• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, September 11, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    எலுமிச்சை விலை தாறுமாறாக உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி! கிலோ ரூ.300-ஐ தொட்டது!

    வரத்து குறைந்ததால், எலுமிச்சை பழம் விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.300-க்கு விற்பனை ஆகிறது.
    Author By Shanthi M. Fri, 11 Sep 2026 13:40:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    lemon-prices-rises-at-rs-300-per-kg

    திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் பருவநிலை, நீர் வரத்து மற்றும் நிலத்தடி நீர் இருப்புக்கு ஏற்ப குறுகிய, மத்திய மற்றும் நீண்டகாலப் பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. காய்கறிகள், கீரை வகைகள், தென்னை, வாழை, கரும்பு, சப்போட்டா, கொய்யா ஆகியவற்றுடன் எலுமிச்சையும் சில பகுதிகளில் முக்கியப் பயிராக விளங்குகிறது.

    இங்கு ராஜகனி எனும் வகையில் ஜூலை முதல் டிசம்பர் வரை அதிக மகசூல் கிடைக்கிறது. ஏக்கருக்கு 160 செடிகள் வரை நட்டு கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். சமவெளிப் பகுதிகளில் செடிவகை, மலைப்பிரதேசங்களில் கொடிவகை என வேறுபடுத்தி சாகுபடி செய்யப்படுகிறது. நடவு செய்த மூன்றாம் ஆண்டிலேயே அறுவடைக்குத் தயாராகிவிடும். அன்றாட உணவில் எலுமிச்சம் பழத்தின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் ஆண்டு முழுவதும் தேவை தொடர்ந்து உள்ளது.

    வைட்டமின் சி, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த எலுமிச்சை பித்தம், தலைவலி, மலச்சிக்கல், தொண்டை வலி ஆகியவற்றைப் போக்குவதோடு கிருமிகளை அழித்து அஜீரணப் பிரச்சினையையும் தீர்க்கும். கோடையில் எலுமிச்சை சாறுடன் உப்பு மற்றும் நாட்டுச் சர்க்கரை சேர்த்து தயாரிக்கும் பானகம் உடல் நீர்ச்சத்தைப் பராமரிக்க உதவுகிறது. இதனால் பல விவசாயிகள் இந்தப் பயிரை விரும்பித் தேர்ந்தெடுக்கின்றனர்.

    இதையும் படிங்க: விண்ணைத் தொடும் மளிகைப் பொருட்கள் விலை..!! அதிகரிக்கும் குடும்பச் செலவு!! திண்டாடும் மக்கள்..!!

    ஆனால் பருவம் தவறிய மழை மற்றும் பருவநிலை மாற்றத்தால் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சந்தைகளுக்கு வரத்து குறைந்ததால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் கிலோ ரூ.100 முதல் 150 வரை விற்ற எலுமிச்சை தற்போது கிலோ ரூ.300 வரை விற்பனையாகிறது.

    Lemon

    உள்ளூர் வியாபாரிகள் கூறுகையில், “உடுமலையை விட கிழக்கு மாவட்டங்களில் எலுமிச்சை சாகுபடி அதிகம். தென்காசி மாவட்டம் புளியங்குடி, திண்டுக்கல் மாவட்டம் திருமலை, ஒட்டன்சத்திரம், பழனி ஆகிய பகுதிகளிலிருந்து கொண்டுவந்து மொத்த விற்பனை செய்கிறோம். வரத்து குறைவாக இருப்பதால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது” என்றனர். 

    குமரலிங்கம் பகுதியில் கிலோ ரூ.220 வரை விற்பனையாகிறது.விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பருவநிலை தாக்கத்தை எதிர்கொள்ள புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நீர் மேலாண்மையை வலியுறுத்தி வருகின்றனர். நுகர்வோரும் அதிக விலையை எதிர்கொள்ளும் நிலையில், சந்தை நிலவரம் கவனமாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.
     
    இதையும் படிங்க: விலைவாசி உயர்வு அரசின் கையாலாகாத்தனம்! தவெக அரசை சாடிய டிடிவி தினகரன்!

    மேலும் படிங்க
    ஸ்டாலினின் மிசா கைது உண்மை தான்... ஆனால்..! ட்விஸ்ட் வைத்த துரை வைகோ..!!

    ஸ்டாலினின் மிசா கைது உண்மை தான்... ஆனால்..! ட்விஸ்ட் வைத்த துரை வைகோ..!!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெற நவீன இயந்திரங்கள்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

    டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெற நவீன இயந்திரங்கள்! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!

    தமிழ்நாடு
    ஆன்லைனில் ஓட்டுனர் உரிமம்... திட்டத்தை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதில்..!

    ஆன்லைனில் ஓட்டுனர் உரிமம்... திட்டத்தை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதில்..!

    தமிழ்நாடு
    இனி எல்லாமே டிஜிட்டல் தான்... ஆன்லைனில் லைசன்ஸ்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    இனி எல்லாமே டிஜிட்டல் தான்... ஆன்லைனில் லைசன்ஸ்..! தமிழக அரசு அரசாணை வெளியீடு..!!

    தமிழ்நாடு
    உப்பளங்களை அழித்து கப்பல்தளம்..!  போராட்டம் வெடிக்கும்... சீமான் வார்னிங்..!!

    உப்பளங்களை அழித்து கப்பல்தளம்..! போராட்டம் வெடிக்கும்... சீமான் வார்னிங்..!!

    தமிழ்நாடு
    கரூர் விவகாரத்தில் விஜய் மீது ஏன் வழக்குப்பதியல... பற்ற வைத்த திருமாவளவன்... திமுகவுக்கு நறுக் கேள்வி...!

    கரூர் விவகாரத்தில் விஜய் மீது ஏன் வழக்குப்பதியல... பற்ற வைத்த திருமாவளவன்... திமுகவுக்கு நறுக் கேள்வி...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share