• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதல்வர் விஜய்க்கு எதிரான மனு தள்ளுபடி! புலி பட சிக்கல்! முடித்து வைத்தது சென்னை ஹைகோர்ட்!

    சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு: முதல்வர் விஜய் மீதான வருமான வரி வழக்கு மனு தள்ளுபடி!
    Author By Pandian Tue, 02 Jun 2026 12:43:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras High Court Dismisses Case Against CM Vijay in Puli Movie Income Tax Evasion Petition

    சென்னை: புலி திரைப்படத்துக்காக பெற்ற ₹15 கோடியை வருமான வரி கணக்கில் காட்டவில்லை என்பது தொடர்பான வழக்கில் முதல்வர் விஜய் மீது குற்றவழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கொடுங்கையூரைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தாக்கல் செய்திருந்த இந்த மனுவை அவர் தானே வாபஸ் பெற்றதையடுத்து நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    நடிகர் விஜய் 2015-2016 நிதியாண்டில் தனது வருமானத்தை ₹35 கோடியே 42 லட்சமாக காட்டியிருந்தார். ஆனால் 2015-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தியபோது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், புலி படத்துக்காக பெற்ற ₹15 கோடி வருமானம் கணக்கில் சேர்க்கப்படவில்லை என வருமான வரித்துறை கண்டறிந்தது. இதனால் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் ₹1.50 கோடி அபராதம் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    cmvijay

    இந்த அபராத உத்தரவை எதிர்த்து விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, வருமான வரித்துறை விதித்த அபராத உத்தரவில் எந்த சட்ட விதிமீறலும் இல்லை எனக் கூறி, விஜய் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தார். அபராதம் விதிப்பதில் காலதாமதம் ஏதும் இல்லை என்றும் நீதிபதி தீர்ப்பில் தெளிவுபடுத்தினார்.

    இதையும் படிங்க: அரசு நிறுவனங்களில் முதலீடு செய்த கோயில் நிதி!! பாதுகாப்பாக இருக்கும் என ஹைகோர்ட்டில் அரசு உத்தரவாதம்!

    இந்நிலையில், வருமான வரி விசாரணையை அடிப்படையாகக் கொண்டு முதல்வர் விஜய் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றவழக்கு பதிவு செய்ய வேண்டும் என ராஜ்குமார் தாக்கல் செய்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் மனுதாரர் தானே மனுவை வாபஸ் பெற்றதால், நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது.

    இந்தத் தீர்ப்பு தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. வருமான வரி வழக்கு தொடர்பான சட்டப் போராட்டம் இப்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் தரப்பில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும்! சொத்துக்களை இழக்க நேரிடும்! ஹைகோர்ட் எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    Fake ID  உருவாக்கி அவதூறு! பெரும்பாலும் திமுகவினர்தான் செய்கிறார்கள்! பிரேமலதா கேள்விக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!

    Fake ID உருவாக்கி அவதூறு! பெரும்பாலும் திமுகவினர்தான் செய்கிறார்கள்! பிரேமலதா கேள்விக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!

    அரசியல்
    இஸ்ரேலை குறிவைக்கும் ஈரான்? ஆதரவு அமைப்புகளுடன் ரகசிய ஆலோசனை… வெளியான பரபரப்பு தகவல்!

    இஸ்ரேலை குறிவைக்கும் ஈரான்? ஆதரவு அமைப்புகளுடன் ரகசிய ஆலோசனை… வெளியான பரபரப்பு தகவல்!

    உலகம்
    ‘கடவுள் தந்த பரிசு’.. மீண்டும் கூட்டணியில் இணையும் ராமராஜன் – இளையராஜா.. பாடல் பதிவுடன் தொடங்கிய பணிகள்..!

    ‘கடவுள் தந்த பரிசு’.. மீண்டும் கூட்டணியில் இணையும் ராமராஜன் – இளையராஜா.. பாடல் பதிவுடன் தொடங்கிய பணிகள்..!

    சினிமா
    போதைப்பொருள் இல்லா இந்தியா: 2029-ஐ இலக்காக நிர்ணயித்த மத்திய அரசு - அமித்ஷா!!

    போதைப்பொருள் இல்லா இந்தியா: 2029-ஐ இலக்காக நிர்ணயித்த மத்திய அரசு - அமித்ஷா!!

    இந்தியா
    தனுஷின் ‘ஓம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரஜினியின் ‘ஜெயிலர் 2’வுக்கு போட்டியா..!! மம்மூட்டியின் ‘சியா’ என்ட்ரியால் எகிறும் எதிர்பார்ப்பு..!

    தனுஷின் ‘ஓம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரஜினியின் ‘ஜெயிலர் 2’வுக்கு போட்டியா..!! மம்மூட்டியின் ‘சியா’ என்ட்ரியால் எகிறும் எதிர்பார்ப்பு..!

    சினிமா
    சாலையில் இல்லை... சதுப்பு நிலத்தில்..! கான்க்ரீட் சாலை குறித்து சவுமியா அன்புமணி உரை.!!

    சாலையில் இல்லை... சதுப்பு நிலத்தில்..! கான்க்ரீட் சாலை குறித்து சவுமியா அன்புமணி உரை.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இஸ்ரேலை குறிவைக்கும் ஈரான்? ஆதரவு அமைப்புகளுடன் ரகசிய ஆலோசனை… வெளியான பரபரப்பு தகவல்!

    இஸ்ரேலை குறிவைக்கும் ஈரான்? ஆதரவு அமைப்புகளுடன் ரகசிய ஆலோசனை… வெளியான பரபரப்பு தகவல்!

    உலகம்
    போதைப்பொருள் இல்லா இந்தியா: 2029-ஐ இலக்காக நிர்ணயித்த மத்திய அரசு - அமித்ஷா!!

    போதைப்பொருள் இல்லா இந்தியா: 2029-ஐ இலக்காக நிர்ணயித்த மத்திய அரசு - அமித்ஷா!!

    இந்தியா
    சாலையில் இல்லை... சதுப்பு நிலத்தில்..! கான்க்ரீட் சாலை குறித்து சவுமியா அன்புமணி உரை.!!

    சாலையில் இல்லை... சதுப்பு நிலத்தில்..! கான்க்ரீட் சாலை குறித்து சவுமியா அன்புமணி உரை.!!

    தமிழ்நாடு
    சாவே வராதுனு தானே சொன்னேன்! முதல்வர் விஜய் விமர்சனத்துக்கு ஆர்.எஸ்.பாரதி அதிரடி விளக்கம்!

    சாவே வராதுனு தானே சொன்னேன்! முதல்வர் விஜய் விமர்சனத்துக்கு ஆர்.எஸ்.பாரதி அதிரடி விளக்கம்!

    அரசியல்
    ரூ.1200 கோடியில் தலைமைச் செயலகம்..! சொகுசுக்காக வரிப்பணத்தை வீணடிப்பதா.? நயினார் காட்டம்.!

    ரூ.1200 கோடியில் தலைமைச் செயலகம்..! சொகுசுக்காக வரிப்பணத்தை வீணடிப்பதா.? நயினார் காட்டம்.!

    தமிழ்நாடு
    த்ரிஷா குறித்த சர்ச்சைக்கு சட்டசபையில் பதிலடி.. அதிர வைத்த முதல்வர் விஜய் உரை..!! ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்ஸ்!!

    த்ரிஷா குறித்த சர்ச்சைக்கு சட்டசபையில் பதிலடி.. அதிர வைத்த முதல்வர் விஜய் உரை..!! ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்ஸ்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share