• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அரசு வழக்கறிஞர் ஆக லஞ்சம்... தவெக தலையில் ஓங்கிக் கொட்டிய உயர்நீதிமன்றம்... பறந்தது அதிரடி உத்தரவு...!

    கன்னியாகுமரி மாவட்ட அரசு வழக்கறிஞர் நியமனத்தில் லஞ்சம் பெறப்பட்டதா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
    Author By Amaravathi Tue, 29 Sep 2026 12:11:18 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai high court about government lawyer appointment

    கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்ற அரசு வழக்கறிஞர் நியமனத்தில் முறைகேடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடக்கோரி வழக்கு. லஞ்சம் கொடுத்து  அரசு வழக்கறிஞர்களாக வர வேண்டுமா? என்றும் இவர்கள் எல்லாம் நாட்டை காப்பாற்றுவார்களா? அல்லது சட்டத்தைப் பாதுகாப்பார்களா? நீதபதி கேள்வி. 

    கன்னியாகுமரி மாவட்டத்தை  சேர்ந்த ஜெகன் ராஜ் உயர்நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த வழக்கு. தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்த பிறகு  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விசாரணை  நீதிமன்றங்களுக்கு சட்ட அலுவலர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் விசாரணை நீதிமன்றங்களில்  அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திற்க்கு பல லட்சங்கள் பணம் இலஞ்சம் பெறப்பட்டு உள்ளது. உதாரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட பொறுப்பில் இருந்த அனீஸ் என்பவர் ஒரு  பெண் வழக்கறிஞரிடம் பணம் கேட்டு பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் உள்ளது அதில் ஒரு வழக்கறிஞர் நியமனத்திற்கு 15 லட்சம் வேண்டுமென்றும் பெண் வழக்கறிஞர் என்பதால் இரண்டு லட்ச ரூபாய் குறைத்து கொடுத்தால் போதும் என அனீஸ் அந்த  பெண் வழக்கறிஞரிடம் பேரம் பேசுகிறார் இதை அந்த பெண் வழக்கறிஞர் வீடியோவாக பதிவு செய்து பதிவேற்றம் செய்து உள்ளார்.

    இதையும் படிங்க: S.I.R மட்டும் இல்லையென்றால் த.வெ.க. இன்னும் அதிக இடங்களில் வென்றிருக்கும்! அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி!

    இதேபோல் வழக்கறிஞர் அகஸ்டின் என்பவரிடமும் பேரம் பேசியதாக அந்த ஆடியோவில் உள்ளது அவர் தற்போது அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஆடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியவுடன் தமிழக வெற்றிக்கழகத்தின் பொறுப்புகளில் இருந்து அனீஸ் நீக்கப்பட்டுள்ளார்.

    எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  விசாரணை நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் நியமனம் பெரும் சந்தேகத்தை எழுப்பி உள்ளது எனவே இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி முருகன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில்  வழக்கறிஞர் ஹரித் சபரி ஆஜராகி, கன்னியாகுமரி மாவட்ட அரசு வழக்கறிஞர் நியமனத்தில் பணம் பெற்றதற்கான ஆடியோ ஆதாரங்கள் உள்ளது எனவே லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

    அரசு தரப்பில் மனுதாரர் புகார் குறித்து உரிய துறையிடம் விவரம் கேட்கப்பட்ட உள்ளது பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது. அரசு வழக்கறிஞர் பணியை யார் விற்பனை செய்தது என கேள்வி எழுப்பினர்.

    தமிழக வெற்றி கழகத்தைச் சார்ந்த அனீஸ் என்பவர் தான் இந்த வேலையை செய்துள்ளார் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்பொழுது நீதிபதி அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் பெறப்பட்டது என்ற புகார் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பப்பட்டு ஏன் விசாரணை செய்யவில்லை புகார் வந்தால் விசாரிக்க மாட்டீர்களா என கேள்வி எழுப்பினார்.

    லஞ்சம் கொடுப்பதும் குற்றம் வாங்குவதும் குற்றம் எனவே இரண்டு தரப்பு மீதும் வழக்கு  பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றார். லஞ்சம் கொடுத்துவிட்டு இவர்கள் அரசு வழக்கறிஞர்களாக வர வேண்டுமா? இவர்கள் எல்லாம் நாட்டை காப்பாற்றுவார்களா அல்லது சட்டத்தைப் பாதுகாப்பார்களா? என கேள்வி எழுப்பிய நீதிபதி இந்த புகார் மனு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    இதையும் படிங்க: “அந்த 4 பேர் தமிழ்நாட்டை விக்கிறாங்க...” - ரெட்டி கேங்கை புட்டு புட்டு வைத்த அப்பாவு... தவெக அரசுக்கு ஆப்பு...!

    மேலும் படிங்க
    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகி விட முடியுமா? விஜய் ஒரு திருட்டு சக்தி..!! மதுராந்தகம் பிரச்சாரத்தில் பொங்கியெழுந்த இபிஎஸ்..!!

    தமிழ்நாடு
    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    CM சார்..!! உங்க பயம் எனக்கு புடிச்சிருக்கு..!! மதுராந்தகத்தில் ஆவேசமாக பேசிய மு.க.ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    “வரும் 14ம் தேதிக்குள் திறக்காவிட்டால்...” - சி.எம். விஜய்க்கு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எச்சரிக்கை...!

    அரசியல்

    'அவர் சாதாரண பல்டி பாமா இல்ல.. அந்தர் பல்டி பாமா'..!! சத்யபாமாவை வம்புக்கிழுத்த உதயநிதி ஸ்டாலின்..!!

    தமிழ்நாடு
     “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    “கட்சி தலைவர்களுக்கு சோபா... எம்.எல்.ஏ.க்களுக்கு பெட்டி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட உதயநிதி ஸ்டாலின்...!

    அரசியல்
    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    நடுவானில் வீரச்செயல்!! இந்தியாவின் ஹீரோ ஸ்மித் மச்சாரை சந்தித்து பாராட்டினார் துபாய் இளவரசர்..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share