• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஜெய்ஷ் இ முகமது மீண்டும் அட்டூழியம்! எல்லையில் பதற்றம்! பாக். மூத்த தளபதி வேட்டையாடியது ராணுவப் படை!

    கிட்டத்தட்ட 20 மணி நேரம் தீவிர சண்டை நடந்தது. இறுதியில் 2 பயங்கரவாதிகளை நம் வீரர்கள் சுட்டுப்பொசுக்கினர்.
    Author By Pandian Thu, 05 Feb 2026 12:54:06 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    major-win-in-kashmir-jem-top-commander-rubani-another-p

    ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தீவிர தேடுதல் வேட்டையில் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. பசந்த்கார் அருகே ஜோபார் வனப்பகுதியில் பதுங்கியிருந்த ஜெய்ஷ்-இ-முகமது (JeM) அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இந்த ஆபரேஷன் 'கியா' என்ற பெயரில் நடத்தப்பட்டது.

    குடியரசு தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்பிறகு எல்லைப்பகுதியில் தீவிர தேடுதல் நடந்து வருகிறது. இந்நிலையில் உதம்பூரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது.

    காஷ்மீர் போலீசார், சிஆர்பிஎப் மற்றும் ராணுவ வீரர்கள் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். காட்டுக்குள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். உடனடியாக நம் வீரர்களும் பதிலடி கொடுத்தனர். துப்பாக்கிச் சூடு மட்டுமின்றி கையெறி குண்டுகளையும் வீசி தாக்கினர்.

    இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!! பதுங்கியவர்களை ட்ரோன் மூலம் தேடிப்பிடித்த வீரர்கள்!!

    கிட்டத்தட்ட 20 மணி நேரம் நீடித்த இந்த தீவிர சண்டையில், இறுதியில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களின் சடலங்களை படையினர் கைப்பற்றினர். அவர்களிடமிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    IndianArmyVictory

    கொல்லப்பட்ட இருவரும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என உறுதியானது. அவர்களில் ஒருவரான ரூபானி (அலியாஸ் அபு மாவியா) ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மூத்த தளபதி என தெரியவந்தது.

    ரூபானி கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதியில் செயல்பட்டு வந்தவர். அவரை என்கவுன்டரில் கொன்றது பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது. இவர்களுடன் மேலும் பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், தேடுதல் வேட்டை தொடர்கிறது.

    சமீபத்தில் கதுவா மாவட்டம் பிலாவார் பகுதியில் நடந்த என்கவுன்டரில் உஸ்மான் என்ற ஜெய்ஷ் தளபதி கொல்லப்பட்டார். அவரும் பாகிஸ்தான் வம்சாவளி என தெரியவந்தது. இந்த இரு என்கவுன்டர்களும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்கு பெரும் அடியாக அமைந்துள்ளன.

    பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்த தொடர் நடவடிக்கைகள் காஷ்மீரில் அமைதியை பாதுகாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு படையினரின் வீரத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மக்கள் பாதுகாப்பு உணர்வுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் பாக்., பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!! பதுங்கியவர்களை ட்ரோன் மூலம் தேடிப்பிடித்த வீரர்கள்!!

    மேலும் படிங்க
    விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..! தமிழக அமைச்சரவை ஒப்புதல்..!

    விரைவில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்..! தமிழக அமைச்சரவை ஒப்புதல்..!

    தமிழ்நாடு
    TTT படம் இன்னும் பாக்கலையா..!! அப்போ வரும் 7ம் தேதி போங்க..!! ஸ்பெஷல் பரிசு காத்திருக்கு..!!

    TTT படம் இன்னும் பாக்கலையா..!! அப்போ வரும் 7ம் தேதி போங்க..!! ஸ்பெஷல் பரிசு காத்திருக்கு..!!

    சினிமா
    பெட்ரோல் குண்டு வீசிய மாணவர்கள்... கல்வியில் சிறந்த தமிழ்நாடு லட்சணமா? நயினார் கொந்தளிப்பு..!

    பெட்ரோல் குண்டு வீசிய மாணவர்கள்... கல்வியில் சிறந்த தமிழ்நாடு லட்சணமா? நயினார் கொந்தளிப்பு..!

    தமிழ்நாடு
    சபாநாயகருக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார் பிரதமர் மோடி..!! வெளுத்து வாங்கிய பிரியங்கா காந்தி..!!

    சபாநாயகருக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறார் பிரதமர் மோடி..!! வெளுத்து வாங்கிய பிரியங்கா காந்தி..!!

    இந்தியா
    பிரதமரை தாக்க திட்டம்? காங். பெண் MP- க்கள் மீது புகார்... ஓம் பிர்லா கருத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!

    பிரதமரை தாக்க திட்டம்? காங். பெண் MP- க்கள் மீது புகார்... ஓம் பிர்லா கருத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்..!

    இந்தியா
    டிரம்ப் ஆட்சி முடியட்டும்.. அதுவரைக்கும் தான்..!! அமெரிக்காவுக்கு அஜித் தோவல் மிரட்டல்..!!

    டிரம்ப் ஆட்சி முடியட்டும்.. அதுவரைக்கும் தான்..!! அமெரிக்காவுக்கு அஜித் தோவல் மிரட்டல்..!!

    இந்தியா

    செய்திகள்

    பிரதமர் மோடியை தாக்க சதித்திட்டம்!! பெண் எம்பிக்கள் மீது புகார்!  சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு!!

    பிரதமர் மோடியை தாக்க சதித்திட்டம்!! பெண் எம்பிக்கள் மீது புகார்! சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share