• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விலைவாசி உயர்வு அரசின் கையாலாகாத்தனம்! தவெக அரசை சாடிய டிடிவி தினகரன்!

    அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது என விமர்சித்துள்ள டிடிவி தினகரன், ரேஷனில் கூடுதல் பொருட்கள் வழங்க வலியுறுத்தியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 25 Aug 2026 14:46:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "Price rise of essentials shows TVK govt's administrative failure": TTV Dhinakaran slams CM Vijay

    தமிழகத்தில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே செல்வது ஆளும் தவெக அரசின் நிர்வாகத் திறமையின்மையையும் கையாலாகாத்தனத்தையுமே வெளிப்படுத்துகிறது என்றும், விலைவாசியைக் கட்டுப்படுத்தும் வரை ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் அளவை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், தமிழகத்தில் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே ஏழை, எளிய மற்றும் விளிம்புநிலை மக்களின் அன்றாடத் தேவைகளான உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளார். 

    ஆட்சிக்கு வந்து நூறு நாட்களைக் கடந்த பின்னரும் முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை உள்ளிட்ட முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை அரசு வஞ்சித்து வருகிறது; மின்கட்டண உயர்வு, சென்னை மாநகராட்சி சொத்துவரி உயர்வு எனத் தொடர்ச்சியான வரிச்சுமைகளால் நடுத்தர மக்களின் குடும்ப பட்ஜெட் ஏற்கெனவே நிலைகுலைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதையும் படிங்க: அம்மாவின் ஆட்சி மீண்டும் வர அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! டிடிவி தினகரன் அழைப்பு!

    Cm vijay

    மக்களின் அன்றாட வாழ்க்கையோடு நேரடித் தொடர்புடைய அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக்கூடக் கட்டுப்படுத்த நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அடுத்தடுத்து முக்கியப் பண்டிகைகள் நெருங்கி வரும் சூழலில், சர்க்கரை விலை 50 சதவீதம் வரையிலும், அரிசி விலை 40 சதவீதம் வரையிலும், சமையல் எண்ணெய் விலை 60 சதவீதம் வரையிலும் எகிறியுள்ளதாகப் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்துள்ளார். இந்தத் தாறுமாறான விலையேற்றம் சாமானிய மக்களின் பண்டிகைக் காலக் கொண்டாட்டங்களையே கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

    எனவே, சந்தையில் நிலவும் அத்தியாவசியப் பொருட்களின் கட்டுக்கடங்காத விலை உயர்வை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டுவரத் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள டிடிவி தினகரன், வெளிச்சந்தையில் விலை குறையும் வரை நியாயவிலைக் கடைகள் (ரேஷன் கடைகள்) மூலமாக வழங்கப்படும் அ
    ரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் மாதாந்திர அளவை மக்களின் தேவைக்கேற்ப கணிசமாக உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உடனடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க: தாய்மார்களை கொச்சைப்படுத்துவதா? அமைச்சர் அருண்ராஜ் பேச்சுக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

    மேலும் படிங்க
    போக்குவரத்து வேலை மோசடி வழக்கு! சிறப்பு வழக்கறிஞர் நியமனம் குறித்து தமிழக அரசு விளக்கம்!

    போக்குவரத்து வேலை மோசடி வழக்கு! சிறப்பு வழக்கறிஞர் நியமனம் குறித்து தமிழக அரசு விளக்கம்!

    தமிழ்நாடு
    மக்கள் என்ன நினைப்பாங்க.? கட்டுப்பாடே இல்ல... சபாநாயகர் பிரபாகர் வருத்தம்..!!

    மக்கள் என்ன நினைப்பாங்க.? கட்டுப்பாடே இல்ல... சபாநாயகர் பிரபாகர் வருத்தம்..!!

    தமிழ்நாடு
    பினாமிகளைப் பிடித்து உள்ளே போடுங்கள்.! பேரவையில் புயலை கிளப்பிய ஆதவ் அர்ஜுனா..!!

    பினாமிகளைப் பிடித்து உள்ளே போடுங்கள்.! பேரவையில் புயலை கிளப்பிய ஆதவ் அர்ஜுனா..!!

    தமிழ்நாடு
    பரந்தூர் போயாச்சு.! புதிய ஏர்போர்ட் தேவை..! முதல்வருக்கு திருமா வைத்த முக்கிய கோரிக்கை.!

    பரந்தூர் போயாச்சு.! புதிய ஏர்போர்ட் தேவை..! முதல்வருக்கு திருமா வைத்த முக்கிய கோரிக்கை.!

    தமிழ்நாடு
    கனிம வளங்களுக்காக குமரியை அழிப்பதா.? தவெக அரசுக்கு வேல்முருகன் சரமாரி கேள்வி..!

    கனிம வளங்களுக்காக குமரியை அழிப்பதா.? தவெக அரசுக்கு வேல்முருகன் சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    மக்கள் இசைவோடு புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும்! விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

    மக்கள் இசைவோடு புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும்! விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share