• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, March 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    லெபனான் மக்களை ஆதரிக்க பிரான்ஸ் நடவடிக்கை எடுக்கும்! இஸ்ரேல் பிரதமருக்கு பிரான்ஸ் அதிபர் மெசேஜ்!

    லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தவிர்க்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வலியுறுத்தியதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.
    Author By Pandian Thu, 05 Mar 2026 11:58:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Macron Urges Netanyahu: Avoid Ground Invasion in Lebanon or Risk Full Regional War – Urgent Ceasefire Call!

    பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளார். லெபனானில் தொடரும் பதற்றம் மற்றும் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா மோதல்கள் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அபாயத்தை எச்சரித்துள்ளார்.

    மேக்ரான் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: லெபனானின் நிலைமை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் மற்றும் பிரதமர் நவாப் சலாம் ஆகியோருடன் தான் பேசியதாக தெரிவித்தார். 

    லெபனானில் நடைபெறும் தாக்குதல்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன. இஸ்ரேல் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினேன். தாக்குதலை தீவிரப்படுத்தினால் முழு பிராந்தியமும் ஆபத்தில் ஆழ்ந்துவிடும். லெபனானின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும், தரைவழி ராணுவ நடவடிக்கையைத் தவிர்க்கவும் இஸ்ரேல் பிரதமரை வலியுறுத்தினேன்.

    இதையும் படிங்க: லெபானானுக்கு குறி வைக்கும் இஸ்ரேல்! கூடுதல் இடங்களை கைப்பற்ற நெதன்யாகு ஆர்டர்!!

    CeasefireNow

    போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்வது அவசியம் என்றும், லெபனான் ஆயுதப் படைகள் தங்கள் இறையாண்மைப் பணிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரான்ஸ் தனது நட்பு நாடுகளுடன் இணைந்து முயற்சிகளை ஆதரிக்கும். தெற்கு லெபனானில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான அவசரநிலைக்கு பதிலளிக்கும் வகையில், இடம்பெயர்ந்த லெபனான் மக்களுக்கு உடனடி உதவி செய்ய பிரான்ஸ் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

    இஸ்ரேல் - ஈரான் போர் தொடங்கிய பிறகு ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் லெபனானின் தெற்கு பகுதிகளில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. சமீபத்தில் இஸ்ரேல் தரைப்படைகள் லெபனான் எல்லைக்குள் நுழைந்து சில இடங்களை கைப்பற்றியுள்ளன. 

    இது முழு அளவிலான தரைவழித் தாக்குதலாக மாறாமல் இருக்க வேண்டும் என மேக்ரான் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே 2024 இல் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும், ஹிஸ்புல்லா தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இந்தப் பிராந்தியத்தில் போர் விரிவடைவதால் உலக நாடுகள் கவலை அடைந்துள்ளன. பிரான்ஸ் லெபனானுக்கு மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கவும், லெபனான் ராணுவத்தை வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. மேக்ரானின் இந்த அறிக்கை, இஸ்ரேல் - லெபனான் எல்லைப் பதற்றத்தை குறைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: லெபானானுக்கு குறி வைக்கும் இஸ்ரேல்! கூடுதல் இடங்களை கைப்பற்ற நெதன்யாகு ஆர்டர்!!

    மேலும் படிங்க
    காங்கிரஸை யாராலும் காப்பாற்ற முடியாது! வேட்பாளர் தேர்வில் எம்.பி. ஜோதிமணி கடும் அதிருப்தி!

    காங்கிரஸை யாராலும் காப்பாற்ற முடியாது! வேட்பாளர் தேர்வில் எம்.பி. ஜோதிமணி கடும் அதிருப்தி!

    தமிழ்நாடு
    திமுக கூட்டணியில் விசிக போட்டியிடும் 8 தொகுதிகள்! அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியீடு!

    திமுக கூட்டணியில் விசிக போட்டியிடும் 8 தொகுதிகள்! அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியீடு!

    தமிழ்நாடு
    திருவொற்றியூர் கோயில்களில் எல். முருகன் வழிபாடு! ஆன்மீக பயணத்தில் அரசியல் பேட்டி இல்லை என மறுப்பு!

    திருவொற்றியூர் கோயில்களில் எல். முருகன் வழிபாடு! ஆன்மீக பயணத்தில் அரசியல் பேட்டி இல்லை என மறுப்பு!

    தமிழ்நாடு
    எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை! ஸ்டாலினுக்கு எடப்பாடியார் கொடுத்த அதிரடி பதிலடி!

    எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை! ஸ்டாலினுக்கு எடப்பாடியார் கொடுத்த அதிரடி பதிலடி!

    தமிழ்நாடு
    மேற்கு ஆசிய போர்: எரிசக்தி பாதுகாப்பு குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

    மேற்கு ஆசிய போர்: எரிசக்தி பாதுகாப்பு குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

    இந்தியா
    கர்நாடகாவில் இந்தி கட்டாயம் இல்லை! 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்!

    கர்நாடகாவில் இந்தி கட்டாயம் இல்லை! 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரடி மாற்றம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share