• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "தோல்வியையும் ஏற்கும் மனப்பக்குவம் வேண்டும்!" - அரசியல் தலைவர்களுக்கு முன்னாள் நீதிபதி கிருபாகரன் கோரிக்கை!

    "தேர்தல் முடிவுகளில் வெற்றி பெற்றால் கொண்டாடுங்கள், தோல்வியடைந்தால் அடுத்த தேர்தலுக்குத் தயாராகுங்கள்" எனத் தமிழக அரசியல் தலைவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி என். கிருபாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 28 Apr 2026 21:38:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Retd Justice N. Kirubakaran urges political leaders and actors to issue advisory before vote counting.

    2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், மக்களிடையே நிலவும் அதீத அரசியல் வெறி மற்றும் உணர்ச்சிவசப்படும் போக்கு குறித்துச் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி என். கிருபாகரன் கவலை தெரிவித்துள்ளார். அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் இது குறித்து உடனடியாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    சென்னை பாரிமுனையில் உள்ள 'சென்னை ஹவுசில்' செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் நீதியரசர் என். கிருபாகரன், தேர்தல் காலத்தில் மக்கள் நடந்துகொள்ளும் விதம் குறித்துப் பேசியதாவது, இளைஞர்கள் தங்கள் தலைவர் தான் வெற்றி பெற வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். ஒரு பெண்மணி 'தனது தலைவர் வெற்றி பெறாவிட்டால் குழந்தைகளைக் கொன்றுவிடுவேன்' என்று பேசும் வீடியோவைப் பார்க்கும்போது பயமாக இருக்கிறது. இந்த மனநிலை சமூகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல.

    அதிமுக

    வெற்றி பெற்றால் கொண்டாடுங்கள், தோல்வியடைந்தால் அதனை ஏற்றுக்கொண்டு அடுத்த தேர்தலுக்குத் தயாராகுங்கள். இதனை வலியுறுத்தி அனைத்து அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும், கிரிக்கெட் வீரர்களும் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னரே அறிக்கை வெளியிட வேண்டும். குழந்தைகளும் இளைஞர்களும் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். பல பெரும் தலைவர்களே தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர், எனவே வெற்றி-தோல்வியைச் சமமாகப் பார்க்கப் பழக வேண்டும்.

    இதையும் படிங்க: "பதற்றம் வேண்டாம்.. தாராளமாக கிடைக்கும்": எரிபொருள் இருப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய அறிவிப்பு!

    செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "நான் எந்தக் கட்சிக்கும் சார்பானவன் அல்ல. நான் சொல்லும் கருத்துக்கள் தவெக தலைவர் விஜய்க்கு மட்டுமானது அல்ல, ஒட்டுமொத்த அரசியல் சூழலையும் கருத்தில் கொண்டே பேசுகிறேன். ஒரு நடிகரை ரசிக்கலாம், அவர் படத்தை ரசிக்கலாம். ஆனால் தேர்தல் முடிவு என்பது மக்களின் கையில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்," என்று தெளிவுபடுத்தினார்.

    தமிழகத்தில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்த அவர், தேர்தல் ஆணையம் இது போன்ற விவகாரங்களைக் கையாளச் சேவை மையங்களை உருவாக்க வேண்டும் என்றும், பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்திலேயே தேர்தல் நடைமுறைகள் குறித்த பாடங்களைச் சேர்க்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். சமூக வலைதளங்களில் பரவும் உணர்ச்சிகரமான செய்திகளால் இளைஞர்கள் தவறான பாதைக்குச் செல்வதைத் தடுக்க வேண்டும் என்பதே அவரது பிரதான கோரிக்கையாக இருந்தது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் கொளுத்தும் வெயில்! திருச்சியில் 105°F பதிவு - 11 மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டியது வெப்பம்!

    மேலும் படிங்க
    பஞ்சாப்பின் வெற்றி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்! ஜெய்ஸ்வால், பெரைரா அதிரடி அரைசதம்!

    பஞ்சாப்பின் வெற்றி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ராஜஸ்தான்! ஜெய்ஸ்வால், பெரைரா அதிரடி அரைசதம்!

    கிரிக்கெட்
    எங்களுக்கு

    எங்களுக்கு 'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    தமிழ்நாடு
    ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    தமிழ்நாடு
    "நீதி வென்றது.. திமுக 2.0 ஆட்சி உறுதி!" -  முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த பின் அமைச்சர் ஐ. பெரியசாமி பேட்டி!

    "நீதி வென்றது.. திமுக 2.0 ஆட்சி உறுதி!" -  முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்த பின் அமைச்சர் ஐ. பெரியசாமி பேட்டி!

    தமிழ்நாடு
    "விஜய் செல்வது ஆன்மீகத்திற்கு அல்ல.. ஷூட்டிங் ஸ்பாட் தேட!" - தமிழிசை சௌந்தரராஜன் கிண்டல்!

    "விஜய் செல்வது ஆன்மீகத்திற்கு அல்ல.. ஷூட்டிங் ஸ்பாட் தேட!" - தமிழிசை சௌந்தரராஜன் கிண்டல்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எங்களுக்கு  'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    எங்களுக்கு 'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு
    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

    தமிழ்நாடு
    ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

    தமிழ்நாடு

    "விஜய் செல்வது ஆன்மீகத்திற்கு அல்ல.. ஷூட்டிங் ஸ்பாட் தேட!" - தமிழிசை சௌந்தரராஜன் கிண்டல்!

    தமிழ்நாடு

    "ஜாதி, மதம் அற்றவர்" - நீதிமன்ற உத்தரவுப்படி சான்றிதழ் பெற்றார் நடிகர் பார்த்திபன்!

    தமிழ்நாடு
    நாட்டையே அதிரவைத்த மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: கைதான மனைவிக்குத் திடீர் ஜாமீன்!

    நாட்டையே அதிரவைத்த மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: கைதான மனைவிக்குத் திடீர் ஜாமீன்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share