• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    டெல்லிக்கு பாக்., டார்கெட்! குண்டு வீசவும், துப்பாக்கிச்சூடு நடத்தவும் திட்டம்!! உளவாளிகள் இருவர் கைது!

    டெல்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பெரும் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்ட சதி போலீசாரால் முறியடிக்கப்பட்டுள்ளது.
    Author By Pandian Wed, 22 Apr 2026 11:39:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Major Terror Plot Foiled in Delhi NCR: Two Arrested Linked to ISI Network

    டெல்லி என்.சி.ஆர் (Delhi NCR) பகுதியில் துப்பாக்கிச் சூடு மற்றும் கையெறி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த குழுவில் தொடர்புடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பாதுகாப்பு அமைப்புகளை எச்சரிக்கையில் ஆழ்த்தியுள்ளது.

    பாகிஸ்தானின் உளவு அமைப்பான Inter-Services Intelligence (ஐ.எஸ்.ஐ.) சார்பில் செயல்பட்டதாக கூறப்படும் ஷாசாத் பாத்தி என்ற நபர், இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் இளைஞர்களை மூளைச் சலவை செய்து, பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்த முயற்சித்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த சதித் திட்டம் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், மத்திய பிரதேசத்தின் குவாலியரை சேர்ந்த 19 வயதான விவேக் பஞ்சாரா முதலில் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், 21 வயதான ராஜ்வீர் என்பவரை டெல்லியில் கைது செய்தனர்.

    இதையும் படிங்க: இந்தியா எதையும் மறக்காது!! பஹல்காம் தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு தினம்! இந்திய ராணுவம் பதில்!

    AntiTerrorOps

    ராஜ்வீர் கைது செய்யப்பட்ட போது, அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, ஆறு தோட்டாக்கள் மற்றும் சதித் திட்டம் தொடர்பான வீடியோ, ஆடியோ ஆதாரங்கள் அடங்கிய இரண்டு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பிரபலமான மக்கள் கூடும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

    விசாரணையில், இவர்கள் இருவரும் வெளிநாட்டில் இருந்த வழிகாட்டுதலின் பேரில் செயல்பட்டதாகவும், எளிதில் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் இந்த வலையில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. அஹமதபாத் (Ahmedabad) மற்றும் அமிர்தசரஸ் (Amritsar) போன்ற நகரங்களுக்கு சென்று சட்டவிரோதமாக ஆயுதங்கள் வாங்க முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதேவேளை, குஜராத் (Gujarat) மாநிலத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் இருவரை கைது செய்துள்ளனர். “கஸ்வா-இ-ஹிந்த்” என்ற சிந்தனையை முன்னிறுத்தி, நாட்டின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆர்.டி.எக்ஸ். போன்ற சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை பயன்படுத்தி முக்கிய நகரங்களை குறிவைத்திருந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கைது நடவடிக்கையால், டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் நடைபெறவிருந்த பெரிய அளவிலான தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: வீட்ல யாருமில்ல! நீ வா!! இன்னைக்கு வித்யாசமா பண்ணலாம்!! காதலனை நைசாக வரவழைத்து கதையை முடித்த காதலி!!

    மேலும் படிங்க
    ஆபாசமாக பேசியதாக புகார்..! EX. அமைச்சர் வளர்மதியின் கணவர் மீது பாய்ந்த வழக்கு..!

    ஆபாசமாக பேசியதாக புகார்..! EX. அமைச்சர் வளர்மதியின் கணவர் மீது பாய்ந்த வழக்கு..!

    தமிழ்நாடு
    சீனாவின் டீப்ஸீக் V4 AI அறிமுகம்! 1 மில்லியன் வார்த்தைகளை புரிந்து கொள்ளும் மிரட்டலான தொழில்நுட்பம்!

    சீனாவின் டீப்ஸீக் V4 AI அறிமுகம்! 1 மில்லியன் வார்த்தைகளை புரிந்து கொள்ளும் மிரட்டலான தொழில்நுட்பம்!

    கேட்ஜெட்ஸ்
    உதயநிதி சொத்து விபர வழக்கு..! விரைவில் விசாரணை தொடங்கும்..! உயர்நீதிமன்றத்தில் IT பதில்.!

    உதயநிதி சொத்து விபர வழக்கு..! விரைவில் விசாரணை தொடங்கும்..! உயர்நீதிமன்றத்தில் IT பதில்.!

    தமிழ்நாடு
    பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறி போலி சாமியார் கைவரிசை!! உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவி!

    பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறி போலி சாமியார் கைவரிசை!! உயிரை மாய்த்துக் கொண்ட கல்லூரி மாணவி!

    குற்றம்
    ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயார்! 85.15% வாக்குப்பதிவு குறித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

    ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயார்! 85.15% வாக்குப்பதிவு குறித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

    தமிழ்நாடு
    தேர்தல் ரிசல்ட் வந்ததும் அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது! மோடி சபதம்!

    தேர்தல் ரிசல்ட் வந்ததும் அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது! மோடி சபதம்!

    அரசியல்

    செய்திகள்

    இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம் நீட்டிப்பு! அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

    இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம் நீட்டிப்பு! அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share