• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, April 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் நாளே அமளி! 'எஸ்ஐஆர்' விவகாரத்தால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
    Author By Thenmozhi Kumar Mon, 01 Dec 2025 18:19:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Lok Sabha Adjourned for the Day on Day 1 of Winter Session Amid Opposition Uproar over SIR 

    எஸ்ஐஆர்

    நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று (டிசம்பர் 1) தொடங்கிய முதல் நாளே, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்ஐஆர்) பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் பெரும் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்தியத் தேர்தல் ஆணையம் பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளம் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அவசரகதியில் திருத்தப் பணிகளை மேற்கொண்டு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு சாதகமான வாக்காளர்களை மத்திய அரசுடன் இணைந்து தேர்தல் ஆணையம் நீக்குவதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. இந்த விவகாரம் ஏற்கெனவே மேற்கு வங்கத்தில் BLO (வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள்) மரணங்கள் குறித்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று நாடாளுமன்றத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்குத் தொடங்கியவுடன், மக்களவையில் எஸ்ஐஆர் பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கையை அவைத் தலைவர் ஏற்க மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சி எம்பிக்கள், அவைத் தலைவருக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியைத் தொடர்ந்து, மக்களவை முதலில் பகல் 12 மணி வரையிலும், பின்னர் பகல் 2 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.

    இதையும் படிங்க: இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரும் அதிர்ச்சி! அமெரிக்க H-1B விசா பெறுவதில் 70% சரிவு!

    ஆனால், பிற்பகலிலும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், வேறு வழியின்றி மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாகவும், நாளை காலை 11 மணிக்கு மீண்டும் கூடும் என்றும் அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளே பிரதான விவாதமின்றி ஒத்திவைக்கப்பட்டது அரசியல் களத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.. SIR, தேசிய பாதுகாப்பு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் உறுதி!

    மேலும் படிங்க
    டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு முயற்சி: ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை..!! கர்ஜித்த பிரதமர் மோடி..!!

    டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு முயற்சி: ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை..!! கர்ஜித்த பிரதமர் மோடி..!!

    இந்தியா
    கர்நாடகாவில் உயரும் மதுபானங்களின் விலை..!! மே 1ம் தேதி முதல் அமல்..!!

    கர்நாடகாவில் உயரும் மதுபானங்களின் விலை..!! மே 1ம் தேதி முதல் அமல்..!! 'குடி'மகன்கள் ஷாக்..!!

    இந்தியா
    மே 4ம் தேதி எலக்ஷன் ரிசல்ட்..!! அன்னைக்கு விஜய் சென்னையிலேயே இருக்க மாட்டாராம்..!! எங்க போறாரு தெரியுமா..??

    மே 4ம் தேதி எலக்ஷன் ரிசல்ட்..!! அன்னைக்கு விஜய் சென்னையிலேயே இருக்க மாட்டாராம்..!! எங்க போறாரு தெரியுமா..??

    தமிழ்நாடு
    கொடைக்கானலில் ஜாலி வாக்கிங்..!! முதல்வர் ஸ்டாலினை சூழ்ந்துகொண்ட மக்கள்..!! ஒரே செல்ஃபி க்ளிக்ஸ் தான்..!!

    கொடைக்கானலில் ஜாலி வாக்கிங்..!! முதல்வர் ஸ்டாலினை சூழ்ந்துகொண்ட மக்கள்..!! ஒரே செல்ஃபி க்ளிக்ஸ் தான்..!!

    தமிழ்நாடு
    வெள்ளை மாளிகையில் திடீர் துப்பாக்கிச் சூடு..!! நூலிழையில் உயிர் தப்பிய டிரம்ப்..!! நடந்தது என்ன..??

    வெள்ளை மாளிகையில் திடீர் துப்பாக்கிச் சூடு..!! நூலிழையில் உயிர் தப்பிய டிரம்ப்..!! நடந்தது என்ன..??

    உலகம்
    ஐபிஎல் 2026: அதிரடி சூறாவளியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி..!!

    ஐபிஎல் 2026: அதிரடி சூறாவளியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அபார வெற்றி..!!

    கிரிக்கெட்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share