• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, August 14, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    பெண்களை சப்போர்ட்-க்கு அழைத்து.. சர்ச்சையில் சிக்கிய மம்தா பானர்ஜி..!! விளக்கம் கேட்ட எலக்ஷன் கமிஷன்..!!

    தேர்தல் ஆணையமும் பாஜகவும் சேர்ந்து மோசடி செய்வதாக மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
    Author By Shanthi M. Sat, 28 Mar 2026 16:39:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    mamata-banerjee-controversial-speech

    மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 294 தொகுதிகளுக்கு இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டத்தில் 152 தொகுதிகளும், இரண்டாவது கட்டத்தில் 142 தொகுதிகளும் வாக்குப்பதிவு நடைபெறும். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சியின் தலைவர் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு எதிராக பாஜக முன்னணியில் நேரடி போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், சமீபத்தில் முடிவடைந்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் சுமார் 76 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வருகிறார். தேர்தல் ஆணையமும் பாஜகவும் இணைந்து வாக்காளர் பட்டியலை மோசடியாக கையாள்வதாக அவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். 

    Election commission

    இந்த நீக்கம் ஜனநாயகத்துக்கு எதிரானது என்றும், பெண் வாக்காளர்கள் உட்பட பலரை இலக்கு வைத்து செய்யப்பட்டது என்றும் அவர் வாதிடுகிறார். இதற்கிடையே, டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நக்சல்பாரியில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் மம்தா பானர்ஜி ஆற்றிய உரை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த உரையில், “வாக்குப்பதிவு நாட்களில் வாக்குச்சாவடிகளைப் பாதுகாக்க மேற்கு வங்கப் பெண்கள் ஒரு சிறப்பு முயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

    இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் அதிரடி: தமிழகத்தில் 4 மாவட்ட எஸ்.பி-க்கள் அதிரடி மாற்றம்!

    அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டுமானால், வாக்குப்பதிவு நாளன்று நீங்கள் வாக்குச்சாவடிகளைப் பாதுகாக்க வேண்டும். வெளியாட்கள் தலையிடுவதைத் தடுக்க வேண்டும். உங்கள் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வாருங்கள்” என்று அவர் பேசியதாக வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. இந்தப் பேச்சு, வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ஆயுதக் காவல் படையினர் (சிஆர்பிஎஃப்) மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு எதிராகப் பெண்களைத் தூண்டிவிடும் வகையில் உள்ளது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

    இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் செயல் எனக் கருதப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பேச்சு குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் (சிஇஓ) தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. அந்த அறிக்கை வந்த பிறகு, இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயலா என்பதை ஆணையம் முடிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Election commission

    இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நடைமுறையின் நேர்மையை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ள தேர்தல் ஆணையத்துக்கும், ஆளும் கட்சிக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. வாக்காளர் பட்டியல் சுத்திகரிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்து வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவு எப்படி இருக்கும் என்பதை அனைவரும் உற்று நோக்கி உள்ளனர்.

    இதையும் படிங்க: தேர்தல் ஆணையம் அதிரடி: 6.48 லட்சம் புதிய விண்ணப்பங்கள்! ஏப்ரல் 6-ல் இறுதி பட்டியல் வெளியீடு!

    மேலும் படிங்க
    கஞ்சா அடித்து விட்டு விசிலுக்கு ஓட்டு போட்டாங்க..! நல்ல சாவே வராது.! சாபம் விட்ட ஆர்.எஸ். பாரதி..!

    கஞ்சா அடித்து விட்டு விசிலுக்கு ஓட்டு போட்டாங்க..! நல்ல சாவே வராது.! சாபம் விட்ட ஆர்.எஸ். பாரதி..!

    தமிழ்நாடு
    "2வது சுதந்திரப் போராட்டத்துக்கு தயாராகுங்கள்".. சோனம் வாங்சுக்கின் பரபரப்பு அழைப்பு..!!

    "2வது சுதந்திரப் போராட்டத்துக்கு தயாராகுங்கள்".. சோனம் வாங்சுக்கின் பரபரப்பு அழைப்பு..!!

    இந்தியா
    நான் என்ன குழந்தையா..!! அஜித், விஜய் படங்கள் தனது சினிமா பாணியை மாற்றியதா.. எச்.வினோத் கொடுத்த அதிரடி பதில்..!

    நான் என்ன குழந்தையா..!! அஜித், விஜய் படங்கள் தனது சினிமா பாணியை மாற்றியதா.. எச்.வினோத் கொடுத்த அதிரடி பதில்..!

    சினிமா
    ஆடிப்பூர விழா: விண்ணை பிளந்த

    ஆடிப்பூர விழா: விண்ணை பிளந்த 'கோவிந்தா' கோஷம்! ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டம் கோலாகலம்!!

    பக்தி
    "தமிழ்நாட்டை உலுக்கிய அமுதன் கொலை"..! நீதி கேட்டு போராட்டம்..! கொந்தளித்த திமுக..!!

    "தமிழ்நாட்டை உலுக்கிய அமுதன் கொலை"..! நீதி கேட்டு போராட்டம்..! கொந்தளித்த திமுக..!!

    தமிழ்நாடு
    அன்று கவுண்டமணி, செந்திலுடன் நடித்த நடிகை..!! இன்று சாப்பாட்டுக்கே வழியில்லை என கண்ணீர்.. உதவி பண்ணுங்க என வேண்டுகோள்..!

    அன்று கவுண்டமணி, செந்திலுடன் நடித்த நடிகை..!! இன்று சாப்பாட்டுக்கே வழியில்லை என கண்ணீர்.. உதவி பண்ணுங்க என வேண்டுகோள்..!

    சினிமா

    செய்திகள்

    கஞ்சா அடித்து விட்டு விசிலுக்கு ஓட்டு போட்டாங்க..! நல்ல சாவே வராது.! சாபம் விட்ட ஆர்.எஸ். பாரதி..!

    கஞ்சா அடித்து விட்டு விசிலுக்கு ஓட்டு போட்டாங்க..! நல்ல சாவே வராது.! சாபம் விட்ட ஆர்.எஸ். பாரதி..!

    தமிழ்நாடு

    "2வது சுதந்திரப் போராட்டத்துக்கு தயாராகுங்கள்".. சோனம் வாங்சுக்கின் பரபரப்பு அழைப்பு..!!

    இந்தியா

    "தமிழ்நாட்டை உலுக்கிய அமுதன் கொலை"..! நீதி கேட்டு போராட்டம்..! கொந்தளித்த திமுக..!!

    தமிழ்நாடு
    #BREAKING கரூர் அரசுப்பணி அரசாணை ரத்துக்கு இடைக்காலத் தடை.. விஜய் அரசுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    #BREAKING கரூர் அரசுப்பணி அரசாணை ரத்துக்கு இடைக்காலத் தடை.. விஜய் அரசுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    அரசியல்
    போராடி, வாதாடி வாங்கிய தீர்ப்பையே கர்நாடகா மதிக்கல.! இவர் போனா நடக்குமா.? முதல்வரை விளாசிய இபிஎஸ்.!!

    போராடி, வாதாடி வாங்கிய தீர்ப்பையே கர்நாடகா மதிக்கல.! இவர் போனா நடக்குமா.? முதல்வரை விளாசிய இபிஎஸ்.!!

    தமிழ்நாடு
    சென்னையில் அதிர்ச்சி... கல்லறை மீது பச்சையப்பன் கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை...!

    சென்னையில் அதிர்ச்சி... கல்லறை மீது பச்சையப்பன் கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share