• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வெள்ளைக்காளி கொலை வழக்கில் அதிரடி திருப்பம்... திமுக முன்னாள் நிர்வாகியை தட்டித்தூக்கிய போலீஸ்...!

    பெரம்பலுாரில் பிரபல ரவுடி வெள்ளைக்காளி மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சி செய்த வழக்கில் வி.கே.குருசாமி கைது
    Author By Amaravathi Thu, 19 Feb 2026 07:27:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    madurai-dmk-executive-vk-gurusamy-arrested

    திமுக முன்னாள் மண்டலத்தலைவர் குருசாமிக்கும், அதிமுக நிர்வாகி ராஜபாண்டிக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்விரோதம் இருந்து வருகிறது. இரு தரப்பினர் இடையே குடும்பப் பகையாக நீடித்து வருகிறது. 

    இதன் காரணமாக, இரு தரப்பையும் சேர்ந்த பலர் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். குருசாமி மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த சூழலில், பிரபல ரவுடியும் ராஜபாண்டியின் ஆதரவாளருமான வெள்ளைக்காளியை நீதிமன்றம் அழைத்துச் சென்றனர்.

    கடந்த மாதம் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வெள்ளைக்காளியை ஆஜர்படுத்திவிட்டு புழல் சிறையில் அடைக்க காவல்துறையினர் அழைத்துச்சென்றபோது பெரம்பலுாரில் அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி நடந்தது. 

    இதையும் படிங்க: #BREAKING விடிந்ததும் தமிழகத்திற்கு ஷாக்... ஒரே நாளில் 22 மீனவர்கள் கைது... இலங்கை கடற்படை அட்டூழியம்...!

    இதில் தொடர்புடைய குருசாமியின் சகோதரி மகன் கொட்டு ராஜா என்கவுன்டர் செய்யப்பட்டார். இவ்வழக்கில் வீ.கே.குருசாமியின் மகன் மணி உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே மதுரையில் செய்தியாளர்களை  சந்தித்த வி.கே.குருசாமி எங்கு எந்த சம்பவ நடந்தாலும் காவல்துறையினர் தனது பெயரை சேர்த்து பொய் வழக்குப்பதிவு செய்கிறார்கள் என குற்றச்சாட்டியிருந்தார். 

    இதனிடையே வெள்ளைக்காளியை கொல்ல முயற்சித்த வழக்கில் பெரம்பலுார் மங்களமேடு காவல்துறையினர் வி.கே.குருசாமியை கைது செய்து குன்னம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போலீசார், திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
     
    இதையும் படிங்க: விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை ஆய்வு 2026... 74 நாடுகளின் போர்க்கப்பல்களை ஆய்வு செய்தார் குடியரசுத் தலைவர்!

    மேலும் படிங்க
    மகளிர் உரிமைத் தொகையால் நடந்த விபரீதம்... மனைவி அக்கவுண்டில் லட்டு போல் விழுந்த ரூ.5000... கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு...!

    மகளிர் உரிமைத் தொகையால் நடந்த விபரீதம்... மனைவி அக்கவுண்டில் லட்டு போல் விழுந்த ரூ.5000... கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு...!

    தமிழ்நாடு
    ஜம்மு காஷ்மீரில் நடுரோட்டில் கிடந்த பெட்டிக்குள் வெடிகுண்டு!! பயங்கரவாதிகள் சதி முறியடிப்பு!!  பாதுகாப்பு படையினர் அதிரடி!

    ஜம்மு காஷ்மீரில் நடுரோட்டில் கிடந்த பெட்டிக்குள் வெடிகுண்டு!! பயங்கரவாதிகள் சதி முறியடிப்பு!! பாதுகாப்பு படையினர் அதிரடி!

    இந்தியா
    அதிமுக சாதனைகள் மீது திமுக சவாரி... என்னதான் ஆச்சு ஸ்டாலினுக்கு? விளாசிய EPS..!!

    அதிமுக சாதனைகள் மீது திமுக சவாரி... என்னதான் ஆச்சு ஸ்டாலினுக்கு? விளாசிய EPS..!!

