• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 23, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    குப்பையில் பல கோடி ரூபாய் முறைகேடு... தனியார் நிறுவனம் மீது மதுரை பொறுப்பு மேயர் பரபரப்பு குற்றச்சாட்டு...!

    “வெள்ளக்கல் குப்பை கிடங்கில் அதிரடி ஆய்வு- பல கோடி முறைகேடுகள்?” மதுரை பொறுப்பு மேயர் நாகராஜன் பரபரப்பு குற்றச்சாட்டு
    Author By Amaravathi Sat, 23 May 2026 11:30:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Madurai mayor about coimbatore-vellalore-garbage

    துர்நாற்றம் வீசும் குப்பை கிடங்கில் நோய் தொற்று பரவும் சூழ்நிலையில் 150 க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு உபகரணங்களின்றி குப்பையில் கிடைக்கும் பொருட்களை சேகரித்து வருகின்றனர்.

    ஒரு டன்னுக்கு 2000 ரூபாய் என்ற நிலையில் மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் நிறுவனம் கட்டிட இடிபாடுகளையும் சேர்த்து முறைகேடு செய்கின்றனர். குப்பைகளை சேகரிப்பதில் அரசு பணத்தை முறைகேடு செய்யும் நிறுவனங்களின் உரிமையை ரத்து செய்ய பொறுப்பு மேயர் நாகராஜன் கோரிக்கை

    மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளக்கல் குப்பை சேகரிப்பு மையத்தில் நிலவும் முறைகேடுகள் மற்றும் அப்பகுதி மக்களின் அவல நிலையை ஆய்வு செய்ய, மாநகராட்சி பொறுப்பு மேயர் நாகராஜன் இன்று நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

    இதையும் படிங்க: செந்தில்பாலாஜிக்கு ஸ்கெட்ச் போட்ட 5 நாளில் அடுத்த குறி! அமலாக்கத்துறை பிடியில் சிக்கிய அனிதா ராதாகிருஷ்ணன்!

    வெள்ளக்கல் குப்பை கிடங்கை ஒட்டியுள்ள பாம்பன் நகர் பகுதி மக்கள், கடுமையான துர்நாற்றம், ஈக்கள் மற்றும் தொற்றுநோய் அபாயம் காரணமாக வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

    ஆய்வின்போது, குப்பை மேலாண்மை பணிகளை மேற்கொண்டு வரும் தனியார் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி செயல்படுவதாக மேயர் குற்றம்சாட்டினார். ‘அவர்லாண்ட்’ நிறுவனத்திற்கு ஒரு டன் குப்பைக்கு சுமார் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டும், அவர்கள் செய்ய வேண்டிய பணிகளுக்காக மற்றொரு நிறுவனத்திற்கு தினசரி ₹65 ஆயிரம் வரை மாநகராட்சி தனியாக பணம் வழங்கப்படுவது கேள்விக்குறி என தெரிவித்தார்.

    மேலும், பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட குப்பை பிரிப்பு இயந்திரங்கள் செயல்படாமல் துருப்பிடித்து கிடப்பதாகவும், அதற்கு பதிலாக பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் மூலம் ஆபத்தான முறையில் குப்பைகள் பிரிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.

    குப்பை கிடங்கின் பாதுகாப்புச் சுவர் உடைக்கப்பட்டு, 150-க்கும் மேற்பட்டோர் உயிரைப் பணயம் வைத்து குப்பை பொறுக்கும் நிலை இருப்பதாகவும், அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.

    ₹33.58 கோடி மதிப்பிலான நவீன குப்பை மேலாண்மை திட்டம் 2022-ல் தொடங்கப்பட்டும்,ஒப்பந்த காலம் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இருந்த நிலையில்  2026 ஆகியும் இன்னும் முழுமை பெறாதது குறித்து கேள்வி எழுப்பிய மேயர், ஒப்பந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    மேலும், “நான் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மேயர் என்பதால் அதிகாரிகள் புறக்கணிக்கிறார்களா?” என வேதனை தெரிவித்த அவர், வெள்ளக்கல் குப்பை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக குப்பைகளிலிருந்து மின்சாரம் மற்றும் பயோ கேஸ் தயாரிக்கும் நவீன திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என முதல்வருக்கு மதுரை பொறுப்பு மேயர் நாகராஜன் கோரிக்கை விடுத்தார்.

    இதையும் படிங்க: கோவை கொடூரம்..! "தப்ப முடியாது"..! சிறுமி குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய அமைச்சர் சம்பத்குமார் வார்னிங்..!

