• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ”இதுக்கு பிச்சை எடுக்கலாம்...” - ஊழல் அதிகாரிகளை விட்டு விளாசிய நீதிபதிகள்... தவெக அரசுக்கு வைத்த குட்டு...!

    மாணவர்களுக்கு வழங்கிய நலத்திட்டத்தில் ஊழல் செய்வதற்கு பதிலாக தெருத்தெருவாக பிச்சை எடுக்கலாம்-  நீதிபதிகள் காட்டம்.
    Author By Amaravathi Fri, 09 Oct 2026 14:13:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai court slams Corrupt Government Officials

    தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளில் ஊழல் செய்த அதிகாரிகள் எத்தனை பேர்?. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது.?. எத்தனை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது வழக்கின் நிலை என்ன விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

    சிவகங்கை மாவட்டம் பாத்திரக்குடியைச் சேர்ந்த சக்திவேல் தாக்கல் செய்த மனுவில், சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிட விடுதி மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2 கோடி 35 லட்சம் நிதியில் பெரும் மோசடி நடந்துள்ளது. 2017 முதல் 2023 வரை அரசு ஒதுக்கிய தொகை மாணவர்களின் கணக்கில் செலுத்தப்படாமல்,  இதன் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளால் மோசடி செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து வருவாய் துறை மற்றும் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இதில் ஈடுபட்டதாக கூறப்படும் தாசில்தார்களில் பலர் மீது முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஒரு சிலர் பணி ஓய்வு பெற மாவட்ட ஆட்சியர்கள் அனுமதித்து உள்ளனர் இது சட்டவிரோதம்.

    இதையும் படிங்க: எம்ஜிஆரை போல் விஜய் மீதும் மக்களுக்கு நம்பிக்கை..! "நான் அவர்கள் வீட்டு மகள்"..! மரகதம் குமரவேல் பேட்டி..!

    ஆதி திராவிடர் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது எனவே அரசின் நிதி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு சாதகமாக காவல்துறை செயல்படுகிறது எனவே இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு  தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர்  அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி விசாரணை அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் குற்றப்பத்திரிக்கை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    அப்பொழுது கோபமடைந்த நீதிபதிகள் எப்பொழுது ஊழல் செய்ததற்கு எப்ப குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினர். மேலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கக்கூடிய பணத்தில் ஊழல் செய்வதற்கு பிச்சை எடுக்கலாம் இந்த பொழப்பு அதிகாரிகளுக்கு தேவையா?. இது போன்ற நாய்களை ஏன் வைத்துள்ளார்கள்.

    ஊழல் செய்தவனுக்கு மக்கள் வரி பணத்தில்  அரசு வழக்கறிஞர்கள் ஆஜராகி ஆதரவாக பேசுகிறீர்கள். இது போன்ற ஆட்களை வைத்து தான் அரசு நடத்தபட்டு வருகிறது. என்ன கடும் கோபமாக பேசிய நீதிபதிகள் நீதிபதி இது போன்று வார்த்தைகளை பேசினார் என சொல்லிக் கொள்ளுங்கள் என்றார்.

    அப்பொழுது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாங்கள் 3 மாத குழந்தை கொஞ்சம் பொருத்திருந்து பாருங்கள் என்றனர். அப்பொழுது நீதிபதிகள், ஆட்சி மாறலாம்.  ஆனால் அரசு அதிகாரிகள் அப்படியதானே இருக்கிறார்கள். 99% அதிகாரிகள் ஊழல் செய்யக் கூடியவர்களாகவே தான் இருக்கிறார்கள்.

    இங்கே நாங்கள் எந்த அரசையும் பிள்ளை அடல் வரக்கூடிய அரசுகள் ஊழல் அதிகாரிகளை தான் பாதுகாக்க முயற்சிக்கிறது என்றார்கள் மேலும் படித்து முடித்தவுடன் இந்த துறைதான் வேண்டும் என்று வருபவனை என்ன செய்ய முடியும் அவன் பணம் கொடுத்து வந்தால் ஊழல் செய்ய தான் செய்வான் என கருத்துக்களை தெரிவித்த நீதிபதிகள்.

    தமிழகத்தில் அனைத்து அரசு துறைகளில் ஊழல் செய்த அதிகாரிகள் எத்தனை பேர்?, அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது.? எத்தனை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது வழக்கின் நிலை என்ன?.  எத்தனை வழக்கு மீது விசாரனை அதிகாரிகள் நியமனம் செய்ய பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை நான்கு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.

    இதையும் படிங்க: "மூன்று மாத நல்லாட்சி... இடைத்தேர்தல் முடிவே சாட்சி"..! அமைச்சர் சரத் பெருமிதம்..!!

    மேலும் படிங்க
    அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு! மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

    அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு! மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

    தமிழ்நாடு
    சீல் இல்லாத EVM மெஷின்... டிபன் பாக்ஸில் பணம்..! ஜனநாயகம் எப்படி வெல்லும்.? அதிமுக இன்பதுரை அதிருப்தி.!!

    சீல் இல்லாத EVM மெஷின்... டிபன் பாக்ஸில் பணம்..! ஜனநாயகம் எப்படி வெல்லும்.? அதிமுக இன்பதுரை அதிருப்தி.!!

    தமிழ்நாடு
    அன்புமணிக்கு விஜய் சர்ப்ரைஸ் கால்..! பிறந்தநாள் வாழ்த்து..! முக்கிய உரையாடல்..!

    அன்புமணிக்கு விஜய் சர்ப்ரைஸ் கால்..! பிறந்தநாள் வாழ்த்து..! முக்கிய உரையாடல்..!

    தமிழ்நாடு
    டெல்லி மெட்ரோ ரயில் சேவைகளை முழுமையாக நிறுத்தக்கூடாது! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    டெல்லி மெட்ரோ ரயில் சேவைகளை முழுமையாக நிறுத்தக்கூடாது! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    EVM-களில் சீல் இல்லை! தேர்தல் முறைகேடு! ஆளுங்கட்சி மீது அதிமுக இன்பதுரை குற்றச்சாட்டு!

    EVM-களில் சீல் இல்லை! தேர்தல் முறைகேடு! ஆளுங்கட்சி மீது அதிமுக இன்பதுரை குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தலில் அடித்து நொறுக்கிய தவெக..! தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் கொண்டாட்டம்..!

    இடைத்தேர்தலில் அடித்து நொறுக்கிய தவெக..! தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுடன் முதல்வர் விஜய் கொண்டாட்டம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share