    தமிழ்நாடு
    ஆர்யா சிக்ஸ் பேக் வைக்கலாம்.. சிரிப்பு காட்டுற நமக்கு எதுக்கு சிக்ஸ் பேக்..! காமெடி நடிகர் யோகிபாபு நக்கல் பேச்சு..!

    ஆர்யா சிக்ஸ் பேக் வைக்கலாம்.. சிரிப்பு காட்டுற நமக்கு எதுக்கு சிக்ஸ் பேக்..! காமெடி நடிகர் யோகிபாபு நக்கல் பேச்சு..!

    சினிமா
    கோவை மக்களை கொச்சைப்படுத்தினாரா தயாநிதி?! கொங்கு மக்கள் கொந்தளிப்பு!! பாஜக தலைவர்கள் கண்டனம்!

    கோவை மக்களை கொச்சைப்படுத்தினாரா தயாநிதி?! கொங்கு மக்கள் கொந்தளிப்பு!! பாஜக தலைவர்கள் கண்டனம்!

    அரசியல்
    சினிமா வாழ்க்கையை விட.. குடும்ப வாழ்க்கை நல்லா இருக்கணும்..! திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ஸ்ரேயா..!

    சினிமா வாழ்க்கையை விட.. குடும்ப வாழ்க்கை நல்லா இருக்கணும்..! திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகை ஸ்ரேயா..!

    சினிமா

    செய்திகள்

    மகளிர் உரிமைத் தொகையால் நடந்த விபரீதம்... மனைவி அக்கவுண்டில் லட்டு போல் விழுந்த ரூ.5000... கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு...!

    மகளிர் உரிமைத் தொகையால் நடந்த விபரீதம்... மனைவி அக்கவுண்டில் லட்டு போல் விழுந்த ரூ.5000... கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு...!

    தமிழ்நாடு
    ஜம்மு காஷ்மீரில் நடுரோட்டில் கிடந்த பெட்டிக்குள் வெடிகுண்டு!! பயங்கரவாதிகள் சதி முறியடிப்பு!!  பாதுகாப்பு படையினர் அதிரடி!

    ஜம்மு காஷ்மீரில் நடுரோட்டில் கிடந்த பெட்டிக்குள் வெடிகுண்டு!! பயங்கரவாதிகள் சதி முறியடிப்பு!! பாதுகாப்பு படையினர் அதிரடி!

    இந்தியா
    அதிமுக சாதனைகள் மீது திமுக சவாரி... என்னதான் ஆச்சு ஸ்டாலினுக்கு? விளாசிய EPS..!!

    அதிமுக சாதனைகள் மீது திமுக சவாரி... என்னதான் ஆச்சு ஸ்டாலினுக்கு? விளாசிய EPS..!!

    தமிழ்நாடு
    கோவை மக்களை கொச்சைப்படுத்தினாரா தயாநிதி?! கொங்கு மக்கள் கொந்தளிப்பு!! பாஜக தலைவர்கள் கண்டனம்!

    கோவை மக்களை கொச்சைப்படுத்தினாரா தயாநிதி?! கொங்கு மக்கள் கொந்தளிப்பு!! பாஜக தலைவர்கள் கண்டனம்!

    அரசியல்
    நல்வரவு..!! திமுகவுடன் தேமுதிக கூட்டணி... முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு..!!

    நல்வரவு..!! திமுகவுடன் தேமுதிக கூட்டணி... முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு..!!

    தமிழ்நாடு
    15 நாள்தான் டைம்!! கூட்டணி பேச்சுவார்த்தையை முடிங்க!! மார்ச் -8 எல்லாரும் மேடையேறணும்! ஸ்டாலின் கறார் கண்டிஷன்!

    15 நாள்தான் டைம்!! கூட்டணி பேச்சுவார்த்தையை முடிங்க!! மார்ச் -8 எல்லாரும் மேடையேறணும்! ஸ்டாலின் கறார் கண்டிஷன்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share