    மேலும் படிங்க
    அப்போ வெளியான

    அப்போ வெளியான 'முதல்வன்' படத்தை.. இப்போ நேர்ல பாக்குற மாதிரி இருக்கு..!! CM விஜயின் நண்பர் நடிகர் சஞ்சீவ் பெருமை பேச்சு..!

    சினிமா
    கோவை சிறுமி கொடூர கொலை..! 7 நாள் தான் டைம்... தேசிய மகளிர் ஆணையம் கறார் உத்தரவு.!

    கோவை சிறுமி கொடூர கொலை..! 7 நாள் தான் டைம்... தேசிய மகளிர் ஆணையம் கறார் உத்தரவு.!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடிக்கு மசாலா பொரி வழங்கியருக்கு கொலை மிரட்டல்! வியாபாரி கண்ணீர்! போலீசில் புகார்!

    பிரதமர் மோடிக்கு மசாலா பொரி வழங்கியருக்கு கொலை மிரட்டல்! வியாபாரி கண்ணீர்! போலீசில் புகார்!

    இந்தியா
    தலைமுடியால் கழுத்தை இறுக்கி கொலை..! வெறிநாய் குதறியது போல இருக்கு... உறவினர்கள் வேதனை..!

    தலைமுடியால் கழுத்தை இறுக்கி கொலை..! வெறிநாய் குதறியது போல இருக்கு... உறவினர்கள் வேதனை..!

    தமிழ்நாடு
    இப்போ புரிஞ்சுதா? திமுக அமைச்சதே ஆதாய கூட்டணி தான்னு!! விமர்சனங்களால் பொளந்து கட்டும் அதிமுக!

    இப்போ புரிஞ்சுதா? திமுக அமைச்சதே ஆதாய கூட்டணி தான்னு!! விமர்சனங்களால் பொளந்து கட்டும் அதிமுக!

    அரசியல்

    'பாகுபலி' படப்பிடிப்பில் என்ன ஆச்சு..!! படம் ஹிட் ஆகலாம்.. ஆனா உள்ளாரா என்ன நடந்துச்சு தெரியுமா - நடிகை தமன்னா ஓபன் டாக்..!

    சினிமா

    செய்திகள்

    கோவை சிறுமி கொடூர கொலை..! 7 நாள் தான் டைம்... தேசிய மகளிர் ஆணையம் கறார் உத்தரவு.!

    கோவை சிறுமி கொடூர கொலை..! 7 நாள் தான் டைம்... தேசிய மகளிர் ஆணையம் கறார் உத்தரவு.!

    தமிழ்நாடு
    பிரதமர் மோடிக்கு மசாலா பொரி வழங்கியருக்கு கொலை மிரட்டல்! வியாபாரி கண்ணீர்! போலீசில் புகார்!

    பிரதமர் மோடிக்கு மசாலா பொரி வழங்கியருக்கு கொலை மிரட்டல்! வியாபாரி கண்ணீர்! போலீசில் புகார்!

    இந்தியா
    தலைமுடியால் கழுத்தை இறுக்கி கொலை..! வெறிநாய் குதறியது போல இருக்கு... உறவினர்கள் வேதனை..!

    தலைமுடியால் கழுத்தை இறுக்கி கொலை..! வெறிநாய் குதறியது போல இருக்கு... உறவினர்கள் வேதனை..!

    தமிழ்நாடு
    இப்போ புரிஞ்சுதா? திமுக அமைச்சதே ஆதாய கூட்டணி தான்னு!! விமர்சனங்களால் பொளந்து கட்டும் அதிமுக!

    இப்போ புரிஞ்சுதா? திமுக அமைச்சதே ஆதாய கூட்டணி தான்னு!! விமர்சனங்களால் பொளந்து கட்டும் அதிமுக!

    அரசியல்
    அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை வலை வீசி பிடிக்கும் எடப்பாடி! தக்க வைக்க போராடும் வேலுமணி, சண்முகம் தரப்பு!

    அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை வலை வீசி பிடிக்கும் எடப்பாடி! தக்க வைக்க போராடும் வேலுமணி, சண்முகம் தரப்பு!

    அரசியல்
    விவசாய கடன் தள்ளுபடி எப்போது?...  திடீரென வந்து விழுந்த அடுத்த கேள்வி திடுக்கிட்டு ஓடிய தவெக வேளாண்துறை அமைச்சர்...!

    விவசாய கடன் தள்ளுபடி எப்போது?... திடீரென வந்து விழுந்த அடுத்த கேள்வி திடுக்கிட்டு ஓடிய தவெக வேளாண்துறை அமைச்சர்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share