• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷாவிடம் தேர்தல் ஆணையம் சிக்கித் தவிப்பதாக மனோ தங்கராஜ் விமர்சனம் செய்துள்ளார்.
    Author By Nila Fri, 02 Oct 2026 17:49:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Mano thangaraj dmk pm modi

    முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மக்களாட்சியின் காவலனாக இருக்க வேண்டிய தேர்தல் ஆணையம், மூக்கணாங்கயிறு கட்டப்பட்ட பசுமாட்டைப் போல பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் சிக்கி சீரழிந்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் 2024 பொதுத்தேர்தலில் வாரணாசி தொகுதியில் மோடி உண்மையிலேயே வெற்றி பெற்றாரா என்ற கேள்வி எழுவதாக மனோ தங்கராஜ் சுட்டிக்காட்டினார். அதற்கு வாய்ப்பில்லை என்பதற்கு பல காரணங்கள் இருப்பதாக அவர் விளக்கினார்.

    மோடி போட்டியிட்ட வாரணாசியில் ஒரே முகவரியில் ஒரு தந்தைக்கு 50 பிள்ளைகள் இருப்பதாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்ததாக அவர் குறிப்பிட்டார். மேலும் ஆயிரக்கணக்கான ஒரே வாக்காளர்கள் வாரணாசி தொகுதியின் பல பாகங்களில் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக அவர் கூறினார். பிரபல நகைச்சுவை கலைஞர் ஷியாம் ரங்கீலாவின் வேட்புமனு தாக்கல் பல நாட்கள் இழுத்தடிக்கப்பட்டது.

    Election commission

    இறுதியில் பொருட்டற்ற காரணங்களைக் காட்டி அது நிராகரிக்கப்பட்டது. வாரணாசியில் போட்டியிட விண்ணப்பித்த 41 பேரில் 33 பேரின் வேட்புமனுக்கள் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டன. மேலும் எட்டு பேரை மனுதாக்கல் செய்யவே அனுமதிக்கவில்லை என்றும் மனோ தங்கராஜ் சுட்டிக்காட்டினார். வாக்கு எண்ணிக்கை நடந்த நாளில் மோடிக்கு எதிராகப் போட்டியிட்ட உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜய் ராய் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.

    இதையும் படிங்க: "எளிமையும் நேர்மையும்"..! லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள்... பிரதமர் மோடி மரியாதை..!!

    ஆனால் தேர்தல் ஆணையம் திடீரென்று இரண்டரை மணி நேரம் தனது இணையதளத்தில் வாரணாசி தொகுதியின் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை மறைத்து blackout செய்ததாக மனோ தங்கராஜ் குற்றஞ்சாட்டினார். இத்தகைய நடவடிக்கைகள் தேர்தல் செயல்பாட்டில் உள்ள முறைகேடுகளை வெளிப்படுத்துவதாகவும், மக்களாட்சியின் அடிப்படைகளை பாதிப்பதாகவும் அவர் எச்சரித்தார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாகவும் நடுநிலையுடனும் செயல்பட வேண்டும் என்றும், அதன் மீதான நம்பிக்கை மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என்றும் மனோ தங்கராஜ் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: 180 உயிர்களை காத்து... ஓவர் நைட்டில் ஹீரோவான இந்திய விமானி... பிரதமர் மோடி கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ்...!

    மேலும் படிங்க
    உருவகேலி சர்ச்சை!! மு.க.ஸ்டாலின் பகீரங்க மன்னிப்பு கேட்கணும்! திமுக, அதிமுகவை விளாசிய ஆதவ் அர்ஜூனா!

    உருவகேலி சர்ச்சை!! மு.க.ஸ்டாலின் பகீரங்க மன்னிப்பு கேட்கணும்! திமுக, அதிமுகவை விளாசிய ஆதவ் அர்ஜூனா!

    அரசியல்
    முதல்வர் விஜய்க்கு தோல்வி பயம்!! தவெக ஆட்சி நீடிக்க வாய்ப்பில்லை! நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    முதல்வர் விஜய்க்கு தோல்வி பயம்!! தவெக ஆட்சி நீடிக்க வாய்ப்பில்லை! நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    அரசியல்
     “தோல்வி பயத்தில் சி.எம். விஜய்...”  - டீ குடித்தது முதல் டிராக்டர் ஓட்டியது வரை இதுக்குத் தானே... சிபிஐ சண்முகம் விளாசல்...!

    “தோல்வி பயத்தில் சி.எம். விஜய்...” - டீ குடித்தது முதல் டிராக்டர் ஓட்டியது வரை இதுக்குத் தானே... சிபிஐ சண்முகம் விளாசல்...!

    அரசியல்
    ஸ்டாலினுக்கு தோல்வி பதற்றம்... பெண் வேட்பாளரை உருவக் கேலி செய்வதா.? கொந்தளித்த அமைச்சர் தென்னரசு.!!

    ஸ்டாலினுக்கு தோல்வி பதற்றம்... பெண் வேட்பாளரை உருவக் கேலி செய்வதா.? கொந்தளித்த அமைச்சர் தென்னரசு.!!

    தமிழ்நாடு
    திருப்பதி ஸ்ரீ சிட்டி பாய்லர் வெடிப்பு: பலி 5 ஆக உயர்வு! உயிரிழந்தவர்களில் 2 பேர் தமிழர்கள் என அதிர்ச்சி தகவல்!

    திருப்பதி ஸ்ரீ சிட்டி பாய்லர் வெடிப்பு: பலி 5 ஆக உயர்வு! உயிரிழந்தவர்களில் 2 பேர் தமிழர்கள் என அதிர்ச்சி தகவல்!

    குற்றம்
    ஏன் இப்படி டிசைன், டிசைனா கேட்குறீங்க?... சி.எம். பற்றிய கேள்வியால் டென்ஷன் ஆன அமைச்சர் ஆனந்த்...!

    ஏன் இப்படி டிசைன், டிசைனா கேட்குறீங்க?... சி.எம். பற்றிய கேள்வியால் டென்ஷன் ஆன அமைச்சர் ஆனந்த்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share