• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    என்னடா!! இது 'குடி'மகன்களுக்கு வந்த சோதனை!! தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் சரக்கு தட்டுப்பாடு!!

    ஆனால் கடந்த வாரம் இந்த சம அளவு ஆர்டர் முறை திரும்பப் பெறப்பட்டு, உண்மையான விற்பனை அடிப்படையில் ஆர்டர்கள் பெறப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 
    Author By Shanthi M. Thu, 24 Sep 2026 16:01:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    liquor-shortage-across-tn-tasmac-stores-run-dry

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை நிலையங்களில் தொடர்ந்து பல நாள்களாக சரக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இதே நிலை காணப்படுகிறது. கடலூர், சிதம்பரம், திருச்சி போன்ற இடங்களிலும் கடைகளில் கேட்கும் மதுபான வகைகள் கிடைக்காததால் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    சென்னையில் மட்டும் சுமார் 600 மதுபான விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில்லறை விற்பனை நிலையங்களில் குறிப்பிட்ட பிராண்டுகள் மற்றும் பீர் வகைகள் போதிய அளவில் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு வினியோகம் செய்யப்படும் அளவு குறைந்துள்ளதாக டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

    தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள ஒரு கடையில் அலமாரிகள் கிட்டத்தட்ட காலியாகக் காணப்பட்டன. நகரின் பல பகுதிகளிலும் இதேபோன்ற காட்சிகள் தென்பட்டன. மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர், “எந்தக் கடைக்குச் சென்றாலும் கேட்கும் சரக்கு கிடைப்பதில்லை. ஓட்கா கேட்டால் இருப்பு இல்லை என்கிறார்கள். மெக்டொவல்ஸ் பிராந்தி மற்றும் பீர் வகைகளும் தட்டுப்பாட்டில் உள்ளன” என்று குறைப்பட்டார். விற்பனையாளர்களும் இதை உறுதிப்படுத்தினர்.

    இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

    தட்டுப்பாட்டிற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. லாரிகளில் இருந்து மதுபானங்களை இறக்குவதற்கு பணியாளர்களுக்கு பணம் வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதால், அவர்கள் முன்பு போல் விரைவாகச் சரக்குகளைக் கொண்டு வருவதில்லை. இதுவும் வினியோகத் தாமதத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் உள்ள 11 இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபான ஆலைகளிலும், 7 பீர் உற்பத்தி ஆலைகளிலும் இருந்து டாஸ்மாக் நிறுவனம் கொள்முதல் செய்கிறது.

    liquor sales

    இதற்கிடையே டாஸ்மாக் நிர்வாகம் சமீபத்தில் ஆர்டர் முறையில் மாற்றம் செய்தது. மாவட்ட மேலாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் சில வினியோகஸ்தர்களுக்குச் சாதகமாக ஆர்டர் செய்வதைத் தடுக்கும் நோக்கில், அனைத்து வினியோகஸ்தர்களிடமிருந்தும் சம அளவில் மதுபானங்கள் ஆர்டர் செய்யப்பட்டன. ஆனால் கடந்த வாரம் இந்த சம அளவு ஆர்டர் முறை திரும்பப் பெறப்பட்டு, உண்மையான விற்பனை அடிப்படையில் ஆர்டர்கள் பெறப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

    இதனால் குறிப்பிட்ட பிராண்டுகளில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இனிமேல் தவிர்க்கப்படும் என்று மேற்பார்வையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த நிலைமை வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல், கடைகளின் தினசரி விற்பனையையும் பாதித்து வருகிறது. நிர்வாகம் விரைவில் சரக்கு வினியோகத்தை முழுமையாகச் சீர்செய்து, தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இதையும் படிங்க: பாட்டிலுக்கு ரூ.30 வசூல்: டாஸ்மாக் விவகாரத்தில் அமைச்சர் விளக்கத்திற்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    மேலும் படிங்க
    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

    தமிழ்நாடு
    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ அக்.11-ல் திறப்பு! ஒரே மேடையில் பிரதமர் மோடி - முதலமைச்சர் விஜய்!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    பிரதமர் மோடியுடன் மார்பிங் புகைப்படம்! கரப்பான் ஜனதா கட்சிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

    இந்தியா
    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    பொய் சொல்லி ஓட்டு கேட்குறீங்களா?... மதுராந்தகத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தவெகவினர் மக்களால் விரட்டியடிப்பு...!

    அரசியல்
    விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

    விஸ்வரூபம் எடுக்கும் மேகமலை விவகாரம்... நாளை முதல் 4 நாட்களுக்கு ஆட்டம் ஆரம்பம்... களைக்கட்டும் போராட்ட களம்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share