பிடித்த தமிழ்நாடு...!

    தவெக ஆட்சியின் அடுத்த அவலம்... சர்க்கரை விலையில் நாட்டிலேயே முதலிடம் பிடித்த தமிழ்நாடு...!

    அரசியல்
    இப்படியா பேசுவது.? வரம்பு மீறிய பேச்சு... திமுக கவுன்சிலருக்கு திருமா. கண்டனம்.!!

    இப்படியா பேசுவது.? வரம்பு மீறிய பேச்சு... திமுக கவுன்சிலருக்கு திருமா. கண்டனம்.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share