• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, April 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மூன்றாவது பிரசவத்திற்கும் ஓராண்டு விடுப்பு தர வேண்டும்! தமிழக அரசின் அரசாணையை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

    மூன்றாவது பிரசவத்திற்கு வெறும் 12 வாரங்கள் மட்டுமே மகப்பேறு விடுப்பு வழங்கும் தமிழக அரசின் அரசாணையை ஏற்க முடியாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இதற்கும் ஓராண்டு விடுப்பு வழங்க வேண்டும் என அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 29 Apr 2026 21:28:50 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madras High Court rejects TN Govt order limiting maternity leave for 3rd child to 12 weeks; Orders 1 year leave.

    மூன்றாவது பிரசவத்திற்கு வெறும் 12 வாரங்கள் மட்டுமே மகப்பேறு விடுப்பு வழங்க அனுமதிக்கும் தமிழக அரசின் அரசாணையை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஓராண்டு விடுப்பு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகளுக்கு இந்த அரசாணை முரணானது என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மோட்டார் வாகன இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தில் பணியாளராக உள்ள சாயி நிஷா என்பவர், தனது மூன்றாவது பிரசவத்திற்காக ஓராண்டு மகப்பேறு விடுப்பு கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால், தமிழக அரசின் நடைமுறையிலுள்ள அரசாணையைச் சுட்டிக்காட்டி, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி அவருக்கு ஓராண்டு விடுப்பு வழங்க மறுத்துவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சாயி நிஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார் மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மகப்பேறு விடுப்பு என்பது ஒரு பெண்ணின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்திப் பின்வரும் கருத்துக்களைத் தெரிவித்தனர்:

    இதையும் படிங்க: "தோல்வியையும் ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும்!" - அரசியல் தலைவர்களுக்கு முன்னாள் நீதிபதி கிருபாகரன் கோரிக்கை!

    முதலாவது மற்றும் இரண்டாவது பிரசவத்தின் போது ஒரு பெண் அனுபவிக்கும் அதே வேதனையையும், வலியையும் தான் மூன்றாவது பிரசவத்திலும் அனுபவிக்கிறார். இதில் பாகுபாடு காட்ட முடியாது.

    மூன்றாவது பிரசவத்திற்கு 12 வாரங்கள் மட்டுமே விடுப்பு வழங்கலாம் என்ற தமிழக அரசின் அரசாணை, ஏற்கனவே நீதிமன்றங்கள் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு எதிரானது. எனவே அதனை ஏற்க முடியாது.

    நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மனுதாரர் சாயி நிஷாவுக்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்கி ஒரு வாரத்திற்குள் உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதிக்கு உத்தரவிட்டனர். இந்தத் தீர்ப்பு தமிழக அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு, குறிப்பாக மூன்றாவது பிரசவத்தை எதிர்நோக்குபவர்களுக்கு மிகப்பெரிய சட்டப் பாதுகாப்பாக அமைந்துள்ளது. மக்கள் தொகை கட்டுப்பாட்டு விதிகளைக் காரணம் காட்டிப் பெண்களின் உடல்நலம் மற்றும் மகப்பேறு உரிமைகளைப் பறிக்க முடியாது என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது.

    இதையும் படிங்க: "சாதி, மதம் அற்றவர்" - நீதிமன்ற உத்தரவுப்படி சான்றிதழ் பெற்றார் நடிகர் பார்த்திபன்!

    மேலும் படிங்க
    "இனி நல்லவனாக இருக்க மாட்டேன்": துப்பாக்கியுடன் புகைப்படம் பகிர்ந்து ஈரானுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

    "இனி நல்லவனாக இருக்க மாட்டேன்": துப்பாக்கியுடன் புகைப்படம் பகிர்ந்து ஈரானுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

    உலகம்
    பெங்களூரை புரட்டியெடுத்த பேய் மழை: மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி!

    பெங்களூரை புரட்டியெடுத்த பேய் மழை: மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி!

    இந்தியா
    ரிகெல்டன் ருத்ரதாண்டவம்: 244 ரன்கள் இலக்கு! சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சிதறடித்த மும்பை இந்தியன்ஸ்!

    ரிகெல்டன் ருத்ரதாண்டவம்: 244 ரன்கள் இலக்கு! சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சிதறடித்த மும்பை இந்தியன்ஸ்!

    தமிழ்நாடு
    கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அதிரடி மீட்சி: எக்ஸிட் போல் முடிவுகளில்

    கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அதிரடி மீட்சி: எக்ஸிட் போல் முடிவுகளில் 'யுடிஎப்' வெற்றி வாய்ப்பு - இடதுசாரிகளுக்குப் பின்னடைவா?

    இந்தியா
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற அஸ்வத்தாமன் பெங்களூருவில் அதிரடி கைது!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற அஸ்வத்தாமன் பெங்களூருவில் அதிரடி கைது!

    தமிழ்நாடு
    இஸ்லாமிய சிறுமிக்கு இந்து தம்பதி பாதுகாவலரா?... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    இஸ்லாமிய சிறுமிக்கு இந்து தம்பதி பாதுகாவலரா?... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    யாருக்கெல்லாம் ஹீட் ஸ்டோக் வரக்கூடும்... முன்கூட்டியே தற்காத்து கொள்வது எப்படி? - மருத்துவர் தரும் டிப்ஸ்...!

    யாருக்கெல்லாம் ஹீட் ஸ்டோக் வரக்கூடும்... முன்கூட்டியே தற்காத்து கொள்வது எப்படி? - மருத்துவர் தரும் டிப்ஸ்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share